முன்பு அடுத்து Page:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

சென்னை, செப். 20- தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது பிறந்த நாள் விழா 18.9.2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண் டாடப்பட்டது.காலை 11 மணியளவில் சென்னை வழக்குரைஞர்களின் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பாக இயங்கிவரும் உணவு விடுதி முன்பு தந்தை பெரியாரின் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அதன் பின் சர்க்கரைப் பொங்கல் வழங்கி மேலும் தந்தை பெரியார் எழுதிய "இனிவரும் உலகம்" புத்தகங்களை வழக்குரைஞர் களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்........ மேலும்

20 செப்டம்பர் 2017 15:12:03

கீழடி அகழாய்வை மத்திய அரசு சீர்குலைக்கிறது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

 கீழடி அகழாய்வை மத்திய அரசு சீர்குலைக்கிறது   ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மதுரை, செப்.18 சிவகங்கை மாவட்டம் கீழடி யில் நடைபெறும் அகழாய்வை சீர்குலைக்கும் வகையிலேயே மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்துத்துவா கருத்துக்களை பல வடிவங்களில் திணிப்பதற்கு தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்....... மேலும்

18 செப்டம்பர் 2017 16:00:04

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

திருச்சி, செப். 18- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் மன்றத்தின் சார்பாக 15.09.2017 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளா ளர் ஞான செபஸ்தியான் தலைமை வகிக்க, முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை  வரவேற்புரை யாற்றினார். அவர் தமது உரை யில்: "தாழ்ந்து கிடந்த தமிழினத்தை தட்டியெழுப்பி,....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:25:03

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாட்டி-தாத்தா விழா

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாட்டி-தாத்தா விழா

திருச்சி, செப். 18- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழ லையர் முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களின் இரண்டாம் ஆண்டு பாட்டி --தாத்தா விழா 16-.9.-2017 அன்று நடைப்பெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞானசெபஸ்டியன் முன்னிலை யில் பெரியார் கல்வி வளாக முதல்வர்கள் உடன் இருக்க மொழி வாழ்த்துடன் விழா நடைபெற்றது.விழாவிற்கு வருகை புரிந் தோர்களை பள்ளி முதல்வர் எம். இராதாகிருஷ்ணன் வர வேற்று வரவேற்புரையாற்றி....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:20:03

நீட் தேர்வை ரத்து செய்யும்வரை தமிழகம், புதுச்சேரியில் போராட்டம் திருமாவளவன் பேட்டி

 நீட் தேர்வை ரத்து செய்யும்வரை தமிழகம், புதுச்சேரியில் போராட்டம்   திருமாவளவன் பேட்டி

புதுச்சேரி,செப்.17 நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் விசிக முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட் டத்தை நிறைவு செய்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில், தமிழகத்தின் ஆளுங்கட்சி யான அதிமுகவுக்குள் நடை பெறும் உட்கட்சி பூசல் பல் வேறு பரிமாணங்களை பெற்று வருகிறது. இது அக்கட்சிக்கு மட்டும் பாதிப்பல்ல. சாதிய மதவாத சக்திகளுக்கு பலமாக மாறிவிடக்கூடாது........ மேலும்

18 செப்டம்பர் 2017 00:17:12

நவோதயா பள்ளி என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டால…

  நவோதயா பள்ளி என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல், செப்.17  தி.மு.க. முப்பெரும் விழா  விருதுகள் வழங்கும் விழா - 2017, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில்  நேற்று (16.9.2017) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முரசொலி அறக் கட்டளை சார்பில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில், மாநில அளவில் தேர்வான கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ  மாணவியருக்கு நிதி யளித்து, சான்றிதழ்கள் வழங்கி, சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நற்சான்று,....... மேலும்

18 செப்டம்பர் 2017 00:17:12

திராவிடர் கழகம்பற்றி எழுச்சித் தமிழர்!

திராவிடர் கழகம்பற்றி எழுச்சித் தமிழர்!

தந்தை பெரியார் என்ற புரட்சியாளர் மறைந்தார் என்றாலும், திராவிடர் கழகம் எப்படிச் செயல்படுகிறது?   அது ஒரு மிஷனாக செயல்படுகிறது. கழகத்துக்கென்று தலைமை இடம் - அது பெரியார் திடல். கழகத்திற்கென்று ஒரு நாளேடு - அது விடுதலை. மாதம் இருமுறை இதழ் - அது உண்மை. குழந்தைகளுக்கென்று ஓரிதழ் - அது பெரியார் பிஞ்சு. ஆங்கிலத்தில் ஒரு மாத ஏடு - அது தி மாடர்ன் ரேசனலிஸ்ட். கூட்டங்கள் நடத்த மன்றம் - அது நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம். நவோதயா எதிர்ப்பு....... மேலும்

17 செப்டம்பர் 2017 17:21:05

உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

  உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தஞ்சை, செப். 16- தஞ்சாவூர் சைல்டு லைன் சார்பாக உலக தற்கொலை தடுப்பு தினம் தஞ்சை இராஜா அரசினர் மேல்நிலைப்பள்ளி யில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சைல்டுலைன் இணை நிறுவனம், செட் இன்டியா, இயக்குநர் பாத்திமாராஜ் உலக தற்கொலை தின தடுப்பு பற்றி அறிமுகவுரையாற்றினார். அவர் பேசுகையில்: புளு வேல் விளையாட்டின் விபரீதங்கள் பற்றியும் விளக் கினார். மேலும் மாணவர்கள் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுடைய இயல்பான செயல்பாடுகளில் மாற்றம்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:40:04

கல்வியை காவி மயமாக்கும் முயற்சி பலிக்காது - பலிக்கக் கூடாது!

கல்வியை காவி மயமாக்கும் முயற்சி பலிக்காது - பலிக்கக் கூடாது!

அண்ணாவையும் காவிக்கு அடகு வைக்கலாமா? கல்வியை காவி மயமாக்கும் முயற்சி பலிக்காது - பலிக்கக் கூடாது! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் தஞ்சை, செப்.16 கல்வியை காவி மயமாக்கவேண்டும், அந்தக் காவி மயத்தை வைத்துக்கொண்டு தாங்கள் ஆட்சி யைப் பிடிக்கவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள் - அந்தக் கனவு பலிக்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். அண்ணாவின் பிறந்த நாளான நேற்று (15.9.2017) தஞ்சையில் உள்ள அண்ணா....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:06:04

அறிஞர் அண்ணாவின் 109ஆவது ஆண்டு பிறந்த நாள் கழகத்துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

  அறிஞர் அண்ணாவின் 109ஆவது ஆண்டு பிறந்த நாள் கழகத்துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, செப். 15- அறிஞர் அண்ணா வின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு கழகத் துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமாணாக் கராகிய அறிஞர் அண்ணா அவர்க ளின் 109ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2017) சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தின் சார்பில், கழகத் துணைத் தலை....... மேலும்

15 செப்டம்பர் 2017 16:43:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 13- தகவல் தொடர்பு சேவை நிறுவனமான அய்க் மெசஞ்சர் (Hike Messenger) இந்தியாவில் மூலை முடுக்குகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரி களுக்காக தனித்தன்மை வாய்ந்த ஸ்டிக்கர்களை அறி முகம் செய்துள்ளது.

செப்டம்பர் 12ஆம் தேதியிலிருந்து ஆண்டிராய்ட் மற்றும் அய்.ஓ.எஸ் (IOS) அலைபேசிகளில் அய்க் செயலியில் ஸ்டிக்கர் ஷாப்பிலிருந்து இந்த ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

2018ஆம் ஆண்டுக்குள் 1000க்கும் மேற்பட்ட கல்லூரி களுக்கு தனித்தன்மை கொண்ட ஸ்டிக்கர்களை தயாரிக்க அய்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

26 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள கல்லூரி குழுவினரை தனித்தன்மை ஸ்டிக்கர்கள் வாயிலாக இணைக்க அய்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு கல்லூரிக்காகவும் தனித்தனி சிறப்பு ஸ்டிக்கர் பேக்குகள் உருவாக்கப்பட்டன. இதற்கு மாண வர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது என இந் நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner