முன்பு அடுத்து Page:

நடிகர்களை வளைத்துப் போட்டு தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜ.க முயற்சிக்கிறது திருமாவளவன் பேட்டி

  நடிகர்களை வளைத்துப் போட்டு தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜ.க முயற்சிக்கிறது திருமாவளவன் பேட்டி

திருச்சி, அக்.23  ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட நடிகர்களை வளைத்துப் போட்டு தமிழகத்தில் கால் ஊன்ற பாரதீய ஜனதா முயற்சிக்கிறது என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி யில் நேற்று (22.10.2017) அளித்த பேட்டி: தமிழகத்தில் டெங்குவை கண்காணிக்க மத்திய அரசு அனுப்பிய மருத்துவ குழு எந்தக்கருத்தையும் இதுவரை கூறவில்லை. மெர்சல் படத்தில் மத்திய அரசின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் எதுவும் இல்லை. இந்த திரைப்படத்தை விமர்சிப்பது....... மேலும்

23 அக்டோபர் 2017 16:30:04

சட்டவிரோத காவலில் இளைஞர் சித்ரவதை நீதி விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

 சட்டவிரோத காவலில் இளைஞர் சித்ரவதை நீதி விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 23 சட்ட விரோத காவலில் வைத்து சித்ரவதை செய்ததால் இளை ஞரின் இரண்டு சிறுநீரகங்கள் செயல் இழந்தது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர் நூர்பாஷா (61). இவரின் மகன் ஷேக் சாகுல் அமீது (21) இவர் அப் பகுதியில் ஆட்டோ ஓட்டு நராக பணிபுரிந்து வருகிறார். இவரை காவல் துறையினர் கடந்த ஆகஸ்ட்....... மேலும்

23 அக்டோபர் 2017 16:29:04

ஜி.எஸ்.டி. வரி உயர்வால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பு

  ஜி.எஸ்.டி. வரி உயர்வால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பு

திருப்பூர், அக்.23 உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பின் தங்கி உள்ளது. இதனால் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கி வந்தன. ஏற்றுமதி செய் யப்படும் ஆடைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் ஏற்றுமதி நிறுவனங் களுக்கு ஊக்கத்தொகையும் வழங் கப்பட்டு வந்தன. திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் பின்னலாடை நிறுவனங் கள் உள்ளது. இத்தொழிலை நம்பி நேரடியாகவும்,....... மேலும்

23 அக்டோபர் 2017 16:21:04

டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமான தனியார் நிறுவனங்களிடம் ரூ.11 கோடி அபராதம் வசூல்

 டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமான தனியார் நிறுவனங்களிடம் ரூ.11 கோடி அபராதம் வசூல்

சென்னை, அக். 23- டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களில் ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக் கைகளை எடுத்துள்ளது. கொசுக்கள் உற் பத்தியாகாமல் தடுக்க சுற்றுப்புறங்களை....... மேலும்

23 அக்டோபர் 2017 16:18:04

விவசாயத்தை மத்திய அரசின் பொறுப்பில் கொண்டு செல்லும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல…

 விவசாயத்தை மத்திய அரசின் பொறுப்பில் கொண்டு செல்லும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை, அக். 23- வேளாண் துறையை மத்திய அரசின் பொறுப்பில் கொண்டு செல் லும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: ''இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைத் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் கடந்த மூன்றாண்டு கால நரேந் திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியா என்பது மாநிலங் களின் கூட்டமைப்புதான் என் பதை மறுதலித்துவிட்டு ஒற்றை....... மேலும்

23 அக்டோபர் 2017 16:18:04

அடவி நயினார் அணையை திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 அடவி நயினார் அணையை திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

செங்கோட்டை, அக். 23- அடவி நயினார் அணையில் நீர்மட்டம் 100 அடியாக உள்ளதால் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி அடுத்த மேக் கரையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அடவி நயினார் அணை அமைந்துள் ளது. இந்த அணையின் மூலம் சுமார் 7,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறு கிறது. 132 அடி....... மேலும்

23 அக்டோபர் 2017 16:18:04

குறிஞ்சிப்பாடியில் சின்னம்மாள் இராமசாமி மறைவு - உடற்கொடை!

குறிஞ்சிப்பாடியில் சின்னம்மாள் இராமசாமி மறைவு - உடற்கொடை!

குறிஞ்சிப்பாடி, அக். 23- நெய்வேலி நகரியத்தில் கழகக்குடும்பத்தைச் சேர்ந்தவராக, நகர கழக தலைவராக செயலாற்றியவர் பெரியவர் இராம சாமி. சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் மூக்கனூர்பட்டி, அவரின் மறைவுக் குப் பின் அம்மையார் சின்னம்மாள் பிள்ளைகள் பொறுப்பில் இருந்து வந்தார். குறிஞ்சிப்பாடி நகர திரா விடர் கழக அமைப்பாளர் இராம. இந்திரசித்தின் தாயார் சின்னம்மாள் மகனின் பொறுப்பில் இருந்து வந் தார். அவர்கள் 15.10.2017 அன்று காலை 10.20 மணிக்கு....... மேலும்

23 அக்டோபர் 2017 16:05:04

பெரியார் - அண்ணா பிறந்த நாள் சிறப்புக்கூட்டம்

பெரியார் - அண்ணா பிறந்த நாள் சிறப்புக்கூட்டம்

தஞ்சை, அக். 23- தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் சார்பில் பெரியார் பேசுகி றார் தொடர் சொற்பொழிவு 42ஆவது கூட்டம் பெரியார் - அண்ணா பிறந்த நாள் சிறப்புக் கூட்டமாக 1.10.2017 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.ரெட்டிப்பாளையம் திமுக கிளைச்செயலாளர் இரா.பக்கிரி சாமி தலைமையேற்றார். ஒன் றிய ப.க. தலைவர் சோ.இரா மகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திருவையாறு ஒன்றியத் தலை....... மேலும்

23 அக்டோபர் 2017 15:48:03

சாலியமங்கலம் வை.தேசபந்து உடல் எந்தவித மூடச்சடங்கும் இல்லாமல் அடக்கம்

சாலியமங்கலம் வை.தேசபந்து உடல் எந்தவித மூடச்சடங்கும் இல்லாமல் அடக்கம்

சாலியமங்கலம், அக். 23- தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவரும், அம்மாப்பேட்டை ஒன்றியம் குறிப்பாக சாலியமங் கலம் பகுதியில் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தியவரும் அந்த பகுதியில் அனைத்து மக் களாலும் மதிக்கப்பட்டவரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை செயல்படுத்துவதில் ராணுவ கட்டுப்பாடுமிக்க சிப்பாயாக சிறப்பாக செயல்பட்டவரும் திராவிடர் கழக வழக்குரைஞ ரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களின் உற வினருமான சாலியமங்கலம் வை.தேசபந்து அவர்கள் உடல் நலக்குறைவால்....... மேலும்

23 அக்டோபர் 2017 15:42:03

டெங்கு தடுப்பு பணியில் மக்களை நோக்கி செல்ல ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் முடிவு

டெங்கு தடுப்பு பணியில் மக்களை நோக்கி செல்ல ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் முடிவு

விழுப்புரம், அக். 23-- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் மாநி லத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஏ.சவுந் திர பாண்டியன், பொதுச்செய லாளர். பெ.கிருஷ்ணசாமி, பொருளாளர் வி.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.மக்கள் எப்போதெல்லாம் துன்பத்திற்கு ஆளாகிறார்களோ அப்போதெல்லாம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கம் மக்களை நோக் கிச் சென்று உதவிக் கரம் நீட்டி....... மேலும்

23 அக்டோபர் 2017 15:39:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, மே 18- ஹைட்ரோகார்பன் திட்டத் திற்கு எதிராக நெடுவாசலில் இலை, தழைகளை மாலையாக மாட்டிக் கொண்டு புதன் கிழமையன்று விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பகுதி மக்களும் இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

36-ஆவது நாளாக புதன் கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங் கேற்றனர். அப்போது ஆண்கள் இத்திட்டத்திற்கு எதிராக இலை தழைகளை மாலையாக கழுத் தில் மாட்டிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத் திய, மாநில அரசுகளை கண் டித்தும் முழக்கங்களை எழுப்பி னர். இந்தப் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த விவசாயிகள்: ஹைட்ரோகார்பன் திட் டம் செயல்படுத்தப்பட்டால் இங்குள்ள விவசாயம் முற்றி லுமாக அழிந்துவிடும். பிறகு இதுபோன்ற இலை, தழை களைத் தரும் மரம், செடி, கொடிகளைப் பார்க்க முடி யாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தி எங்கள் பசுமையை பறிக்கா தீர்கள் என்பதை உணர்த்தவே இந்த நூதனப் போராட்டம் எனத் தெரிவித்தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner