முன்பு அடுத்து Page:

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: பார்வைத்திறன் பாதித்த தமிழக மாணவி மூன்றாமிடம்

 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவு: பார்வைத்திறன் பாதித்த தமிழக மாணவி மூன்றாமிடம்

சென்னை, மே 29 மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அகில இந்திய அளவில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாணவி எம்.வி.தர்ஷனா 96.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கேரளத்தைச் சேர்ந்த ஆதித்யா ஆர் ராஜ், பி.வி.லஷ்மி ஆகியோர் முதல்....... மேலும்

29 மே 2017 17:31:05

மாநில ஹாக்கி: சூப்பர் லீக் சுற்றில் 4 அணிகள்

  மாநில ஹாக்கி: சூப்பர் லீக் சுற்றில் 4 அணிகள்

நெல்லை, மே 29 திருநெல்வேலி யில் நடைபெற்று வரும் மாநில ஹாக்கி போட்டியில், திருநெல் வேலி உள்பட 4 மாவட்ட அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் மாநில அளவிலான ஹாக்கி லீக் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதா னத்தில் சனிக்கிழமை தொடங் கியது. இந்நிலையில், 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற முதல் ஆட்டத்தில் ஈரோடு அணியை,....... மேலும்

29 மே 2017 17:25:05

மாட்டிறைச்சிக்குத் தடையா? சென்னையில் கூட்டம் ஆர்ப்பாட்டம் காங். தலைவர் திருநாவுக்கரசர்

மாட்டிறைச்சிக்குத் தடையா?  சென்னையில் கூட்டம் ஆர்ப்பாட்டம்  காங். தலைவர் திருநாவுக்கரசர்

அம்பை, மே 29- நெல்லை மாவட் டம் கல்லிடைக்குறிச்சியில் தமி ழக காங்கிரஸ் தலைவர் திருநா வுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை மோடி அரசு மிரட்டி வருகிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவை உடைத்து பின்பு சேர்க்க முயற்சிக்கிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்கள் வாக்கு வேண்டும் என்பதற்காக அரசு புலனாய்வு இயந்திரங் களைப் பயன்படுத்துகின்றனர். மாட்டு இறைச்சியை வெளி நாட்டினர் உண்பதற்காக ஏற் றுமதி....... மேலும்

29 மே 2017 16:53:04

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடையால் 40 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

 இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடையால் 40 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

சென்னை, மே 29- மாடுகளை இறைச் சிக்காக விற்கத் தடை விதிக்கும் சட்டத் திருத்தத்தால், அத்தொழிலை நம்பியுள்ள 40 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷபீர் அகமது தெரிவித்துள்ளார். மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளில் மத் திய அரசு திருத்தம் மேற்கொண்டுள் ளது. இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து....... மேலும்

29 மே 2017 16:48:04

சென்ட்ரலில் பூமிக்கடியில் பிரம்மாண்ட மெட்ரோ ரெயில் நிலையம்

சென்ட்ரலில் பூமிக்கடியில்  பிரம்மாண்ட மெட்ரோ ரெயில் நிலையம்

சென்னை, மே 29- சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணி கள் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் நடைபெற்று வரு கின்றன. இதில் கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா முதல் பரங்கிமலை ஒரு வழித்தடத்திலும் சைதாப் பேட்டை சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை மற்றொரு வழித்தடத்தி லும் மெட்ரோ ரயில்கள் ஓடு கின்றன. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் பூமிக்கடியில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. புது வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான....... மேலும்

29 மே 2017 16:14:04

மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து  விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

புதுச்சேரி, மே 28- மாட்டு இறைச் சிக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்து இருந்தது. இந்த தடைக்கு பல்வேறு மாநிலங் களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அது போல் மாட்டு இறைச்சி தடைக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி யும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாட்டு இறைச் சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து மாட்டு இறைச்சியை நடு....... மேலும்

28 மே 2017 15:50:03

பெரியாரும் - அம்பேத்கரும் - கருத்தரங்கம்

பெரியாரும் - அம்பேத்கரும் - கருத்தரங்கம்

குடந்தை, மே 28 கடந்த 13.4.2017 அன்று குடந்தை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம் பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கழக வழக் குரைஞரணி பீ.இரமேஷ் அவர்கள் வரவேற்று பேசினார். கழக வழக்குரைஞரணி இர.கு. நிம்மதி தலைமையேற்றார். விழாவில் முன்னாள் வழக் கறிஞர் சங்க செயலாளர் ஏ.இளங்கோவன் மற்றும் குடந்தை வழக்கறிஞர்....... மேலும்

28 மே 2017 15:49:03

கோசாலைகளில் பசு மாடுகள் செத்துப்போகின்றன! அதிக அளவில் தோல் ஏற்றுமதி குஜராத்தில்தான்!!

கோசாலைகளில் பசு மாடுகள் செத்துப்போகின்றன!  அதிக அளவில் தோல் ஏற்றுமதி குஜராத்தில்தான்!!

  செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, மே 28- திருச்சியில் பெண்ணுரிமை மாநாட்டில் பங் கேற்பதற்காகவும், நேற்று (27.5.2017) காலையில் நடைபெற்ற மாநில மகளிரணி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொள்வ தற்காகவும் திருச்சிக்கு வருகைதந்த திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்தினுடைய சார்பிலே மகளிரணிப் பொறுப்பாளர்களான அருமைத் தோழியர்கள்....... மேலும்

28 மே 2017 15:21:03

யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா?

 யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை, மே 28- மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தையொட்டி சத் திய மூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு திருநாவுக்கர சர் தலைமையில் காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் நேற்று (27.5.2017) கூறியதாவது:- நவீன இந்தியாவுக்கு அடித் தளமிட்டவர் நேரு. இந்த நாளில் நாடு அவருக்கு மரி யாதை செலுத்துகிறது. தற்போது மத்தியில் ஆளும் அரசு மக்கள் நலனை செயல் படுத்தாத....... மேலும்

28 மே 2017 14:57:02

விவசாயிகளை முதலில் காப்பாற்றுங்கள்.. பின்னர் மாடுகளை காப்பாற்றலாம்.. அய்யாக்கண்ணு காட்டம்

  விவசாயிகளை முதலில் காப்பாற்றுங்கள்.. பின்னர் மாடுகளை காப்பாற்றலாம்.. அய்யாக்கண்ணு காட்டம்

மதுரை, மே 28- மத்திய அரசு முதலில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், பின்னர் விவசாயிகளே மாடுகளை காப்பாற்றிக் கெள்வார்கள் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம்,....... மேலும்

28 மே 2017 14:57:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 18 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்ட மிட்டபடி வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாகவுள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 -ஆம் தேதி முதல் மார்ச் 30 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் (தனித்தேர்வர்கள் உள்பட) எழுதினர்.

இந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 19) காலை 10 மணிக்கு, சென்னை டிபிஅய் வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளன.

தேர்வர்கள் தங்களது பதி வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன்  பல்வேறு இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட் டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மய்யங் களிலும், அனைத்து மய்ய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவு களை அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண் களுடன்கூடிய தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப் பிட்டுள்ள கைப்பேசி எண் ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது வழங்கிய செல்லிடப்பேசி எண் ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

மே 25 முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  

இதைத் தொடர்ந்து வரும் 25 -ஆம் தேதி முதல் பள்ளி மாண வர்கள், தனித்தேர்வர்கள் தங் களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றி தழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங் களை அளித்து இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner