முன்பு அடுத்து Page:

பத்திரிகையாளர்களின் "போர்க்குரல்" இரா.மோகனின் படத்திறப்பு

பத்திரிகையாளர்களின்

சென்னை, நவ. 19- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மறைவுற்ற இரா.மோகனின் படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (விஹியி) பொதுச் செயலாளராகவும், தினகரன் நாளிதழின் மூத்த செய்தியாள ராகவும் பணியாற்றி வந்த பத் திரிகையாளர்களின் போர்க்குரல் நினைவில் வாழும் இரா.மோகன் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.11.2017) மாலை 4.30 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி....... மேலும்

19 நவம்பர் 2017 15:53:03

இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை - இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம்

இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை - இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம்

மோகன் படத்திறப்பு - நினைவேந்தலில் ‘விடுதலை' ஆசிரியர் இரங்கலுரை சென்னை, நவ.19- இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை, இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம் என்றார் ‘விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 18.11.2017 அன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் உள்ள பெர்ட்ரம் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் சங்கப் பொதுச் செயலாளர் மறைந்த இரா.மோகன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில்  தமிழர் தலைவர் ‘விடுதலை‘ ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் இரங்கலுரையாற்றினார். அவரது உரை....... மேலும்

19 நவம்பர் 2017 15:30:03

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் - ‘புதிய தலைமுறை' தொலைக்காட்சியுடன் இணைந்து மன்னார்குடியில் நடத்த…

 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் - ‘புதிய தலைமுறை' தொலைக்காட்சியுடன் இணைந்து மன்னார்குடியில் நடத்திய +2 தேர்வு எழுதும் மாணவர்களின்

உயர் கல்விக்கான வெற்றிப் படிகள் நிகழ்ச்சி   மன்னார்குடி நவ.19 மக்கள் பல்கலைக்கழகமான பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கமளித்துவரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியான புதிய தலைமுறையுடன் இணைந்து +2 தேர்வு எழுதும் மாணவர்களின் உயர்கல்விக்கான  வெற்றிப்படிகள்  எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி 18.11.2017 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மன்னார்குடி சந்தோஷ் மகால் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று பல்கலைக்கழக கனிணி....... மேலும்

19 நவம்பர் 2017 15:29:03

பள்ளி மாணவர்களிடத்தில் வழக்காடு மன்றம்: இணையதளம் இளைஞர்களுக்கு இன்பமா? துன்பமா?

 பள்ளி மாணவர்களிடத்தில் வழக்காடு மன்றம்: இணையதளம் இளைஞர்களுக்கு இன்பமா? துன்பமா?

தஞ்சை, நவ. 19- தஞ்சை மாவட்ட சைல்டுலைன் நோடல் நிறுவனம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் செட் இன்டியா தொண்டு நிறு வனம் சார்பாக குழந்தைகள் தினத்தை  முன்னிட்டு பள்ளி மாணவர்களிடத்தில் இணையதளம் இளைஞர்களுக்கு இன் பமா? துன்பமா? என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் அரண்மனை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத் தப்பட்டது. இதில் அரண்மனை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரி யர் வெங்கடாசலபதி வரவேற்புரை யாற்றினார். அதனையடுத்து சைல்டு....... மேலும்

19 நவம்பர் 2017 15:05:03

பறிபோகப் போகிறது - கோவை அரசு அச்சகம்!

 பறிபோகப் போகிறது - கோவை அரசு அச்சகம்!

ஆண்டுக்கு ஒன்றரைக் கோடிக்கு மேல் ஈட்டம் (இலாபம்) வழங்கிக் கொண்டிருப்பது கோவை அரசு அச்சகம்! அணுஉலை நுழைப்பு, இயற்கை வளப்பறிப்பு, மருத்துவ இடப்பறிப்பு - எனத் தமிழின அழிப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது நடுவண் பாஜக அரசு. இப்போது அது கையில் எடுத்திருப்பது கோவை அரசு அச்சகப் பறிப்பு! கோவை அரசு அச்சகம் மூடப்படும் என அபாயமணியாக ஒலிக்கிறது நடுவண் பாஜக அரசு! இந்தியாவில் உள்ள  அரசு அச்சகங் களை குறைக்கப்....... மேலும்

18 நவம்பர் 2017 16:13:04

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருச்சி, நவ.18  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 14-.11-.2017 அன்று பிற்பகல் 2 மணியளவில் பள்ளியின் என். எஸ்.கே. கலை வாணர் அரங்கில்   குழந்தைகள் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எம்.இராதாகிருஷ்ணன் வரவேற் புரையாற்றினார்.மொழி வாழ்த்துடன் தொடங் கிய நிகழ்வில் பள்ளியின் முன் னாள் மாணவர்கள் ரமண கிருஷ் ணன் மற்றும் முகமது முஸ்தபா ஆகியோரின் பல்குரல் கலை நிகழ்ச்சியில் தந்தை பெரியார்,  அப்துல்கலாம் ஆகியோர் ....... மேலும்

18 நவம்பர் 2017 16:07:04

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மழலையரின் 100ஆ…

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மழலையரின் 100ஆவது தின விழா

திருச்சி, நவ.18  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பிரிவில், எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பிரிவின் நூறாவது நாள் கொண்டாட்டம் மற்றும் குழந் தைகள் தின விழா 14.-11-.2017 அன்று காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் கொண்டாடப் பட்டது.மொழி வாழ்த்துடன் தொடங் கிய நிகழ்வில் மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜய லெட்சுமி வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பெற்றோர்களை வரவேற்றார். பின்னர், மழலையர் பிரிவு ஆசிரி....... மேலும்

18 நவம்பர் 2017 16:04:04

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கை

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கை

திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றும் எல்.சி.எஸ். தொழிலாளர்களைப் பணி நிரந்தரப்படுத்துவது தொடர்பாக மதுரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோரை சந்தித்து திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், சண்முகம் (திராவிடர் கழகம்), நடராசன் (பெல் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர், தி.மு.க.), தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) மற்றும் ராஜப்பா, மாரியப்பன் (திராவிடர் கழகம்), அங்குராஜ், காமராசு, தி.க.சாமி, மாரியப்பன் ஆகியோர் கோரிக்கை....... மேலும்

18 நவம்பர் 2017 15:47:03

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

  வல்லம், நவ.18 தமிழ்நாடு இயக்குநரகம் மற்றும் திருச்சி தேசிய மாணவர் படை தலைமையிடம் கீழ் இயங்கிவரும் தஞ்சாவூர் 34 (த.நா) தேசிய மாண வர்படை சார்பில் அகில இந்திய தேசிய ஒருமைபாட்டு முகாம் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தில் நவம்பர் 06 அன்று கர்னல் ஆர்.சிவநாதன்.தேசிய மாணவர் படை குரூப் கமாண்டர் திருச்சி அவர்கள் தலைமையில் கர்னல் ஷைகத்ராய் ஆபிஸர் கமாண்டிங் 34 (த.நா) தே.மா.ப.தஞ்சாவூர் அவர்கள்....... மேலும்

18 நவம்பர் 2017 15:46:03

வருமானத்தைவிட வெகுமானம் தொண்டறமே! தமிழக மூதறிஞர் குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேச்சு

வருமானத்தைவிட வெகுமானம் தொண்டறமே! தமிழக மூதறிஞர் குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேச்சு

  சென்னை, நவ.18 தமிழக மூதறிஞர் குழுவின் கூட்டம் சென்னை பெரியார் திட லில் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (17.11.2017) மாலை நடைபெற்றது. தமிழர் தலைவர் உரை மருத்துவர் ஜெயசிறீ கெஜராஜ் அவர்களை தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று பாராட்டிப் பேசினார். மருத்துவர் ஜெயசிறீ கெஜராஜ் அவர்களின் தந்தையார் கெஜராஜ் அரசு பொது மருத்துவ மனையில் திறமையான ரேடியாலஜிஸ்ட் டாக பணியாற்றியவர்.  அப்போதெல்லாம் சிறப்பான மருத்துவ....... மேலும்

18 நவம்பர் 2017 15:34:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமநாதபுரம், மே 19 ராம நாதபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண் டபத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கில் தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாள ரும், முன்னாள் மத்திய அமைச் சருமான ஆ.ராசா பேசியதாவது:-

தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்துக்கு போராட்டங்கள் புதிதல்ல. போராட்டங்களை மட்டுமே முன்னெடுத்துச் செல் லக் கூடிய, மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கமாக தி.மு.க. இருந்து வந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகாலத்தில் தி.மு.க. சந் திக்காத போராட்டங்களே இல்லை.

இந்தி மொழிக்கு முக்கியத் துவம் கொடுத்தால் அந்த மொழி வளருமே தவிர தமிழ் மொழியின் மகத்துவம் பல ருக்கும் தெரியாமல் போய் விடும். தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியன அழிந்து போகவும் வாய்ப் பிருக்கிறது.

அதேபோல நீட் தேர்வை இந்த ஆண்டு முதல் மத்திய அரசு அமல் படுத்தியிருக்கிறது. நீட்தேர்வு சமூக நீதிக்கு எதி ரானது இதை தொடக்கத் திலேயே தடுக்கவும் தி.மு.க. போராடி வருகிறது என்றார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner