முன்பு அடுத்து Page:

பெரியார் பாலிடெக்னிக்கின் 38ஆம் ஆண்டு விழா

 பெரியார் பாலிடெக்னிக்கின் 38ஆம் ஆண்டு விழா

வல்லம், பிப்.24 பெரியார் பாலிடெக்னிக் கில் சிறப்பாக நடைபெற்ற 38ஆவது ஆண்டு விழா பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் 38ஆவது ஆண்டு விழா 19.02.2018 அன்று மாலை 5 மணியளவில் சிறப்பாக  நடைபெற்றது. இவ்விழாவில் முன்னிலை வகித்து உரையாற்றிய இப்பாலிடெக்னிக் கல்லூரி யின் தாளாளர் டாக்டர் வீ.சுந்தரராஜீலு அவர்கள்:- மாணவர்கள் கல்வியோடு, தங்கள் திறனை வளர்த்து கொள்ளவேண்டும் என்றும் குறிப்பாக தகவல் பரிமாற்று  (Communication Skill) திறனை மேம்படுத்தி வாழ்வில் உயர்வடைய வேண்டும்....... மேலும்

24 பிப்ரவரி 2018 15:12:03

ரயில்வேயின் 89 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுதலாம்!

ரயில்வேயின் 89 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுதலாம்!

சென்னை, பிப்.24 ரயில்வேயில் உள்ள 89 ஆயிரத்து 409 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப் பை கடந்த வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதற்கான எழுத்துத் தேர்வை தற்போது தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது. இந்திய ரயில்வேயில் வரும் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்குவ தற்காக ரயில்வே தேர்வு வாரியம் தொடர்ந்து அறிவிப்பை வெளி யிட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரிவித்திருந்தோம். அதனடிப்படையில் முதலில்....... மேலும்

24 பிப்ரவரி 2018 14:41:02

ஏப்ரலில் ஜி-சாட் 11 செயற்கைக்கோள் விண்ணில் பாயும்: இஸ்ரோ தலைவர் கே. சிவன்

  ஏப்ரலில் ஜி-சாட் 11 செயற்கைக்கோள் விண்ணில் பாயும்: இஸ்ரோ தலைவர் கே. சிவன்

திருச்சி, பிப்.23 இஸ்ரோ நிறு வனம் வடிவமைத்துள்ள ஜி-சாட் 11 செயற்கைக்கோள் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஏப்ரல் மாதம் ஏவப்படும் என இந்திய விண் வெளி ஆராய்ச்சி மய்ய (இஸ்ரோ) தலைவர் கே. சிவன் தெரிவித்தார். திருச்சிக்கு புதன்கிழமை வருகை தந்த அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இந்திய தொழில்நுட்பத்தில் இஸ்ரோ நிறுவனத்தால் தயாரிக் கப்பட்ட ஜி-சாட் 11 செயற்கைக் கோள் 5.7 டன் எடை கொண்டது. இந்தியாவில் உள்ள ஏவுதளங் களில் இருந்து....... மேலும்

23 பிப்ரவரி 2018 16:19:04

சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில் 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள்…

 சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில் 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம்!

சென்னை, பிப்.22 சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (22.2.2018) காலை 11 மணியளவில் சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் பங்கேற்று எழுச்சி முழக்கமிட்டனர். திராவிடர் மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி வரவேற்றார்.  திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்....... மேலும்

22 பிப்ரவரி 2018 16:33:04

சென்னையில் உலகளாவிய பொறியியல் கண்காட்சி

 சென்னையில் உலகளாவிய பொறியியல் கண்காட்சி

சென்னை, பிப். 22-  மார்ச் 8 மற் றும் 10ஆம் தேதிக்கு இடைப் பட்ட மூன்று நாட்களில் சர்வ தேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி நிகழ்வு சென்னை யில் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெறவிருக்கும் இந்நிகழ்வை ணிணிறிசி  இந்தியா ஏற்பாடு செய்திருக்கிறது. இதுகுறித்து ணிணிறிசி  இந்தி யாவின் செயல் இயக்குநரும், செயலருமான  பாஸ்கர் சர்க் கார் செய்தியாளர்களிடம் பேசு கையில்:-“நிகழ்வின் 2018ஆம் ஆண் டின் பதிப்பானது இந்நாட்டின் ஏற்றுமதிகளுள், குறிப்பாக....... மேலும்

22 பிப்ரவரி 2018 16:29:04

இந்த ஆண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி கற்றல் பணிகள் தொடங்கும்

 இந்த ஆண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி கற்றல் பணிகள் தொடங்கும்

சென்னை, பிப்.21 தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்பு மாண வர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்தப் பாடத் திட்டத்தை மாற்றியமைப்பதற் காக வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து புதிய வரைவுப் பாடத் திட்டத்தை....... மேலும்

21 பிப்ரவரி 2018 15:24:03

நீட் நுழைவுத்தேர்வை கண்டித்து பிரச்சாரம்

 நீட் நுழைவுத்தேர்வை கண்டித்து பிரச்சாரம்

தருமபுரி, பிப்.21 அனைத்து மாணவ அமைப்புகள் சார்பில் தருமபுரியில் பள்ளி கல்லூரிகளில் தீவிர பரப்புரை செய்யப்பட்டது. 19-.2.20-18 அன்று காலை 8:45 மணியளவில் தருமபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நீட் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.மாலை 12:15 மணியளவில் தரும புரி அரசு கலைக்கல்லூரியில் ‘நீட்’ என்னும் உரிமை பறிப்பு தேர்வின் நோக்கங்களை மாணவர்களிடையே பரப்புரை செய்து, துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.  தருமபுரி திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளைய மாதன் தலைமை தாங்கினார்.  ....... மேலும்

21 பிப்ரவரி 2018 14:57:02

காவிரிப் பிரச்சினை: தமிழக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் திமுக செயல…

  காவிரிப் பிரச்சினை: தமிழக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப்.20 “காவிரி நீர் தொடர்பாக  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு  திமுகழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும், தமிழக அரசின் சார்பில் நடைபெறும் கூட்டத் தில் தி.மு.க. பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனை கள் தெரிவிக்கப்படும் என்றும்,  திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: -காவிரி நதி....... மேலும்

20 பிப்ரவரி 2018 16:12:04

மின்னணு அட்டை இல்லாவிட்டாலும் ரேசனில் பொருள்கள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

 மின்னணு அட்டை இல்லாவிட்டாலும் ரேசனில் பொருள்கள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

சென்னை, பிப்.20 மின்னணு குடும்ப அட்டை இல்லா விட்டாலும், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் நிச்சய மாக வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கம் எழில கத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் உணவுத் துறை அதிகாரிகள், அலுவலர் களுடன் கலந்தாய்வுக் கூட்டம்  நடை பெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் அமைச்சர் ஆர்.காம ராஜ் கூறியதாவது: 1.93 கோடி குடும்ப அட் டைகள் மின்னணு குடும்ப அட் டைகளாக....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:54:03

சென்னை கடற்கரை-தாம்பரம் 3ஆம் கட்ட ரயில் சேவை

சென்னை கடற்கரை-தாம்பரம் 3ஆம் கட்ட ரயில் சேவை

சென்னை, பிப்.20 சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 3ஆம் கட்ட மின்சார ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (பிப்.20) தொடங்குகிறது. இதில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 6 மின்சார ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 3 மின்சார ரயில் சேவைகளும் வழங்கப்பட உள்ளன. முதல் சேவையாக தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். 12 பெட்டிகள்....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:39:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகப்பட்டினம், நவ. 13- நாகை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொது மக் கள் படகுகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 9 நாட்கள் கனமழை பெய்தது. இதில் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப் புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் வயல்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சிய ளிக்கிறது.

இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு தலைஞாயிறு பேரூராட்சி சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு படகுகள் மூலம் சென்று வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகுகளை பயன்படுத்துகிறார்கள்.

தலைஞாயிறில் இருந்து உம்பளச்சேரி வழியாக கரியாப் பட்டினம் செல்லும் சாலையில் போக்குவாய்க்கால் உள்ளது. இந்த போக்கு வாய்க்காலில் உள்ள தரைப்பாலம் கனமழை காரணமாக மூழ்கியது. இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் இந்த பாலத்தில் பொதுமக்கள் சென்று வர முடி யாமல் அவதிப்பட்டு வரு கிறார்கள்.

இதனால் 10-க்கும் மேற் பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட் டுள்ளன. தலைஞாயிறு உள் ளிட்ட பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்கள் மூழ்கி சேதம டைந்துள்ளன. இதனால் விவ சாயிகள் கவலை அடைந்துள் ளனர்.

இதற்கிடையே வேளாங் கண்ணியில் இருந்து கடலில் மீன்பிடிக்க ஒரு படகில் சூசை மாணிக்கம் என்பவர் உள்பட 4 பேர் சென்றனர். கடலில் மீன்பிடித்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு கவிழ்ந்தது. இதில் 4 பேரும் கடலில் விழுந்தனர்.

இதில் 3 பேர் மட்டும் நீந்தி கரைக்கு வந்தனர். சூசை மாணிக்கத்தை காணவில்லை. அவரை கடலோர காவல்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner