முன்பு அடுத்து Page:

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் - பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அள…

   சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி  விவசாயிகள் - பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளிப்பு  தீக்குளிப்போம் என அறிவிப்பு

சேலம், ஜூன் 17 சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச் சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங் குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி அக்ரகாரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள்....... மேலும்

17 ஜூன் 2018 13:40:01

ஆன்-லைனில் பதிவு செய்தால் வீட்டில் இருந்தபடியே பாடப்புத்தகங்கள் பெறலாம் பள்ளிக்கல்வித்துறை தகவல்

ஆன்-லைனில் பதிவு செய்தால்  வீட்டில் இருந்தபடியே பாடப்புத்தகங்கள் பெறலாம்  பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை, ஜூன் 17 பாடநூல் களை வாங்குவதற்காக பெற்றோர் வெகு தொலைவிலிருந்து சென் னைக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, ஆன் லைனில் பதிவு செய்து வீட்டுக்கே நேரடியாக பாடநூல்களைப் பெற் றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளி களுக்கான பாடநூல்கள், சென் னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.அய் வளாகத்திலும், சென் னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் மட்டுமே நேரடியாக விநியோகிக் கும்....... மேலும்

17 ஜூன் 2018 13:40:01

கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

   கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது

தருமபுரி, ஜூன் 17 கருநாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மண் டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்), குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி மற்றும் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 98.20 அடி தண்ணீர் உள்ளது. (கடந்த ஆண்டு இதே....... மேலும்

17 ஜூன் 2018 13:33:01

மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் உரை

மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் உரை

மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள் எழுதிய ஷிஜீமீணீளீவீஸீரீ ஜிக்ஷீutலீ tஷீ றிஷீஷ்மீக்ஷீ (ஆங்கில நூல்) - அந்நூலின் தமிழாக்கமான ‘‘வாய்மையே வெல்லும்'' ஆகிய இரு நூல்களையும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். கவிப்பேரரசு வைரமுத்து இரு நூல்களையும் பெற்றுக் கொண்டார். விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தலைமை வகித்தார். கவிதா பதிப்பகம் சேது.சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றிட, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், முனைவர் செ.கு.தமிழரசன்....... மேலும்

17 ஜூன் 2018 12:58:12

பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும் : சீதாராம் யெச்சூரி

பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும்  : சீதாராம் யெச்சூரி

திருச்சி, ஜூன் 16 தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் போராடு வோம் தமிழகமே என்ற தலைப்பில் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். இந்தப் பயணம் திருச்சியில் நிறை வடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு திருச்சி தென்னூர் உழவர்சந்தை திட லில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட் டத்துக்கு மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் சிறீதர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்....... மேலும்

16 ஜூன் 2018 16:28:04

எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் அரசு தத்தளிக்கிறது: திருச்சி சிவா எம்.பி. பேட்டி

எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் அரசு தத்தளிக்கிறது: திருச்சி சிவா எம்.பி. பேட்டி

புதுச்சேரி, ஜூன் 16- உருளையன்பேட்டை தொகுதியில் 2016--17ஆம் கல்வியாண்டில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. தெற்கு மாநில தி.மு.க. அமைப் பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. சி.பி. திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பரிசுகளை வழங் கினார். எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அறிமுகம்

குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அறிமுகம்

சென்னை, ஜூன் 16- புளு ஸ்டார் லிமிடெட், RO, UV, RO+UV மற்றும் RO+UV+UF தொழில்நுட்பங்களை கொண்ட, பல்வேறு விலை புள்ளிகளில் கண்கவர் மற்றும் தனித்துவ மிக்க வீட்டு உபயோக வாட்டர் பியூரி பையர்களை சென்னையில் 14.6.2018 அன்று அறிமுகம் செய்தது.   புதுமையான மற்றும் தனித்துவ மிக்க இம்யூனோ பூஸ்ட் தொழில் நுட்பம் கொண்ட மாடல்களும் அடங்கும்.இவை அல்கலைன் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் தண்ணீரை வழங்குகிறது.  இந்த தண்ணீர் மனித உடம்பில்....... மேலும்

16 ஜூன் 2018 15:53:03

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 19 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 19 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை, ஜூன் 16 பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுத வுள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 19 -ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறி விக்கப்பட்ட நாள்களில் விண் ணப்பித்த அனைத்து தனித்தேர் வர்களும்....... மேலும்

16 ஜூன் 2018 15:21:03

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது: மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் தகவல்

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது:  மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் தகவல்

நெல்லை, ஜூன் 16 முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக 5 பேர் கொண்ட மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், தமிழகம், கேரள அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய அய்ந்து உறுப்பினர்களைக் கொண்ட மத்திய துணைக் கண் காணிப்பு குழுவினர், பருவகால மாறுபாடுகளின்போது அணை யின் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது கேர ளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து....... மேலும்

16 ஜூன் 2018 14:47:02

ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல்களுக்கு கே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பல்களுக்கு  கே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

திருச்சி, ஜூன் 16- சிறுபான்மை மக்களை பாதுகாக்கவும் தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கவும் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் களை களத்தில் சந்திப்போம் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார். போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பிரச்சார பயண நிறைவு பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: தூத்துக்குடியில் வருகிற ஜூன் 18ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும்....... மேலும்

16 ஜூன் 2018 14:44:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 11- ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27.4.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிட் டது. அதில் பள்ளிக்கல்வி துறை யில் 595 பின்னடைவு காலிப் பணியிடங்களும், 286 தற் போதைய காலிப்பணி இடங்க ளும், தொடக்கக்கல்வி துறை யில் 28 பின்னடைவு காலிப் பணி இடங்களும், சமூக பாது காப்பு துறையில் 3 இடங்களும், அனைவருக் கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் 202 இடங்களும் என மொத்தம் 1,114 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.

இதன்படி, தகுதியானவர் களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தற் காலிக தேர்வு பட்டியல் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியா னது. இதில் தொடக்கக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள், சமூக பாதுகாப்பு துறை பட்டதாரி ஆசிரியர்கள், அனைவருக்கு இடைநிலை கல்வித்திட்டத் தின் கீழ் பட்டதாரி ஆசிரியர் களை கலந்தாய்வுக்கு அழைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வி பட்ட தாரி ஆசிரியர்களை கலந்தாய் வுக்கு அழைக்கவில்லை என்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வேடியப் பன், கொடைக்கானலை சேர்ந்த கலைச்செல்வி, நாமக்கல் மாவட் டத்தை சேர்ந்த சியாமளா ஆகி யோர் கூறியதாவது:-

சான்றிதழ் சரிபாப்பு முடிந்து, தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானதும், நாங்கள் ஏற் கனவே பணிபுரிந்து வந்த தனியார் பள்ளிகளில் இருந்து பணியில் இருந்து எங்களை விலக்கிவிட்டார்கள். இந்த பணியை நம்பி கடந்த 4 மாதங் களாக காத்து கொண்டு இருக் கிறோம். எங்களுடன் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர் பணிக்கு சென்று 2 மாதம் சம் பளத்தையும் வாங்கிவிட்டனர்.

பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட எங்களை மட் டும் ஓர வஞ்சனையாக ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். இது குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினால் காத்து இருங்கள் என்று சொல்கிறார் கள். எவ்வளவு நாள்? இப்படி காத்து இருப்பது. மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிட்டோம். வீட்டில் எவ்வளவு நாள் சும்மா இருக்க முடியும்? எங்கள் வேதனையை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வுக்கான அழைப்பை உடனடியாக தெரி விக்க வேண்டும். ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்கள்? என் பதை அவர்கள் தெரிவித்தால் நிம்மதியாக இருக்கும். இவ் வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள சிலர், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்ற வார்த்தையை மனவேதனையில் தெரிவிக் கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner