முன்பு அடுத்து Page:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

சென்னை, செப். 20- தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது பிறந்த நாள் விழா 18.9.2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண் டாடப்பட்டது.காலை 11 மணியளவில் சென்னை வழக்குரைஞர்களின் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பாக இயங்கிவரும் உணவு விடுதி முன்பு தந்தை பெரியாரின் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அதன் பின் சர்க்கரைப் பொங்கல் வழங்கி மேலும் தந்தை பெரியார் எழுதிய "இனிவரும் உலகம்" புத்தகங்களை வழக்குரைஞர் களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்........ மேலும்

20 செப்டம்பர் 2017 15:12:03

கீழடி அகழாய்வை மத்திய அரசு சீர்குலைக்கிறது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

 கீழடி அகழாய்வை மத்திய அரசு சீர்குலைக்கிறது   ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மதுரை, செப்.18 சிவகங்கை மாவட்டம் கீழடி யில் நடைபெறும் அகழாய்வை சீர்குலைக்கும் வகையிலேயே மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்துத்துவா கருத்துக்களை பல வடிவங்களில் திணிப்பதற்கு தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்....... மேலும்

18 செப்டம்பர் 2017 16:00:04

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

திருச்சி, செப். 18- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் மன்றத்தின் சார்பாக 15.09.2017 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளா ளர் ஞான செபஸ்தியான் தலைமை வகிக்க, முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை  வரவேற்புரை யாற்றினார். அவர் தமது உரை யில்: "தாழ்ந்து கிடந்த தமிழினத்தை தட்டியெழுப்பி,....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:25:03

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாட்டி-தாத்தா விழா

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாட்டி-தாத்தா விழா

திருச்சி, செப். 18- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழ லையர் முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களின் இரண்டாம் ஆண்டு பாட்டி --தாத்தா விழா 16-.9.-2017 அன்று நடைப்பெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞானசெபஸ்டியன் முன்னிலை யில் பெரியார் கல்வி வளாக முதல்வர்கள் உடன் இருக்க மொழி வாழ்த்துடன் விழா நடைபெற்றது.விழாவிற்கு வருகை புரிந் தோர்களை பள்ளி முதல்வர் எம். இராதாகிருஷ்ணன் வர வேற்று வரவேற்புரையாற்றி....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:20:03

நீட் தேர்வை ரத்து செய்யும்வரை தமிழகம், புதுச்சேரியில் போராட்டம் திருமாவளவன் பேட்டி

 நீட் தேர்வை ரத்து செய்யும்வரை தமிழகம், புதுச்சேரியில் போராட்டம்   திருமாவளவன் பேட்டி

புதுச்சேரி,செப்.17 நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் விசிக முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட் டத்தை நிறைவு செய்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில், தமிழகத்தின் ஆளுங்கட்சி யான அதிமுகவுக்குள் நடை பெறும் உட்கட்சி பூசல் பல் வேறு பரிமாணங்களை பெற்று வருகிறது. இது அக்கட்சிக்கு மட்டும் பாதிப்பல்ல. சாதிய மதவாத சக்திகளுக்கு பலமாக மாறிவிடக்கூடாது........ மேலும்

18 செப்டம்பர் 2017 00:17:12

நவோதயா பள்ளி என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டால…

  நவோதயா பள்ளி என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல், செப்.17  தி.மு.க. முப்பெரும் விழா  விருதுகள் வழங்கும் விழா - 2017, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில்  நேற்று (16.9.2017) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முரசொலி அறக் கட்டளை சார்பில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில், மாநில அளவில் தேர்வான கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ  மாணவியருக்கு நிதி யளித்து, சான்றிதழ்கள் வழங்கி, சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நற்சான்று,....... மேலும்

18 செப்டம்பர் 2017 00:17:12

திராவிடர் கழகம்பற்றி எழுச்சித் தமிழர்!

திராவிடர் கழகம்பற்றி எழுச்சித் தமிழர்!

தந்தை பெரியார் என்ற புரட்சியாளர் மறைந்தார் என்றாலும், திராவிடர் கழகம் எப்படிச் செயல்படுகிறது?   அது ஒரு மிஷனாக செயல்படுகிறது. கழகத்துக்கென்று தலைமை இடம் - அது பெரியார் திடல். கழகத்திற்கென்று ஒரு நாளேடு - அது விடுதலை. மாதம் இருமுறை இதழ் - அது உண்மை. குழந்தைகளுக்கென்று ஓரிதழ் - அது பெரியார் பிஞ்சு. ஆங்கிலத்தில் ஒரு மாத ஏடு - அது தி மாடர்ன் ரேசனலிஸ்ட். கூட்டங்கள் நடத்த மன்றம் - அது நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம். நவோதயா எதிர்ப்பு....... மேலும்

17 செப்டம்பர் 2017 17:21:05

உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

  உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தஞ்சை, செப். 16- தஞ்சாவூர் சைல்டு லைன் சார்பாக உலக தற்கொலை தடுப்பு தினம் தஞ்சை இராஜா அரசினர் மேல்நிலைப்பள்ளி யில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சைல்டுலைன் இணை நிறுவனம், செட் இன்டியா, இயக்குநர் பாத்திமாராஜ் உலக தற்கொலை தின தடுப்பு பற்றி அறிமுகவுரையாற்றினார். அவர் பேசுகையில்: புளு வேல் விளையாட்டின் விபரீதங்கள் பற்றியும் விளக் கினார். மேலும் மாணவர்கள் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுடைய இயல்பான செயல்பாடுகளில் மாற்றம்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:40:04

கல்வியை காவி மயமாக்கும் முயற்சி பலிக்காது - பலிக்கக் கூடாது!

கல்வியை காவி மயமாக்கும் முயற்சி பலிக்காது - பலிக்கக் கூடாது!

அண்ணாவையும் காவிக்கு அடகு வைக்கலாமா? கல்வியை காவி மயமாக்கும் முயற்சி பலிக்காது - பலிக்கக் கூடாது! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் தஞ்சை, செப்.16 கல்வியை காவி மயமாக்கவேண்டும், அந்தக் காவி மயத்தை வைத்துக்கொண்டு தாங்கள் ஆட்சி யைப் பிடிக்கவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள் - அந்தக் கனவு பலிக்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். அண்ணாவின் பிறந்த நாளான நேற்று (15.9.2017) தஞ்சையில் உள்ள அண்ணா....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:06:04

அறிஞர் அண்ணாவின் 109ஆவது ஆண்டு பிறந்த நாள் கழகத்துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

  அறிஞர் அண்ணாவின் 109ஆவது ஆண்டு பிறந்த நாள் கழகத்துணைத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, செப். 15- அறிஞர் அண்ணா வின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு கழகத் துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் தலைமாணாக் கராகிய அறிஞர் அண்ணா அவர்க ளின் 109ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2017) சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தின் சார்பில், கழகத் துணைத் தலை....... மேலும்

15 செப்டம்பர் 2017 16:43:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தஞ்சாவூர், செப். 10- தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் நீல திமிங்கல (புளூவேல்) விளை யாட்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஜான் வர வேற்றார். இதில் தஞ்சை மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு செந்தில் குமார் கலந்து கொண்டு பேசி யதாவது:-

நீல திமிங்கல விளையாட் டில் முகம் தெரியாத நபர் தான் நமக்கு கட்டளை இடுகிறான். முகத்தை காட்டாதவன் நிச்ச யம் கெட்ட எண்ணம் கொண் டவனாக இருப்பான். அவன் கொடுக்கும் கட்டளைகளால் நம்மை அறியாமலேயே உயர மான இடம், தண்டவாளம், சுடுகாடு போன்ற இடங்களுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட நேரிடும். இறுதியில் நம்மை மரணத்துக்கு ஆட்படுத் துகிறான்.
எனவே முகம் தெரியாத நபர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்க வேண்டாம். யாரோ ஒருவன் நம்மை ஆட்டுவிக்க நாம் அனுமதிக்கக்கூடாது. ஆன் டிராய்டு போனில் மாணவர்கள் நல்ல விஷயத்தை பார்த்தால் அனைவரது முன் வெளிப்படை யாக செயல்படுவர். ஆனால் ஆன்டிராய்டு செல்போனை தூக்கிக்கொண்டு தனியாகவோ, மறைவான இடத்துக்கோ சென் றால் அவர்கள் நீலதிமிங்கல விளையாட்டு அல்லது அது போன்ற ஏதோ ஒரு தவறான வழியில் செல்கின்றனர் என் பதே பொருள். எனவே அது போன்ற செயல்களில் குழந்தை கள் ஈடுபட்டால் அதை பெற் றோர் கண்காணிக்க வேண்டும்.

இதே போல் பள்ளியிலும், தனிமைப்பட்டாலோ அல்லது பள்ளி நேரத்தில் பாதியில் ஏதா வது ஒரு பொய்யான கார ணத்தை கூறி விடுப்பு எடுத்துச் சென்றாலோ, அவர்களை ஆசிரி யர்கள் கண்காணிக்க வேண் டும். பெற்றோரையும் அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் கண்காணிப்பது என்பது இயலாது. எனவே தனிமைப்பட்டு செல்லும் மாணவர் குறித்து ஆசிரியரிடம் சக மாணவர்கள் தகவல் அளிக்க வேண்டும்.

நீல திமிங்கல விளையாட் டுக்கு ஆட்பட்டவர்களின் ரகசி யங்களை முகநூல், வாட்ஸ்-அப் மூலம் வெளியில் விட்டு விடுவதாக முகம் தெரியாத நபர்கள் மிரட்டலாம். அவ் வாறு வெளியிட்டால் அவர்கள் யார் என்பது அடையாளம் தெரிந்து விடும் என்பதால் அது சாத்தியமில்லை. எனவே அது போன்ற மிரட்டல்களுக்கு மாணவர்கள் அஞ்சத்தேவை இல்லை. நாம் துணிவுடன் இருந்தால் அவர்களால் ஒன் றும் செய்ய முடியாது. அவ் வாறு யாராவது மிரட்டினால் எனது செல்போன் எண் 9444114125 அல்லது 8300071100 என்ற செல்போன் எண்ணிலோ புகார் செய்யலாம். அவ்வாறு புகார் செய்பவர்களுக்கு அதற்கு உரிய பதில் அளித்து உதவி செய்ய 24 மணிநேரமும் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner