முன்பு அடுத்து Page:

வாகன டயர் பராமரிப்பு கண்காட்சி

வாகன டயர் பராமரிப்பு கண்காட்சி

சென்னை, ஜூலை 21 டயர் எக்ஸ்பொ 2017, ஜூலை 11 முதல் 13 ஆம் தேதி வரை சென்னையில் வர்த்தக மய்யத்தில் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட தொழிற்துறை வல்லுநர்களும் மற்றும் 30க்கும் மேற்பட்ட நாடு களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இக்கண்காட்சி யில்  பங்கேற்றனர். அவர்கள் புதிய வர்த்தக வாய்ப்புகள், பரி மாற்ற கருத்துக்கள், இந்திய சந்தையில் பொருத்தமான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வு கள். பி.கே.டி. டயர்ஸ், லிங்லெங்....... மேலும்

21 ஜூலை 2017 15:50:03

சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

சிறப்பாசிரியர் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

சென்னை, ஜூலை 21 அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிறப்பாசிரி யர்கள் முன்பு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனி யாரிட்டி) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். கடந்த 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு பள்ளி ஆசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யும் நடைமுறையை பின் பற்றத் தொடங்கியது. அந்த அடிப் படையில், சிறப்பாசிரியர் களையும் ஆசிரியர் தேர்வு....... மேலும்

21 ஜூலை 2017 15:07:03

இறைச்சிக்காக மாடு விற்பனையை தடுக்கும் சட்டத்திற்கு தடை நீட்டிப்பு

   இறைச்சிக்காக மாடு விற்பனையை தடுக்கும் சட்டத்திற்கு தடை நீட்டிப்பு

மதுரை, ஜூலை 21 இறைச்சிக்காக மாடுகள் விற் பதை தடுக்கும் மத்திய அரசின் சட்ட திருத்தத்துக்கு, விதிக்கப் பட்ட இடைக்காலத்தடை மேலும் ஒரு வாரம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் ஓர் அர சாணை வெளியிட்டது. அதில், கால்நடை சந்தைகள்  மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் உள் ளிட்டவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது. விவசாய தேவைக்காக மட்டுமே கால்நடைகளை விற்க....... மேலும்

21 ஜூலை 2017 14:35:02

மணவழகர் மன்றத்தில் வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆர். படத்தை திறந்து வைத்து தமிழர் தலை…

மணவழகர் மன்றத்தில் வள்ளல் எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு விழா எம்.ஜி.ஆர். படத்தை  திறந்து வைத்து தமிழர் தலைவர் புகழாரம்

  சென்னை, ஜூலை 21 சென்னை மணவழகர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற வள்ளல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், அவரின் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து மனிதநேய மிக்க மனிதர் வள்ளல் எம்.ஜி.ஆர். என்று புகழாரம் சூட்டினார். சென்னை மணவழகர் மன்றம் முத்தமிழ் விழா அறக்கட்டளை நடத்திய மணவழகர் மன்றத்தின் 61ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவும், மணவழகர் மன்றத்தின் முன்னாள் காப்பாளர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவும்....... மேலும்

21 ஜூலை 2017 14:31:02

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருச்சி, ஜூலை 20, திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளான காமராஜரின் 115ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவின் தொடக்கமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.சிறீதர், விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வர வேற்றார்.பின்பு காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் நாகம்மையார் ஆசி ரியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் செண்பகவள்ளி பரிசு கள் வழங்கி பாராட்டினார்........ மேலும்

20 ஜூலை 2017 15:26:03

மத்திய பிஜேபி அரசே! ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கொடு! விலக்குக்கொடு!!

  மத்திய பிஜேபி அரசே! ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கொடு! விலக்குக்கொடு!!

மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கடந்த 12.7.2017 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சென்னை, ஜூலை 19 நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் திருந்தார். அதன்படி ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தமி ழகம் முழுவதும் (12.7.2017) அன்று ஆர்ப் பாட்டங்கள்....... மேலும்

19 ஜூலை 2017 17:03:05

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி குடியரசுத் தலைவருக்குக் குவியட்டும் கடிதங்கள்!

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி குடியரசுத் தலைவருக்குக் குவியட்டும் கடிதங்கள்!

'நீட்' நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டிய அஞ்சலட்டை வாசகங்கள் இவை. அனைவரும் கீழ்க்காணும் வாசகங்களைக் குறிப்பிட்டு தங்களது முகவரியினையும் எழுதி கையொப்பம் இட்டு அனுப்பிட வேண்டுகிறோம். கோரிக்கையினை மின்னஞ்சல் மூலமாகவும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிடலாம்.  - ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக்....... மேலும்

19 ஜூலை 2017 15:47:03

சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட்டம்

இராமேசுவரம், ஜூலை 19- பாரம்பரிய நாட் டுப் படகு மீனவர்கள் பாதிக்கின்ற வகை யில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கடல்மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி இராமேசு வரத்தில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஅய்டியு) சார்பில் கடலில் இறங்கி சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில், தமிழ் நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்- 1983 இல் விசைப்படகு மீனவர்கள் 3 கடல் மைல்....... மேலும்

19 ஜூலை 2017 15:41:03

சர்வதேச நீதி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பங்கேற்பு

சர்வதேச நீதி நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பங்கேற்பு

தஞ்சை, ஜூலை 19 தஞ்சை மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு, தஞ்சை மாவட்ட சைல்டுலைன் நோடல் நிறு வனம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் சைல்டு லைன் இணை நிறுவனம் செட் இன்டியா சார்பாக சர்வதேச நீதி நாள் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் கடைப் பிடிக்கப்பட்டது.  இதில் குந்தவை நாச்சியார் கல்லூரி தமிழ் துறை தலைவர் திராவிடராணி வரவேற்று பேசி னார்.  சைல்டுலைன் இணை நிறு வனம் செட் இன்டியா....... மேலும்

19 ஜூலை 2017 15:32:03

150ஆம் ஆண்டு நிறைவு: சர்வதேச படகுப் போட்டி

150ஆம் ஆண்டு நிறைவு: சர்வதேச படகுப் போட்டி

சென்னை, ஜூலை 19 சென்னை மாநகரின் முதன்மையான விளையாட்டு துறை நிறுவனங் களில் ஒன்றான தி மெட்ராஸ் போட் கிளப் அதன் 150ஆவது ஆண்டு நிறைவு விழா கொண் டாட்டத்தை முன்னிட்டு சர்வதேச படகு பந்தய போட்டியை நடத்தப் போவதாக நேற்று 18.7.2017) அறிவித்துள்ளது.இந்த பந்தயப் போட்டிகள் முறைப்படி 2017 ஜூலை 19 அன்று தொடங்கும் மற்றும் இறுதி பந்தயப் போட்டிகள் 2017 ஜூலை 22 அன்று நடைபெறும்.இதுகுறித்து மெட்ராஸ்....... மேலும்

19 ஜூலை 2017 15:06:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 18 நிகழ் கல்வியாண்டு (2017- - 2018) முதல் பிளஸ்-1 வகுப்பு பயிலும் மாண வர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டது.

இதற்கு கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.அய். வளா கத்தில் கல்வி அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:

நிகழ் கல்வியாண்டு (2017 - -2018) முதல் பிளஸ் 1 மாண வர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுத்து அரசாணை வெளியிடப்படும்.

இதற்காக பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். நுழைவுத் தேர்வுகளைச் சந்திக்கும் வகை யில் பள்ளிகளில் பாடத் திட் டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. புதிய பாடத் திட்டத்தை உருவாக்க நிபுணர் குழு அமைக் கப்படவுள்ளது.

யோகா மற்றும் உடற்பயிற்சிகள் குறித்த பாடங்கள் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டம் தொடர்பான பயிற்சி அளிப்பது குறித்து ஒரிரு நாள்களில் அரசாணை வெளியிடப்படும்.

தமிழகத்தில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளி களாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளி களாகவும் தரம் உயர்த்தப்பட வுள்ளன..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner