முன்பு அடுத்து Page:

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியல் வெளியீடு

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூலை 17 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக் கான நீட் தேர்வு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான தகுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உயர்சிறப்பு மருத்துவப்படிப்புகளான டி.எம்., எம்.சிஎச் ஆகிய படிப்பு களுக்கு அரசு மருத்துவக் கல் லூரிகளில் 1,215 இடங்கள் உள் ளன. தமிழகத்தில் 192 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2018  - 2019 -ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூலை....... மேலும்

17 ஜூலை 2018 15:24:03

இந்திய முறை மருத்துவப் படிப்புகள்: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

இந்திய முறை மருத்துவப் படிப்புகள்: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

சென்னை, ஜூலை 17  இந்திய முறை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர் பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழ னிசாமி தலைமையில் திங்கள் கிழமை (16.7.2018) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறி விப்பு வருமாறு:- சித்த மருத்துவம், ஆயுர்வே தம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத் துவம் ஆகிய இந்திய முறை....... மேலும்

17 ஜூலை 2018 15:11:03

102 அடியை எட்டியது பவானிசாகர் அணை

102 அடியை எட்டியது பவானிசாகர் அணை

ஈரோடு, ஜூலை 16  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் 100 அடி உயரத்தில் உள்ள மேல்மதகு ஷட்டரில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை முழுகொள்ளளவை விரைவில் எட்டும் என பொதுப் பணித் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம்....... மேலும்

16 ஜூலை 2018 17:02:05

9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்

 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்

  விருதுநகர், ஜூலை 16  தமிழ கத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் விருதுநகரில் தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறை யில் பல்வேறு மாற்றங்கள் செய் யப்பட்டு வருகின்றன. ஒன்பது, பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கு ஒரு சீருடை, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு ஒரு சீருடை, ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு....... மேலும்

16 ஜூலை 2018 17:02:05

கருநாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கருநாடக அணைகளில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர், ஜூலை 16  கருநாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது. காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கருநாடகாவில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மொத்தம் 124.80....... மேலும்

16 ஜூலை 2018 15:50:03

பாஜக ஆட்சியில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்: ப.சிதம்பரம்

பாஜக ஆட்சியில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்: ப.சிதம்பரம்

பண்ருட்டி, ஜூலை 15  பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பின ரும் அச்சத்தில் வாழ்கின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரம் கூறினார். கடலூர் மாவட்டம், பண் ருட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற் றது. இதில் ப.சிதம்பரம்  பேசிய தாவது: காமராஜர் மறைந்து 42 ஆண்டுகள் கடந்தும் அவரது பெயர் இன்றளவும் பேசப்படு கிறது. பிரதமர் மோடியின் ஆலோசனையில் இந்தியா விப ரீதமான வழியில் செல்கிறது. இந்தியாவில்....... மேலும்

15 ஜூலை 2018 14:56:02

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

      திருவாரூர், ஜூலை 15  மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், விவசாயிக ளுக்கு ஆதரவாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் சிறை நிரப்பும் போராட்டம் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. சண்முகம் தெரிவித்தார். திருவாரூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு, கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அறிவித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக....... மேலும்

15 ஜூலை 2018 14:56:02

திமுக தலைமையிலான கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்: புதுவை முதல்வர்

திமுக தலைமையிலான கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்: புதுவை முதல்வர்

    சென்னை, ஜூலை 15- புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந் திப்போம் என புதுவை முதல் வர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத் தில் புதுச்சேரி முதல்வர் வி.நாரா யணசாமி நேற்று அளித்த பேட்டி: பிரதமர் மோடி, மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத் தினார். பலம் வாய்ந்த மாநில அரசுகள், மத்தியில் கூட்டாட்சி என்ற....... மேலும்

15 ஜூலை 2018 14:56:02

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசரின் 116ஆவது பிறந்தநாள் விழா

  பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசரின் 116ஆவது பிறந்தநாள் விழா

திருச்சி, ஜூலை 15  பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் காமராசரின் 116ஆவது பிறந்தநாள் விழா மற்றும் முப்பெரும் விழா சீரும் சிறப்பு மாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலை வகிக்க விழாவில் குழுமி இருந்த அனைவரையும் பள்ளியின் சமூகவியல் ஆசிரியை வி.சங்கரி வரவேற்று உரை நிகழ்த்தினார். அடுத்த நிகழ்வாக பள்ளியின் நாடாளுமன்ற துவக்கவிழா அனைத்து மன்றங்களின் துவக்க விழா பள்ளி மாணவத்தலைவி, உபத்தலைவி மற்றும் அனைத்து அமைச்சர்களின் பதவியேற்பு விழா....... மேலும்

15 ஜூலை 2018 14:19:02

வேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

வேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

  சென்னை, ஜூலை 14 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக நடை பெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பியிருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், உணவு - ஊட் டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018 - 20-19ஆம்....... மேலும்

14 ஜூலை 2018 17:49:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாடுதுறையில் 10.5.2018 காலை 11 மணியளவில் பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர்  ஆ.ச. குணசேகரன், செயலாளர் கி.தளபதிராஜ், துணைச் செயலாளர் கட்பீஸ் மா.கிருஷ்ணமூர்த்தி, அமைப்பாளர் நா.சாமிநாதன், நகர தலைவர் சீனி.முத்து, ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், பகுத்தறிவாளர் கழக தலைவர் ஞான.வள்ளுவன், செயலாளர் அ.சாமிதுரை மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner