முன்பு அடுத்து Page:

பெரியாரியல் என்பது சுரண்டலை எதிர்த்து போரிடுகிற போர்க்குணம்!

 பெரியாரியல் என்பது சுரண்டலை எதிர்த்து போரிடுகிற போர்க்குணம்!

பெரியாரியல் என்பது பெண் விடுதலை பெரியாரியல் என்பது ஜாதி ஒழிப்பு பெரியாரியல் என்பது சுயமரியாதை பெரியாரியல் என்பது சுரண்டலை எதிர்த்து போரிடுகிற போர்க்குணம்! ஊர்தி அளிப்பு விழாவில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் முழக்கம்! மதுரை, பிப்.25- பெரியாரியல் என்பது உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போரிடுகிற போர்க் குணம் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல். திருமாவளவன் அவர்கள். 4.2.2017 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் 90....... மேலும்

25 பிப்ரவரி 2017 16:21:04

ஒரே நாளில் டிஎன்பிஎஸ்சி, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

 ஒரே நாளில் டிஎன்பிஎஸ்சி, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

சென்னை, பிப்.25 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ஆம் தேதி நடத்தப்படும் என கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நேற்று முன்தினம் அறிவித்தார். அதே நாளில் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் குரூப் 7-பி பணிக் கான தேர்வும் நடைபெற உள்ள தால் 2 தேர்வுகளையும் எழுதுவ தற்காக தங்களை தயார்படுத்தி வருவோர் குழப்பத்தில் உள்ளனர். இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி....... மேலும்

25 பிப்ரவரி 2017 15:50:03

கச்சா எண்ணெய் கசிவு விவகாரம் கிணற்று நீரை ஆய்வு செய்ய வேண்டும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

 கச்சா எண்ணெய் கசிவு விவகாரம் கிணற்று நீரை ஆய்வு செய்ய வேண்டும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை, பிப்.25 தண்டையார் பேட்டையில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள கண் காணிப்பு கிணற்று நீரின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட் டுள்ளது. தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கே.எஸ்.ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தனித்தனியாக தாக் கல் செய்த மனுவில் கூறியிருப் பதாவது: சென்னை துறைமுகத்திலிருந்து பாரத்....... மேலும்

25 பிப்ரவரி 2017 15:50:03

திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் 2 மாதத்தில் மெட்ரோ ரயில் ஓடும் இயக்கப்படும்

 திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் 2 மாதத்தில் மெட்ரோ ரயில் ஓடும் இயக்கப்படும்

  சென்னை, பிப்.25 சென்னை யில் மெட்ரோ ரெயில் திட்டம் 2 வழித் தடங்களில் செயல் படுத்தப்படுகிறது. வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரை ஒரு வழித் தடத்திலும், சென்ட்ரல் நிலை யம் முதல் பரங்கிமலை வரை ஒரு வழித்தடத்திலும் இத் திட் டம் நிறைவேற்றப்படுகிறது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டத்தில் உயர் மட்ட பாதையிலும், சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதில் முதல் கட்டமாக உயர்மட்ட பாதை யில்....... மேலும்

25 பிப்ரவரி 2017 15:43:03

கப்பல்கள் மோதி எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் நிவாரணம் : முதல…

கப்பல்கள் மோதி எண்ணெய் கசிவால்  பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் நிவாரணம் : முதல்வர்  அறிவிப்பு

சென்னை, பிப்.25 எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதி எண்ணெய் கழிவுகள் வெளியேறியதால், பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மாதம் 28ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுக கடற்பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த எண்ணெய் கசிந்து திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்....... மேலும்

25 பிப்ரவரி 2017 15:43:03

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்

 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்

பொறியியல், அறிவியல் மற்றும் பேண்தகு தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் போக்குகள் பற்றிய இரண்டு நாள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பொறியியல், அறிவியல் மற்றும் பேண்தகு தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் போக்குகள் பற்றி இரண்டு நாள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இரண்டாம் நாள் (21.02.2017) நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேரா. தி.தமிழரசன் அவர்கள் உரையாற்றும் போது, இன்றைய கால கட்டத்திற்கு ஆராய்ச்சிகள் தான் முக்கியமாக....... மேலும்

24 பிப்ரவரி 2017 16:05:04

எங்களுக்கெல்லாம் முகவரி கொடுத்த எங்கள் தலைவர் கலைஞர் இன்றைக்கு முதுமையில் இருக்கிறார்! ஆலோசனை சொல்வத…

எங்களுக்கெல்லாம் முகவரி கொடுத்த எங்கள் தலைவர் கலைஞர் இன்றைக்கு முதுமையில் இருக்கிறார்! ஆலோசனை சொல்வதற்கும், வாழ்த்துவதற்கும்  ஆசிரியருக்கு வயது இருக்கிறது - மரபணு உரிமை இருக்கிறது!

  பயண ஊர்தி வழங்கும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம் அவர்களின்  உரை மதுரை, பிப். 24- எங்களுடைய தலைவர் - எங்களுக் கெல்லாம் முகவரி கொடுத்த தலைவர் கலைஞர் அவர் கள், இன்றைக்கு முதுமையில் இருந்துகொண்டிருக்கிறார். எனவே, ஆலோசனை சொல்வதற்கும், வாழ்த்துவதற்கும், ஆசிரியருக்கு வயது இருக்கிறது, மரபணு உரிமை இருக் கிறது என்றார் திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள். 4.2.2017 அன்று....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:59:03

‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பிரதமருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கடிதம்

  ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பிரதமருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கடிதம்

சென்னை, பிப்.24 எம்பிபிஎஸ், பிடிஎஸ், மருத்துவப்பட்ட மேல் படிபபுகளில் சேர்வதற்கு தேசியத் தகுதிகாண நுழைவுத் தேர்வு (நீட்) முறையை 2016 - 2017 கல்வி யாண்டு முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனினும், நிகழ் கல்வியாண்டில் மட்டும் அத்தேர்வு முறையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. இந்நிலையில், நீட் தேர்வு முறையில் இருந்து தமி ழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும்....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:54:03

பிப். 28இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

  பிப். 28இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, பிப்.24 அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூடுதல் நேரம் பணியாற்றிய தால் அதற்கான ஊக்கத் தொகையை....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:54:03

மாநில கால்பந்து: ஜமால் முகமது கல்லூரி வாகையரானது

 மாநில கால்பந்து: ஜமால் முகமது கல்லூரி வாகையரானது

திருச்சி, பிப்.24 திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா மாநில கால்பந்து போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி வாகையரானது. கடந்த 20ஆம் தேதி தொடங் கிய இந்தப் போட்டியில் திருச்சி, கோவை, திருநெல்வேலி, சிவ கங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 11 கல்லூரிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாட திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தூய வளனார் கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. புதன்கிழமை....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:50:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடல்நலம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கான
விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வு

சென்னை, ஜன.11 உடல்நலம் மற்றும் கல்வி என்பது மீதான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் பரப்ப வேண்டுமென்ற உயரிய குறிக்கோளோடு, செயிண்ட்-கோபைன் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 450 பணியாளர்கள் இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.

சென்னையில் அமைந்துள்ள கண்ணாடி தயாரிப்பு தொழில கத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களுள் ஏறக்குறைய 45 சதவிகித நபர்கள் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆண்டு நடை பெற்ற மாரத்தானில் செயிண்ட் -கோபைன் நிறுவனத்தின் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த தெற் காசியா, எகிப்து மற்றும் மலே சியா பிராந்தியத்தின் “பிளாட் க்ளாஸ்” துறையின் தலைவரும் மற்றும் செயிண்ட்-கோபைன் இந் தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தானம்,

நிறு வனத்திற்குள் அவர்கள் ஆற்று கின்ற வழக்கமான பணி தொடர்பான பங்களிப்பையும் கடந்து, பணியாளர்களிடம் உய ரிய நோக்கங்கள் மீதான பேரார் வத்தை செயிண்ட்-கோபைன் ஊக் குவித்து வளர்க்கிறது என்று தெரிவித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner