முன்பு அடுத்து Page:

டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்: வைகோ

 டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும்: வைகோ

சென்னை, நவ. 20- வெளிமாநிலத் தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழு தும் வகையில் டிஎன்பிஎஸ்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: - தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம், டி.என்.பி. எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ. தேர்வுகளை ஒருங்கிணைத்து 9351 காலிப் பணியிடங்களை நிரப்ப 2018ஆம் ஆண்டு பிப்ர வரி 11....... மேலும்

20 நவம்பர் 2017 16:03:04

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைப்பணி இம்மாதத்துடன் நிறைவு: அதிகாரிகள் தகவல்

   மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைப்பணி இம்மாதத்துடன் நிறைவு: அதிகாரிகள் தகவல்

சென்னை, நவ. 20- சென்னையில் 40 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதைப்பணி இம் மாத இறுதியில் நிறைவு பெறும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான பாதைகள் அமைக் கப்பட்டு வருகிறது. இதில் சுரங்கப் பாதை மற்றும் பறக்கும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் வழித்தடத்தில் புது வண்ணை....... மேலும்

20 நவம்பர் 2017 16:03:04

தமிழக மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது மத்திய அரசு: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பே…

தமிழக மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறது மத்திய அரசு: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

  சென்னை, நவ. 20- தி.மு.க. செயல் தலை வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு: செய்தியாளர்: தமிழக மீனவர்களை இந்திய கடற்படை சுட்டதாகவும், மீன வர்களை இந்தியில் பேசுமாறு கட்டா யப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அது இந்திய கடற் படை சுட்ட....... மேலும்

20 நவம்பர் 2017 15:49:03

பத்திரிகையாளர்களின் "போர்க்குரல்" இரா.மோகனின் படத்திறப்பு

பத்திரிகையாளர்களின்

சென்னை, நவ. 19- சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மறைவுற்ற இரா.மோகனின் படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (விஹியி) பொதுச் செயலாளராகவும், தினகரன் நாளிதழின் மூத்த செய்தியாள ராகவும் பணியாற்றி வந்த பத் திரிகையாளர்களின் போர்க்குரல் நினைவில் வாழும் இரா.மோகன் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.11.2017) மாலை 4.30 மணிக்கு சென்னை லயோலா கல்லூரி....... மேலும்

19 நவம்பர் 2017 15:53:03

இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை - இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம்

இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை - இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம்

மோகன் படத்திறப்பு - நினைவேந்தலில் ‘விடுதலை' ஆசிரியர் இரங்கலுரை சென்னை, நவ.19- இழக்கக் கூடாத பத்திரிகையாளர் ஒருவரை, இறக்கக் கூடாத வயதில் நாம் இழந்திருக்கின்றோம் என்றார் ‘விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 18.11.2017 அன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் உள்ள பெர்ட்ரம் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் சங்கப் பொதுச் செயலாளர் மறைந்த இரா.மோகன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில்  தமிழர் தலைவர் ‘விடுதலை‘ ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் இரங்கலுரையாற்றினார். அவரது உரை....... மேலும்

19 நவம்பர் 2017 15:30:03

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் - ‘புதிய தலைமுறை' தொலைக்காட்சியுடன் இணைந்து மன்னார்குடியில் நடத்த…

  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் - ‘புதிய தலைமுறை' தொலைக்காட்சியுடன் இணைந்து  மன்னார்குடியில் நடத்திய  +2 தேர்வு எழுதும் மாணவர்களின்

உயர் கல்விக்கான வெற்றிப் படிகள் நிகழ்ச்சி   மன்னார்குடி நவ.19 மக்கள் பல்கலைக்கழகமான பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கமளித்துவரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியான புதிய தலைமுறையுடன் இணைந்து +2 தேர்வு எழுதும் மாணவர்களின் உயர்கல்விக்கான  வெற்றிப்படிகள்  எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி 18.11.2017 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மன்னார்குடி சந்தோஷ் மகால் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று பல்கலைக்கழக கனிணி....... மேலும்

19 நவம்பர் 2017 15:29:03

பள்ளி மாணவர்களிடத்தில் வழக்காடு மன்றம்: இணையதளம் இளைஞர்களுக்கு இன்பமா? துன்பமா?

 பள்ளி மாணவர்களிடத்தில் வழக்காடு மன்றம்: இணையதளம் இளைஞர்களுக்கு இன்பமா? துன்பமா?

தஞ்சை, நவ. 19- தஞ்சை மாவட்ட சைல்டுலைன் நோடல் நிறுவனம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் செட் இன்டியா தொண்டு நிறு வனம் சார்பாக குழந்தைகள் தினத்தை  முன்னிட்டு பள்ளி மாணவர்களிடத்தில் இணையதளம் இளைஞர்களுக்கு இன் பமா? துன்பமா? என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் அரண்மனை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத் தப்பட்டது. இதில் அரண்மனை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரி யர் வெங்கடாசலபதி வரவேற்புரை யாற்றினார். அதனையடுத்து சைல்டு....... மேலும்

19 நவம்பர் 2017 15:05:03

பறிபோகப் போகிறது - கோவை அரசு அச்சகம்!

  பறிபோகப் போகிறது - கோவை அரசு அச்சகம்!

ஆண்டுக்கு ஒன்றரைக் கோடிக்கு மேல் ஈட்டம் (இலாபம்) வழங்கிக் கொண்டிருப்பது கோவை அரசு அச்சகம்! அணுஉலை நுழைப்பு, இயற்கை வளப்பறிப்பு, மருத்துவ இடப்பறிப்பு - எனத் தமிழின அழிப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது நடுவண் பாஜக அரசு. இப்போது அது கையில் எடுத்திருப்பது கோவை அரசு அச்சகப் பறிப்பு! கோவை அரசு அச்சகம் மூடப்படும் என அபாயமணியாக ஒலிக்கிறது நடுவண் பாஜக அரசு! இந்தியாவில் உள்ள  அரசு அச்சகங் களை குறைக்கப்....... மேலும்

18 நவம்பர் 2017 16:13:04

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

பெரியார்  நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருச்சி, நவ.18  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 14-.11-.2017 அன்று பிற்பகல் 2 மணியளவில் பள்ளியின் என். எஸ்.கே. கலை வாணர் அரங்கில்   குழந்தைகள் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் எம்.இராதாகிருஷ்ணன் வரவேற் புரையாற்றினார்.மொழி வாழ்த்துடன் தொடங் கிய நிகழ்வில் பள்ளியின் முன் னாள் மாணவர்கள் ரமண கிருஷ் ணன் மற்றும் முகமது முஸ்தபா ஆகியோரின் பல்குரல் கலை நிகழ்ச்சியில் தந்தை பெரியார்,  அப்துல்கலாம் ஆகியோர் ....... மேலும்

18 நவம்பர் 2017 16:07:04

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மழலையரின் 100ஆ…

பெரியார்  நூற்றாண்டு நினைவு  மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மழலையரின் 100ஆவது  தின விழா

திருச்சி, நவ.18  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பிரிவில், எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பிரிவின் நூறாவது நாள் கொண்டாட்டம் மற்றும் குழந் தைகள் தின விழா 14.-11-.2017 அன்று காலை 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் கொண்டாடப் பட்டது.மொழி வாழ்த்துடன் தொடங் கிய நிகழ்வில் மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜய லெட்சுமி வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த பெற்றோர்களை வரவேற்றார். பின்னர், மழலையர் பிரிவு ஆசிரி....... மேலும்

18 நவம்பர் 2017 16:04:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font



கோவை, மே 18  கண்ணுரில் நடந்த தேசியகளரி போட்டியில், கோவை மாணவ, மாணவியர் பதக்க வேட்டையாடி, பாராட்டு பெற்றனர்.
இந்திய களரிப்பயட்டு கூட்டமைப்பு சார்பில், 2017- 20-18ஆம் ஆண்டுக்கான, தேசிய களரிப் போட்டி, கேரள மாநிலம் கண்ணுரில், கடந்த, 12 மற்றும் 14ஆம் தேதிகளில் நடந்தது.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, உ.பி., ம.பி., ராஜஸ்தான், மும்பை உட்பட, 22 மாநிலங்களைச் சேர்ந்த களரி வீரர்கள் பங்கேற்று, திறமையை வெளிப் படுத்தினர்.

சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என, மூன்று பிரிவுகளில் நடந்த போட்டியில், ஏழு முதல், 60 வயது வரையிலானோர் பங்கேற்றனர்.

இப்போட்டியில், தமிழ்நாடு களரிப்பயட்டு கூட் டமைப்பு சார்பில், தமிழக அணிக்காக, 92 பேர் களமிறங் கினர். அதில், கோவை மாவட்டத்தில் இருந்து மட்டும், 42 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்; அவர்கள், கோவை சி.வி.என்., களரிப்பயிற்சி ஆசிரி யர் ரமேஷ் நாயரிடம் பயிற்சி பெற்றனர்.

களரி விளையாட்டின் நுணுக்கங்களை கற்று தேர்ந்த அவர்கள், தேசியப் போட்டியில், தங்களின் திறமையை வெளிக்காட்டி, அனல் தெறிக்கவைத்தனர்.

பல பிரிவுகளில் நடந்த போட்டியில், 47 பதக்கங்களை, கோவை வீரர்கள் மட்டுமே அள்ளி, பாராட்டு பெற்றனர்.

கடந்த முறை கொச்சியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், கோவையில் இருந்து பங்கேற்ற, 33 மாணவ, மாணவியர், 37 பதக்கங்களை பெற்ற நிலையில், இந்தாண்டு, கூடுதல் பதக்கங்களை வென்றி ருப்பது கோவைக்கு பெருமை சேர்ப்பதாகும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner