முன்பு அடுத்து Page:

மழை பொய்த்ததால் கருகிய பயிர்கள் கண்ணீர் விடும் விவசாயிகள்

 மழை பொய்த்ததால் கருகிய பயிர்கள் கண்ணீர் விடும் விவசாயிகள்

காரைக்குடி, நவ. 22- காரைக்குடி அருகே மழை பொய்த்ததால் நெல் பயிர்கள் கருகிவிட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.60 ஆயி ரம் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்குடி அருகே தளக் காவூர் ஊராட்சிக்கு உட்பட்டு மானகிரி, தளக்காவூர், கீரணிப் பட்டி ஆகிய கிராமங்கள் உள் ளன.  3000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும்,  15க்கு மேற் பட்ட கண்மாய்களும் உள்ளன. இவ் ஊராட்சிக்கு உட்பட்ட கீரணிப்பட்டியில் 230 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 6 கண்மாய்களும்....... மேலும்

22 நவம்பர் 2017 15:59:03

ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல் - கைது

  ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல் - கைது

சென்னை, நவ. 22- 1140 கோடி ரூபாய் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தலைமையகங்கள், மண்டல அலுவல கங்கள் முன்பு புதனன்று (நவ.21) ஓய்வூதியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி 66 ஆயிரம் ஓய்வு பெற்றதொழிலாளர்கள் உள்ளனர். இந்ததொழிலாளர்களுக்கு பணி ஓய் வின் போது வழங்க வேண்டிய பணப் பலன்களை பல ஆண்டுகளாக அரசு வழங்காமல் உள்ளது. குறிப்பாக, ஓய்வூதியநிலுவை, வித வைகள், குடும்ப....... மேலும்

22 நவம்பர் 2017 15:59:03

ஜி.எஸ்.டி.யால் மாற்றுத் தொழில் தேடிச் செல்லும் சிறு ஜவுளி வியாபாரிகள்

  ஜி.எஸ்.டி.யால் மாற்றுத் தொழில் தேடிச் செல்லும் சிறு ஜவுளி வியாபாரிகள்

ஈரோடு, நவ. 22- ஜி.எஸ்.டி. எண் இல்லாததால் சிறு ஜவுளி வியாபாரிகள் மாற்றுத் தொழில் தேடிச் செல்கின்றனர். சில மாதங்களாக ஜி.எஸ். டி. வரி விதிப்பு, பண மதிப்பு இழப்பு போன்றவற்றால் ஜவு ளித் தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதால் வியா பாரமும், தொழிலும் நசிவ டைந்து விட்டது. தற்போது ஜிஎஸ்டி வரி சற்று குறைக் கப்பட்டபோதிலும், வியாபாரி களின் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. ஜவுளி விற்பவரும், வாங்கு பவரும் கட்டாயம் ஜிஎஸ்டி....... மேலும்

22 நவம்பர் 2017 15:46:03

நடந்தது தில்லுமுல்லுதானே? ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

நடந்தது தில்லுமுல்லுதானே? ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்

சென்னை, நவ. 22- ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டிய லில் இருந்து 45 ஆயிரம் வாக் காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளதாக சென்னை மாநக ராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்திய தேர்தல் ஆணையத் தால் உத்தரவிடப்பட்டு கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் வரு கிற 30-ஆம் தேதி வரை வாக்கா ளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடந்து வருகி....... மேலும்

22 நவம்பர் 2017 15:46:03

அய்பிரிட் மின்சார வாகனம் அறிமுகம்

அய்பிரிட் மின்சார வாகனம் அறிமுகம்

சென்னை, நவ.21  லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் என்எக்ஸ் 300எச்  என்ற உயர் வகை மின் சார காரை இந்திய சந்தைகளில் முதல் முதலாக அறிமுகப்படுத் தியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத் தின் தலைவர்  அகிடேஷி டகி முரா கூறியதாவது:தனித்துவம், இணையில்லா செயல்திறத்தை விரும்பும் வாடிக் கையாளர்களுக்கு அய்பிரிட் தெழில்நுட்பத்தில் இயங்கும் இந்த மின்சார கார் நிச்சயம் சிறப்பாக அமையும். இந்தியாவில் சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும்....... மேலும்

21 நவம்பர் 2017 16:24:04

கணினி வழி பங்கு வர்த்தகம்

கணினி வழி பங்கு வர்த்தகம்

சென்னை, நவ.21 அய்.அய்.எஃப்.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனத் தின் 100% துணை நிறுவனமான 5பைசா கேபிட்டல் லிமிடெட், பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ அமைப்புகளால் பட்டியலிடப் பட்ட முதல் கணினிவழி பங்கு வர்த்தக நிறுவனம் ஆகும். தேசியப் பங்குச் சந்தையில் இடம் பெறுவது குறித்த அறிவிப்பினை 5பைசா.காம் முறையாக அறிவித்துள்ளது. அய்.அய்.எஃப்.எல் பங்கு வர்த்தக நிறுவனத்தில் தற்போ தைய பங்காளர்களுக்கு இப்புதிய 5பைசா.காம்-ன் ரூ.10 முக மதிப்புள்ள பங்குகள் 25:1 என்ற விகிதத்தில்....... மேலும்

21 நவம்பர் 2017 16:21:04

மேம்படுத்தப்பட்ட அலைப்பேசி அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட அலைப்பேசி அறிமுகம்

சென்னை, நவ.21 அலைப் பேசி தயாரிப்பு நிறு வனமான ஒன் பிளஸ் (oneplus) அதன் சமீபத் திய பிரீமியம் முதன்மை சாதனம் ஒன் பிளஸ் 5டி அய் அறிவித் துள்ளது. ஒன் பிளஸ் 5டி ஆனது இந்த நிறுவனத்தின் இன்றுவரை முதன் மை சாதனமான ஒன் பிளஸ் 5 இன் சிறப்புடைய படைப்பு ஆகும். இது 18:9 காட்சி, மேம்பட்ட குறைந்த ஒளி கேமரா செயல் திறன், மற்றும் பல....... மேலும்

21 நவம்பர் 2017 15:57:03

தமிழகத்தில் கால் அல்ல, கையைக் கூட பா.ஜ.க.வால் ஊன்ற முடியாது தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் கால் அல்ல, கையைக் கூட பா.ஜ.க.வால் ஊன்ற முடியாது தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல்லை,  நவ.21 தமிழகத்தில் கால் அல்ல, கையைக் கூட பா.ஜ.க.வால் ஊன்ற முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு இல்ல திருமண விழாவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:-தமிழகத்தில் இருக்கும் குதிரைபேர ஆட்சியை கூட யாரும் அதிகமாக திட்டவில்லை. எங்களைத்தான் இப்போது அதிகமாக திட்டிக் கொண்டிருக் கிறார்கள். என்ன திட்டுகிறார்கள் என்றால், இந்த....... மேலும்

21 நவம்பர் 2017 15:39:03

டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்: வைகோ

 டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்: வைகோ

சென்னை, நவ. 20- வெளிமாநிலத் தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழு தும் வகையில் டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: - தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம், டி.என்.பி. எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வுகளை ஒருங்கிணைத்து 9351 காலிப் பணியிடங்களை நிரப்ப 2018ஆம் ஆண்டு பிப்ர வரி 11....... மேலும்

20 நவம்பர் 2017 16:03:04

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைப்பணி இம்மாதத்துடன் நிறைவு: அதிகாரிகள் தகவல்

   மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைப்பணி இம்மாதத்துடன் நிறைவு: அதிகாரிகள் தகவல்

சென்னை, நவ. 20- சென்னையில் 40 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதைப்பணி இம் மாத இறுதியில் நிறைவு பெறும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பாதைகள் அமைக் கப்பட்டு வருகிறது. இதில் சுரங்கப் பாதை மற்றும் பறக்கும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் வழித்தடத்தில் புது வண்ணை....... மேலும்

20 நவம்பர் 2017 16:03:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, செப். 10- கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செப்.11 முதல் செப்.25 வரை மீண்டும் விண்ணப்பிக் கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு: குழந்தைகளுக் கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

குழந்தைகளைத் தேர்வு செய்யும் பணி முதல் கட்டமாக கடந்த மே 31-ஆம் தேதி அனைத் துப் பள்ளிகளிலும் நடைபெற் றது. தேர்வு செய்யப்பட்ட சிலர் வராததால் காலியிடங்களுக்குச் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி நேரடியாகச் சேர்க்கை வழங்கப் பட்டது. இரண்டாம் கட்டமாக ஜூலை 29 -இல் குழந்தைகளைத் தெரிவு செய்யும்பணி நடை பெற்றது. இதன் மூலம் 82,909 குழந்தைகள் 25 சதவீத ஒதுக்கீட் டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேர்க்கைக்குப் பின் காலி யாக உள்ள 41,832 இடங்களில் இணைய வழியாக விண்ணப் பிக்க செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங் கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலு வலர், மாவட்டக் கல்வி அலு வலர், மெட்ரிகுலேசன் பள்ளி கள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மய்ய மேற்பார்வையாளர் அலுவல கங்களில் எவ்விதக் கட்டண மும் இல்லாமல் விண்ணப்பங் களைப் பதிவேற்றம் செய்ய லாம். விண்ணப்பம் பதிவேற் றப்பட்ட விவரம், பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள 10,000-த்திற்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மய்யங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறை யில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner