முன்பு அடுத்து Page:

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்

சென்னை, ஜன.19 வருகிற கல்வி ஆண்டில் அமல்படுத்தப் பட உள்ள 1, 6, 9ஆ-ம் வகுப்புகளுக் கான புதிய பாடத்திட்டம் தயா ராக உள்ளது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 1, 6, 9, மற்றும் 11-ஆம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட் டத்தை வருகிற கல்வி ஆண்டு (2018- - 2019) முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற் காக பல்வேறு கூட்டங்கள் நடத்தி எப்படி பட்ட....... மேலும்

19 ஜனவரி 2018 15:55:03

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழர் திருநாள் பொங்கல் விழா

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழர் திருநாள் பொங்கல் விழா

காரைக்குடி, ஜன. 19 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப்பண்பாட்டு மய்யம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை 11.1.2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கின் உள்கருத்தரங்க அறையில் நடத்தியது. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை யேற்று உரையாற்றுகையில், நமது கலாச்சாரமும், பண்பாடும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற் காகவே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன........ மேலும்

19 ஜனவரி 2018 14:59:02

போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் கோரிக்கை

 போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை திரும்பப் பெற தொழிற்சங்கங்கள் கோரிக்கை

சென்னை, ஜன. 18- வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டவர்களில் 50 ஆயிரம் பேர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் வலி யுறுத்தியுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழக தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ஆ-ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும்....... மேலும்

18 ஜனவரி 2018 13:49:01

சென்னை அருகே இந்தியா - ஜப்பான் கடலோர காவல்படை பயிற்சி ஒத்திகை

  சென்னை அருகே இந்தியா - ஜப்பான் கடலோர காவல்படை பயிற்சி ஒத்திகை

சென்னை, ஜன. 18-- சென்னை அருகே வங்கக்கடலில் இந் தியா- ஜப்பான் கடலோர காவல் படையினர் பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். சாரெக்ஸ் 18 என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 9 கப்பல்களும் எட்டு டோர்னியர் விமானங்களும் 2 ஹெலிகாப் டர்களும் கலந்து கொண்டன. 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா- ஜப்பான் கடலோர காவல்....... மேலும்

18 ஜனவரி 2018 13:44:01

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 2018

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில்  மாபெரும் அறிவியல் கண்காட்சி 2018

வல்லம், ஜன.18  பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின், பெரியார் அறிவியல் கழகம் சார்பில் மாபெரும் அறிவியல் கண்காட்சி 11.01.2018 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இக்கல்லூரியின் நூலகர் டாக்டர் க.சிவகாமி  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.மல்லிகா,  துணை முதல்வர் டாக்டர். உ.பர்வீன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-  மாணவிகள் பங்கேற்றனர். புதிய அறிவியல் சிந்தனையை உருவாக்குவதில் மாணவர்கள் எந்த அளவிற்கு தங்களை பொறுப்புடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதை அவர்களால்....... மேலும்

18 ஜனவரி 2018 13:41:01

ரேசனில் பொங்கல் பரிசு 20ஆம் தேதி வரை வழங்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

 ரேசனில் பொங்கல் பரிசு 20ஆம் தேதி வரை வழங்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜன.17 ரேசன் கடைகளில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வருகிற 20ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத் தில், ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி  கரும்பு வழங்கும் திட்டம் கடந்த....... மேலும்

17 ஜனவரி 2018 15:13:03

தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழாக்களால் களைகட்டியது சென்னை பெரியார் திடல்!

தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழாக்களால்  களைகட்டியது சென்னை பெரியார் திடல்!

சென்னை, ஜன.17 திராவிடர்களுக்கென்று இருந்த விழாக்களெல்லாம் பண்டிகைகளாக திரிந்து போன பிறகும் உழவர் திருநாளாம், அறுவடைத் திருநாளாம் தைத்திருநாள் மட்டும் மானமிகு விழாவாக தொடர்கிறது. அதையும் சங்கராந்தி என்று ஆரியம் அபகரிக்கப் பார்த்து தோற்றுப்போனது. தந்தை பெரியாரின் சுயமரியதைச்சூடு பட்டதும் வாலைச் சுருண்டுக்கொண்டு விட்டது. மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு பல்வேறு தடைகளுக்குப்பிறகு தை முதல்தான் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டம் இயற்றியது! ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. யார்....... மேலும்

17 ஜனவரி 2018 15:12:03

தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோவிலா?

தந்தை பெரியார்  நினைவு  சமத்துவபுரத்தில் கோவிலா?

  குமரி மாவட்டம்  செண்பகராமன்புதூரில்  உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்  தந்தை பெரியாரின்  சிலை  அருகே  விநாயகன்  சிலை அமைக்க  பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை உடனே  அகற்ற  குமரி மாவட்ட திராவிடர் கழக  தலைவர் மா.  மணி, மண்டல செயலாளர் கோ.  வெற்றிவேந்தன்  ஆகி யோர்  குமரி மாவட்ட  ஆட்சியரிடம்  புகார் செய்துள்ளனர். குறிப்பு: பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்த மத வழிபாட்டுச் சின்னத்திற்கும் இடமில்லை என்பது தனி விதியாகும். மேலும்

17 ஜனவரி 2018 15:01:03

சாலையோர கடைகள் உரிமத்துக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாம்

 சாலையோர கடைகள் உரிமத்துக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாம்

சென்னை, ஜன.16 சாலையோரங்களில் கடைகள் வைக்க உரிமம் பெற்றவர்கள் மீண்டும் உரிமம் பெறுவதைத் தடுக்க விண்ணப்பத்துடன் ஆதார் அட்டையைக் கட் டாயம் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெய்சங்கர் உள்பட 5 பேர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். சாலையோரங்களில் பெட்டிக்கடைகள் வைக்க அனுமதி கோரி கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் மீது சென்னை மாநகராட்சி விரைவாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது....... மேலும்

16 ஜனவரி 2018 15:21:03

சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்தியத் தொழில் நிறுவனங்களே தயாரிக்க வாய்ப்பு: மயில்சாமி அண்ணா துரை தகவல்

 சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்தியத் தொழில் நிறுவனங்களே தயாரிக்க வாய்ப்பு: மயில்சாமி அண்ணா துரை தகவல்

சென்னை, ஜன.16 சிறிய ரக செயற்கைக்கோள்களை இந்திய தொழில் நிறுவனங்களே தயாரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளதாக இஸ்ரோ செயற்கைக்கோள் மய்ய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மய்யம் தயாரித் துள்ள கார்ட்டோசாட்-2 வரிசை (710 கிலோ), மைக்ரோசாட், அய்என்எஸ்-1சி (11கிலோ) ஆகிய 3 செயற்கைக் கோள்கள் தவிர, கனடா, ஃபின் லாந்து, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து, அமெரிக்காவின் 28 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்களை சுமந்து....... மேலும்

16 ஜனவரி 2018 14:42:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.9 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் தலைமை வகித்தார்.  ஆர்ப் பாட்டத்தில் மாணவி அனிதா சாவுக்கு நீதி கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி  முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் த.வெள் ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். ஏழை, மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுவதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

நீட் தேர்வால் பாதிக்கப் பட்டு உயிர் இழந்த மாணவி அனிதா மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும். நீட் தேர் வால் வட மாநிலத்தை சேர்ந்த மாணவ, -மாணவிகள் தான் அதிகம் பயன் பெற போகி றார்கள். ஒரே இந்தியா, ஒரே கல்வி என்ற பிரதமர் மோடியின் கொள்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழர்கள் தொடர்ந்து வஞ் சிக்கப்படுகிறார்கள். தமிழக மாணவ, -மாணவிகள் எதிர் காலம் கேள்விக்குறியாகி வரு கிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் அனைத்து துறைகளும் சீரழிந்து வருகிறது. விவசாயம், வணிகம் அழிந்து வருகிறது. மாணவி அனிதா நீட் தேர்வுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். மாண வர்களின எதிர் காலத்தை பாது காக்க உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner