முன்பு அடுத்து Page:

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை மத்திய அரசு சீர்குலைக்கிறது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை மத்திய அரசு சீர்குலைக்கிறது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, செப். 21- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு சீர்குலைக்கிறது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீண்ட கால விசாரணைக்குப் பின்னர் வழங் கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறு தித் தீர்ப்பையே சீர்குலைக்கும் கெட்ட நோக்கத்துடன், காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முன்பு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு வாதிட்டி ருப்பது கண்டனத்திற்கு உரியதும், பேரதிர்ச்சியளிக்கக்....... மேலும்

21 செப்டம்பர் 2017 14:54:02

அம்மா "ஆவி" சும்மா விடுமா?

அம்மா

மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரத்தையொட்டி தமிழக முதல் அமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், எம்.சி. சம்பத் ஆகியோர் முழுக்குப் போட்டுப் பாவத்தைத் தொலைத்துள்ளனர். (வாழ்க அண்ணா "நாமம்!")அப்போது அங்கு வந்திருந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரிடம் விழா மலரைப் பயபக்தியோடு வாங்கியுள்ளார் தமிழக முதல்வர் பழனிச்சாமி.எதற்கெடுத்தாலும் "அம்மா ஆவி, அம்மா ஆவி" என்று சும்மா சும்மா சொல்லும் இந்த அமைச்சர்கள், சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி விடயத்தில் அம்மாவின் நிலைப்பாடு....... மேலும்

21 செப்டம்பர் 2017 14:49:02

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

சென்னை, செப். 20- தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது பிறந்த நாள் விழா 18.9.2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண் டாடப்பட்டது.காலை 11 மணியளவில் சென்னை வழக்குரைஞர்களின் கூட்டுறவுச் சங்கத்தின் சார்பாக இயங்கிவரும் உணவு விடுதி முன்பு தந்தை பெரியாரின் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அதன் பின் சர்க்கரைப் பொங்கல் வழங்கி மேலும் தந்தை பெரியார் எழுதிய "இனிவரும் உலகம்" புத்தகங்களை வழக்குரைஞர் களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்........ மேலும்

20 செப்டம்பர் 2017 15:12:03

கீழடி அகழாய்வை மத்திய அரசு சீர்குலைக்கிறது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

 கீழடி அகழாய்வை மத்திய அரசு சீர்குலைக்கிறது   ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மதுரை, செப்.18 சிவகங்கை மாவட்டம் கீழடி யில் நடைபெறும் அகழாய்வை சீர்குலைக்கும் வகையிலேயே மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்துத்துவா கருத்துக்களை பல வடிவங்களில் திணிப்பதற்கு தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்....... மேலும்

18 செப்டம்பர் 2017 16:00:04

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

திருச்சி, செப். 18- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் மன்றத்தின் சார்பாக 15.09.2017 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளா ளர் ஞான செபஸ்தியான் தலைமை வகிக்க, முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை  வரவேற்புரை யாற்றினார். அவர் தமது உரை யில்: "தாழ்ந்து கிடந்த தமிழினத்தை தட்டியெழுப்பி,....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:25:03

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாட்டி-தாத்தா விழா

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாட்டி-தாத்தா விழா

திருச்சி, செப். 18- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழ லையர் முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களின் இரண்டாம் ஆண்டு பாட்டி --தாத்தா விழா 16-.9.-2017 அன்று நடைப்பெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞானசெபஸ்டியன் முன்னிலை யில் பெரியார் கல்வி வளாக முதல்வர்கள் உடன் இருக்க மொழி வாழ்த்துடன் விழா நடைபெற்றது.விழாவிற்கு வருகை புரிந் தோர்களை பள்ளி முதல்வர் எம். இராதாகிருஷ்ணன் வர வேற்று வரவேற்புரையாற்றி....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:20:03

நீட் தேர்வை ரத்து செய்யும்வரை தமிழகம், புதுச்சேரியில் போராட்டம் திருமாவளவன் பேட்டி

 நீட் தேர்வை ரத்து செய்யும்வரை தமிழகம், புதுச்சேரியில் போராட்டம்   திருமாவளவன் பேட்டி

புதுச்சேரி,செப்.17 நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் விசிக முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட் டத்தை நிறைவு செய்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில், தமிழகத்தின் ஆளுங்கட்சி யான அதிமுகவுக்குள் நடை பெறும் உட்கட்சி பூசல் பல் வேறு பரிமாணங்களை பெற்று வருகிறது. இது அக்கட்சிக்கு மட்டும் பாதிப்பல்ல. சாதிய மதவாத சக்திகளுக்கு பலமாக மாறிவிடக்கூடாது........ மேலும்

18 செப்டம்பர் 2017 00:17:12

நவோதயா பள்ளி என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டால…

  நவோதயா பள்ளி என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சி திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல், செப்.17  தி.மு.க. முப்பெரும் விழா  விருதுகள் வழங்கும் விழா - 2017, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில்  நேற்று (16.9.2017) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முரசொலி அறக் கட்டளை சார்பில் நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில், மாநில அளவில் தேர்வான கல்லூரி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ  மாணவியருக்கு நிதி யளித்து, சான்றிதழ்கள் வழங்கி, சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நற்சான்று,....... மேலும்

18 செப்டம்பர் 2017 00:17:12

திராவிடர் கழகம்பற்றி எழுச்சித் தமிழர்!

திராவிடர் கழகம்பற்றி எழுச்சித் தமிழர்!

தந்தை பெரியார் என்ற புரட்சியாளர் மறைந்தார் என்றாலும், திராவிடர் கழகம் எப்படிச் செயல்படுகிறது?   அது ஒரு மிஷனாக செயல்படுகிறது. கழகத்துக்கென்று தலைமை இடம் - அது பெரியார் திடல். கழகத்திற்கென்று ஒரு நாளேடு - அது விடுதலை. மாதம் இருமுறை இதழ் - அது உண்மை. குழந்தைகளுக்கென்று ஓரிதழ் - அது பெரியார் பிஞ்சு. ஆங்கிலத்தில் ஒரு மாத ஏடு - அது தி மாடர்ன் ரேசனலிஸ்ட். கூட்டங்கள் நடத்த மன்றம் - அது நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம். நவோதயா எதிர்ப்பு....... மேலும்

17 செப்டம்பர் 2017 17:21:05

உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

  உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தஞ்சை, செப். 16- தஞ்சாவூர் சைல்டு லைன் சார்பாக உலக தற்கொலை தடுப்பு தினம் தஞ்சை இராஜா அரசினர் மேல்நிலைப்பள்ளி யில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சைல்டுலைன் இணை நிறுவனம், செட் இன்டியா, இயக்குநர் பாத்திமாராஜ் உலக தற்கொலை தின தடுப்பு பற்றி அறிமுகவுரையாற்றினார். அவர் பேசுகையில்: புளு வேல் விளையாட்டின் விபரீதங்கள் பற்றியும் விளக் கினார். மேலும் மாணவர்கள் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுடைய இயல்பான செயல்பாடுகளில் மாற்றம்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:40:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தருமபுரி செப் 10 அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து சமூகநல்லினக்கமேடையின் சார்பில் தருமபுரி தொலைபேசி  இணைப்பகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைதலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேசியதாவது,
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் அனிதா நீட்தேர்வை எதிர்க்ககூடிய மாநில அரசு மவுனம் காத்தது. அனிதாவின் மரணத் துக்கு மத்திய மாநில. அரசுகளே காரணம் என குற்றம் சாட்டினார்.

மாநில அரசின் கல்வி உரிமையை காக்க மாநில அரசு தவறிவிட்டது.  பல்வேறுமாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. ஆனால் ஒரேபாடத்திட்டத்தில் நீட்தேர்வு நடத் துவது சமூகநீதிக்கு புறம்பானது. அத னால் தான் வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி நீட் தேர்வு முறையில் மாண வர்களை  சேர்க்க மாட்டோம் என பகிங்கிரமாக அறிவித்துள்ளது.

நீட்தேர்வு நடத்தி கிராமபுற மாண வர்களை புறந்தள்ளிவிட்டு மருத்துவ சேவையை கார்ப்ரேட்மயமாக்க மத்திய அரசு முயற்ச்சிக்கிறது.

தமிழகத்துக்கு நீட் விலக்களிக்க மறுக்கிறது. தமிழக மக்களுக்கு விரோத மாக மத்திய அரசு செயல்பட்டு வரு கிறது. தமிழக நலனுக்காகவும் நீட்தேர் விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் தொடர்ந்து போராடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் மாவட்ட செயலாளர் த.ஜெயந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டதுணைச் செயலாளர் காசி.தமிழ்குமரன் திமுக நிர்வாகிகள் சந்திரமோகன் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ராஜராம்வர்மா
நிறுவன கூட்டமைப்பின் தலைவர் செந்தில்ராஜா இந்திய முஸ்லீம்லீக் மாவட்டதலைவர் நிஜாமுதீன் மனித உரிமை மக்கள் கட்சி மாநிலதலைவர் துரைராஜ் சமூகநல்லிணக்கமேடை நிர் வாகி ராஜசேகர் ஆகியோர் பேசினர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner