முன்பு அடுத்து Page:

சிறப்புத் தமிழைப் பள்ளிகளில் நீக்கும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்

சிறப்புத் தமிழைப் பள்ளிகளில் நீக்கும் அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிக்கை சென்னை, ஜூன் 19- தமிழ் மொழித்திறனையும், அறிவாற் றலையும், படைப்பாற்றல் தனித்தன்மையையும், தமிழ் மொழி இலக்கணத்தையும் மாணவர்கள் அறியும் வகை யில் அமைந்த சிறப்புத் தமிழ்ப் பாடத்தை அகற்றிவிட்டு ஒரே தமிழ்ப்பாடமாக்கிடும் அரசா ணையை தமிழக அரசு வெளியிட்டிருப்பது கண்டித்தக்கதா கும். எனத் தமிழ் அமைப்புகள் சார்பாகப் பன்னாட்டுத் தமிழு றவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிகள் முதல்,....... மேலும்

19 ஜூன் 2018 15:52:03

காலியாகவுள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

காலியாகவுள்ள 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

சென்னை, ஜூன் 19- தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங் கள் கடந்த இரண்டு கல்வி யாண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் நிர்வாகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள் ளன. தமிழகத்தில் அரசு உயர் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து முது நிலைப் பட்டதாரி ஆசிரியர்க ளானவர்களும் தகுதியானவர் என்ற முறை கடந்த இரு ஆண்....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

உடல் உறுப்பு மாற்று முறைகேடு சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்

உடல் உறுப்பு மாற்று முறைகேடு  சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும்  டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 19- உடல் உறுப்பு மாற்று முறைகேடு குறித்து சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சென்னையில் டாக்டர் ரவீந்திரநாத்  செய்தியா ளர்களை சந்தித்து கூறியதாவது: உடல்  உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சையில் முதன்மை மாநி லமாக விளங்கும்  தமிழகத்தில் அதிகமாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான் பயன் அடைகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

சொத்துகள் ஆவணப் பதிவு: போலி ஆவணங்களைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்

சென்னை, ஜூன் 18 தமிழகத்தில் போலி ஆவணங்களைத் தடுக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறை களை பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் வழங்கியுள்ளார். இதுதொடர்பான அறிவுறுத் தல் சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்களுக்கு அவர் அண் மையில் அனுப்பியுள்ளார். அதன் விவரம்:- சொத்துகளை ஆவணப் பதிவு செய்யும் போது அதற்குத் தேவையான முன்பதிவு ஆவ ணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆவணங் களை எந்தக் காரணத்துக்காகவும் அலுவலகத்தில் வாங்கி வைத்....... மேலும்

18 ஜூன் 2018 15:44:03

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்

அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, ஜூன் 18- இதுகுறித்து அவர் நேற்று (17.6.2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அணைகள் பாதுகாப்பு மசோதா விற்கு 13.6.2018 அன்று மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ள செயலை, மாநில சுயாட்சியின் மீது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருது கிறது. அணைகள் பாதுகாப்பு குறித்து 1982-லேயே விவாதிக்கப்பட்டு, 1987-இல் முதல் வரைவு மசோதா வெளியிடப்....... மேலும்

18 ஜூன் 2018 14:28:02

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் பல கோடி ரூபாய் சரக்குகள் தேங்கும் அபாயம்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்  பல கோடி ரூபாய் சரக்குகள் தேங்கும் அபாயம்

சென்னை, ஜூன் 18 சரக்கு லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள். இதனால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சரக்கு லாரி உரிமையாளர்கள் நாடு முழு வதும் காலை 6 மணிக்கு வேலைநிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வை  மாதங் களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும் என்பது அவர் களுடைய பிரதான கோரிக்கை யாக இருந்து வருகிறது. அதேபோல 3ம்....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது : கனிமொழி பேட்டி

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின்  ஒற்றுமை வலுவாகி வருகிறது :  கனிமொழி பேட்டி

ஆலந்தூர், ஜூன் 18 தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருந்தும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி களுக்கு விடுதலை தராதது வருந்தத்தக்கது. சிறையில் இருந்த எத்தனையோ பேருக்கு விடுதலை வழங்கப்பட்டுள் ளது. ஆனால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டைத்தான் எடுத்து உள்ளன. பா.ஜனதா வுடன் கூட்டணி....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் ஆகஸ்டு மாதம் விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்  ஆகஸ்டு மாதம் விண்ணில் பாய்கிறது

சென்னை, ஜூன் 18- பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளை, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் பொறுத்தி, வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவ தற்காக ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ராக்கெட்டில் செலுத்து....... மேலும்

18 ஜூன் 2018 13:52:01

அண்ணா பெயரில் பல்கலைக் கழகம்

அண்ணா பெயரில் பல்கலைக் கழகம்

அண்ணா கொள்கைக்கே குழி பறிப்பு சென்னை அண்ணா பல்கலைக் கழக அலுவலர் குடியிருப்பில் ஓம் சக்தி ஸ்ரீநாகாத்தம்மன் ஆலய புற்றுக்கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீகாலபைரவர் நூதன பிம்ப பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்யப்படுகிறது.'' அரசுக்குச் சொந்தமான இடத்தில் எந்த வழிபாட்டுத் தலமும் அமைக்கக் கூடாது; அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுள் படங்களும் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் அண்ணா ஆணை....... மேலும்

18 ஜூன் 2018 13:40:01

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் நகரப் பேருந்துகளில் ஊர்ப்பெயர் பலகையில் இந்தி!

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் நகரப் பேருந்துகளில் ஊர்ப்பெயர் பலகையில் இந்தி!

அட, கேவலமே! பெருந்துறை, ஜூன் 18 ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி யிலிருந்து  பெருந்துறை சிப்காட் செல்லும் 17 ஆம் எண் கொண்ட நகரப்பேருந்தில் பெருந்துறை சந்தைவரை செல்லும் பேருந்து என்பதை குறிக்கும்வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு இடமில்லை. ஆங்கிலத்திலும், அதனையடுத்து இந்தியிலும் பெயர்ப்பலகைஅமைக்கப் பட்டுள்ளது. அந்த பெயர்ப் பலகையில் தமிழில் எழுதப்பட வில்லை. அறிவிக்கப்படாத இந்தித் திணிப்பை தமிழக அரசே செய்யத் துணிந்துவிட்டதா? வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் குவிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களின்....... மேலும்

18 ஜூன் 2018 13:40:01

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தண்டராம்பட்டு, செப்.12  சாத்தனூர் அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்டங் களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

சாத்தனூர் அணையின் நீர் மட்ட உயரம் 119 அடி. அணை யின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்நிலையில், தமிழகம் முழு வதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரு கிறது. இதனால் கிருஷ்ண கிரியில் உள்ள கே.ஆர்.பி. அணை நிரம்பியது. எனவே, அந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட் டுள்ளது.

இந்தத் தண்ணீர் திரு வண்ணாமலை மாவட்டம், நீப்பத்துரை வழியாக சாத்தனூர் அணைக்கு ஆர்ப்பரித்து வரு கிறது. கடந்த 3-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 75.35 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 1,172 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில், அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதி கரித்துள்ளது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 92.80 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2,782 மில்லியன் கன அடி யாகவும் உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி, 94.30 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2,978 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்துள் ளது. அணைக்கு விநாடிக்கு 2,303 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி, கடந்த 9 நாள்களில் அணையின் நீர்மட்டம் 20 அடி உயர்ந்துள் ளது. இதனால், திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner