முன்பு அடுத்து Page:

ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை

ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி  தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை

  சென்னை, ஏப். 18- தமிழக ஆளு நராக பொறுப்பேற்ற பன்வாரி லால் புரோகித் மாவட்டந் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வது டன், பொதுமக்களிடமும் குறை களை கேட்டறிகிறார். அதிகாரி களுடனும் ஆலோசனை நடத்துகிறார். அவரது இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிக ளும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன. ஆளுநரின் நடவ டிக்கை மாநில உரிமைகளை பறிப்பதாக  உள்ளது என்றும் குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில், தமிழக ஆட்சி அதிகாரத்தில்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:43:04

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல் மருத்துவக் கருத்தரங்கம் எனும் பெயரால் மதவாதத்தைத் திணிக்கச் செய்த முயற்சி முறியடிப்பு - நிகழ்ச்சி ரத்து! சென்னை, ஏப்.18 மருத்துவக் கருத்தரங்கம் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு தந்திரமாக எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தை  இணைத்து நடத்த இருந்த கருத்தரங்கம், எதிர்ப்பின் காரணமாகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மதவாத அமைப்பின் சார்பில் நடைபெறும் கருத்தரங்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:27:04

கழகப் பொதுக்கூட்டத்தில் இந்துத்துவா வாதிகள் காலித்தனம் - காவல்துறை என்ன செய்கிறது?

 கழகப் பொதுக்கூட்டத்தில் இந்துத்துவா வாதிகள் காலித்தனம் - காவல்துறை என்ன செய்கிறது?

புதுக்கோட்டை, ஏப்.18 தஞ்சை மாவட்ட எல்லை முடிவும், புதுக் கோட்டை மாவட்ட எல்லை ஆரம்பப் பகுதியான கட்டுமாவடி யில் (கடற்கரை பகுதி) பட்டுக் கோட்டை கழக மாவட்டமான பேராவூரணி - -சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழகத்தின் சார்பிலும், அறந்தாங்கி கழக மாவட்டம் சார்பாகவும் (கட்டுமாவடி கடைவீதியில்) 15.4.2018 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா, தெருமுனை கூட்டம் நடத்த 10.4.2018 அன்று மணமேல்குடி காவல்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:12:04

அமேசான் - எச்டிஎப்சி வங்கி வர்த்தகத்திற்கான நிதி சேவை

 அமேசான் - எச்டிஎப்சி வங்கி வர்த்தகத்திற்கான நிதி சேவை

சென்னை, ஏப். 18- அமேசான் நிறுவனம் எச்டிஎப்சி வங்கியு டன் இணைந்து டெபிட் கார்டு களில் ணிவிமி திட்டத்தை அறி வித்துள்ளது. இதன் மூலம் எச்டிஎப்சி வங்கியின் வாடிக் கையாளர்கள் ணிவிமி (சமமான மாத தவணைகளில்) மூலம் 10,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை வாங்கும் பொழுது எந்த வித முன் கட்டணத்தையும் செலுத்த தேவையில்லை. இந்த கூட்டணியின் மூலம் அமேசான்.இன் அதிக மதிப் புடைய பொருட்களை வாங்கு வதற்கு வாடிக்கையாளர்களின்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:12:04

முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

  முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.18 மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, அகில இந்திய முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தொலைதூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் சேர 10 முதல் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது. நிகழ் கல்வியாண்டில் (2018- 20-19) மாணவர் சேர்க்கைக்காக, அரசு மருத்துவர்களுக்கு சலுகை....... மேலும்

18 ஏப்ரல் 2018 15:54:03

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்: வைகோ பேட்டி

 பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்: வைகோ பேட்டி

மதுரை, ஏப்.18 பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அங்கு பாஜக ஆதரவிலான ஆட்சி நடை  பெறுகிறது. இதேபோல் பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம், குஜராத், அதன் கூட்டணி கட்சி....... மேலும்

18 ஏப்ரல் 2018 15:54:03

22-இல் தேசிய மெகா லோக் அதாலத் போக்குவரத்து வழக்கு தொடர்புடையவர்கள் பங்கேற்கலாம்

 22-இல் தேசிய மெகா லோக் அதாலத் போக்குவரத்து வழக்கு தொடர்புடையவர்கள் பங்கேற்கலாம்

சென்னை, ஏப்.18 மாநில சட்டப் பணிகள் குழுவால் வரும் 22-ஆம் தேதி தேசிய மெகா லோக் அதாலத் நடத்தப்படவுள்ளதால் போக்குவரத்து சம்பந்தப்பட்ட வழக்குத் தொடர்புடையவர்கள் பங்கேற்று பயனடையலாம் என அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் போக்கு வரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: ஏப்ரல் 22-ஆம் தேதி ஞாயிற் றுக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை உயர்நீதி மன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அனைத்து சார்பு,....... மேலும்

18 ஏப்ரல் 2018 15:54:03

வெட்கித் தலைகுனியத் தக்கது "மாணவிகளிடம் பேரம்" பேசிய கல்லூரிப் பேராசிரியை

 வெட்கித் தலைகுனியத் தக்கது

அருப்புக்கோட்டை, ஏப்.17 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மாணவி களிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலாதேவி (வயது46). இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் தனியார் கலைக் கல்லூரியில் 2008-ஆம் ஆண்டு முதல் கணிதத்துறை உதவிப் பேரா சிரியராகப் பணியாற்றி....... மேலும்

17 ஏப்ரல் 2018 16:34:04

காவிரி பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இந்திய பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்…

 காவிரி பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இந்திய பிரதமரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஏப்.17 தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலை மையில் 16-4-2018 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க, காவிரி பிரச்சினை தொடர்பாக, அனைத் துக் கட்சித் தலைவர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திட நேரம் ஒதுக்கித் தருமாறு மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு இன்று (17-4-2018) கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தின் தமிழாக்கம் பின் வருமாறு:- மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, வணக்கம். காவிரி நதி....... மேலும்

17 ஏப்ரல் 2018 15:46:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அவனியாபுரம், மே 19 ''திருப்பூரில் கன்டெய்னரில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட தில், முரண்பாடான தகவல்கள் வருகின்றன. இதற்கு சி.பி. அய்., விசாரணை தேவை,'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத் தில் அவர் கூறியதாவது: மருத் துவக் கல்லுரி கல்விக் கட் டணம் வழக்கத்தைவிட, அய்ந்து மடங்கு கூடுதலாக உயர்ந்துள்ளது. மருத்துவ படிப்பில் மாணவர்கள் எண் ணிக்கையை அதிகரிக்க வேண் டும். மருத்துவ படிப்பை வணிக மயமாக செயல் படுத் துகின்றனர். திருப்பூரில், கண் டெய்னரில் 570 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதில், முரண் பாடான தகவல்கள் வருகின் றன. அதற்கு பாதுகாவலர்களாக வந்தவர்கள் ஆந்திராவை சேர்ந் தவர்கள். இதில் அரசியல் அதி கார பலமுள்ளவர்கள் பின்ன ணியில் உள்ளனர். இதற்கு சி.பி.அய்., விசாரணை தேவை.

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான நிதி, அவர் களுக்கு செலவிடப்படவில்லை. தமிழர்கள் பகுதியில் ராணுவம் விலக்கப்படவில்லை. போரில் காணாமல் போனவர்கள் பற்றி அய்.நா., கண்டு கொள்ள வில்லை. ஆனால்,இலங்கைக்கு இந்தியா துணை நிற்கிறது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner