முன்பு அடுத்து Page:

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறை: விசாரணை முடிவடைய ஏழு மாதங்கள் ஆகும் ஓய்வு பெற்ற நீதிபதி தகவல்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறை: விசாரணை முடிவடைய ஏழு மாதங்கள் ஆகும் ஓய்வு பெற்ற நீதிபதி தகவல்

கோவை, ஆக.18 ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நிகழ்ந்த வன் முறை தொடர்பான விசாரணை நிறைவடைய 7 மாதங்கள் ஆகும் என்று விசாரணைக் குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதி யுமான ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் இறுதி நாளில் சென்னையில் வன்முறைச் சம்ப வங்கள் நிகழ்ந்தன.இதுகுறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஷ்வரனை தமிழக அரசு நியமித்தது........ மேலும்

18 ஆகஸ்ட் 2017 15:17:03

பார்வையற்றவர்களோ 1.2 கோடி; கண் மருத்துவர்களோ வெறும் 20 ஆயிரம் தான்!

பார்வையற்றவர்களோ 1.2 கோடி; கண் மருத்துவர்களோ வெறும் 20 ஆயிரம் தான்!

சென்னை, ஆக.18 நாட்டிலுள்ள 1.2 கோடி பார்வையற்றோருக்கு வெறும் 20 ஆயிரம் கண் மருத் துவர்களே உள்ளதாக மருத்துவர் அகர்வால் கண் மருத்துவக் குழு மத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் அமர் அகர்வால் கூறினார்.டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் கண் மருத்துவ மாணவர்களுக்கான 'சிஎம்இ- 2017' என்ற மருத்துவக் கல்வி நிகழ்ச்சி 3 நாள் கருத்தரங் கமாக வியாழக்கிழமை தொடங் கியது. இதன் தொடக்க நிகழ்ச்சி....... மேலும்

18 ஆகஸ்ட் 2017 14:56:02

குறுவட்ட தடகளப் போட்டி : ஆண்கள் பிரிவில் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வாகையர் பட்டம்

குறுவட்ட தடகளப் போட்டி : ஆண்கள் பிரிவில் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வாகையர் பட்டம்

ஜெயங்கொண்டம், ஆக.18 ஜெயங் கொண்டம் குறுவட்ட தடகளப் போட்டி மேலனிக்குழி அரசு மேல் நிலைப்பள்ளியில் 19.07.2017 மற்றும் 20.07.2017 அன்று நடைபெற்றன. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 3000 மீட்டர், 5000 மீட்டர், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடை பெற்றன. இப்போட்டிகளில் 25 பள்ளிகளிலிருந்து சுமார்....... மேலும்

18 ஆகஸ்ட் 2017 14:54:02

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலைவாசி உயரும் அபாயம் ஜி. ராமகிருஷ்ணன்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலைவாசி உயரும் அபாயம் ஜி. ராமகிருஷ்ணன்

திருவாரூர், ஆக.18   மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி விதிப் பால் நாட்டில் அனைத்துப் பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.திருவாரூரில், காப்பீடுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் நடை பெற்ற ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிரான கருத்தரங்கில் அவர் பேசியதாவது:நேரடி மக்கள் தொடர்பில் உள்ள துறைகளில் காப்பீட்டு நிறுவனமும், தேசிய வங்கிகளும் முக்கியப்....... மேலும்

18 ஆகஸ்ட் 2017 14:49:02

திருநங்கை மசோதா எப்போது சட்டமாகும்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

திருநங்கை மசோதா எப்போது சட்டமாகும்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஆக. 18 திருநங்கை பாதுகாப்பு மசோதா எப்போது சட்டமாக மாற்றப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கல்விச் சான்றிதழ்களில் பெயரை மாற்றித் தர உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வருமாறு:நான் 1991ஆம் ஆண்டு பிறந் தேன். பத்தாம் வகுப்பு தேர்வில் 90 விழுக்காடு மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பு தேர்வில் 74 விழுக் காடு மதிப்பெண்களும்....... மேலும்

18 ஆகஸ்ட் 2017 14:48:02

நிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி ஆக.21-இல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

நிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி   ஆக.21-இல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

சென்னை, ஆக.17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு ஆகஸ்ட் 21 -ஆம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.நாடு முழுவதும் 87 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 9,661 எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன.  தமிழகத்தைப் பொறுத்தவரை 9 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 1,650 எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் மத்திய சுகாதாரச் சேவைகள்....... மேலும்

17 ஆகஸ்ட் 2017 15:35:03

ஆக.21-லிருந்து குடிமைப் பணிகள் : முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பங்களை பெறலாம்

ஆக.21-லிருந்து குடிமைப் பணிகள் : முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பங்களை பெறலாம்

காஞ்சிபுரம், ஆக.17 தமி ழகத்தில் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடி மைப் பணிகள் முதல் நிலை தேர்வுக்கான விண்ணப்பங் களை ஆகஸ்ட் 21 முதல் செப் டம்பர் 20 வரை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன் னையா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மய்யத்தில் இந்திய குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வு பயிற்சிக்கு மாணவர்களை....... மேலும்

17 ஆகஸ்ட் 2017 15:33:03

தொடர் மழையால் ஒகேனக்கல்லில் கொட்டும் தண்ணீர்: பரிசல் இயக்குவதற்குத் தடை தொடர்கிறது

தொடர் மழையால் ஒகேனக்கல்லில் கொட்டும் தண்ணீர்:  பரிசல் இயக்குவதற்குத் தடை தொடர்கிறது

ஒகேனக்கல், ஆக.17 காவிரி ஆற்றுப் பகுதி களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் அருவியில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், பரிசல் இயக்க 2-ஆவது நாளாக புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.கர்நாடக மாநிலத்தின், காவிரி ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் தமிழ கத்தில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இத னால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ள நீர் கலந்து செந்நிறத்தில் கொட்டுகிறது. தொடர்மழை காரணமாக,....... மேலும்

17 ஆகஸ்ட் 2017 15:00:03

650 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை பற்றிய கல்வெட்டு கண்டெடுப்பு

650 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை பற்றிய  கல்வெட்டு கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி, ஆக.17 கிருஷ்ணகிரி மாவட் டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னை பற்றிய 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஆதாரம் கிடைத் துள்ளதாக 'சென்னை 2000+' அறக்கட்ட ளையின் தலைவர் ரங்கராஜன் தெரிவித்தார்.‘சென்னை 2000+’ அறக்கட்டளை, தொல்லியல் துறை மற்றும் அருங் காட்சியகம் துறை சார்பில், சென்னை மாத நிகழ்ச்சிகளை முன்னிட்டு சொற்பொழி வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த வரிசையில், சென்னை எழும்பூர் தொல்லியல் துறை வளாகத்தில் புதன் கிழமை நடந்த நிகழ்ச்சியில்,....... மேலும்

17 ஆகஸ்ட் 2017 14:55:02

தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 15 பேர் உயிரிழப்பு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் டெங்கு பாதிப்பால்  15 பேர் உயிரிழப்பு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை, ஆக.17 தமிழகத்தில் டெங்கு காய்ச் சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக் கையில் அரசு கவனம் செலுத்தத் தவறிவிட்டது. இதனால், கடந்த சில ஆண்டு களில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. எனவே, கொசு ஒழிப்பை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்....... மேலும்

17 ஆகஸ்ட் 2017 14:52:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 9- தத்துவமேதை மறைந்த டி.கே.சீனிவாசன் அவர்களின் இணையரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங் கோவன் அவர்களின் தாயாரு மாகிய நினைவில் வாழும் டி.கே.எஸ்.சரஸ்வதி அவர்க ளின் படத்திறப்பு நடைபெற இருக்கிறது.

10.1.2017 அன்று மாலை 4 மணிக்கு சென்னை இராயப் பேட்டை லாயிட்ஸ் காலனி சி5 இல்ல வளாகத்தில் நடை பெறும் படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்வில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்கள் பங்கேற்று, திருமதி டி.கே.எஸ்.சரவஸ் வதி அம்மாள் அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்வில் திமுக மாநி லங்களவை உறுப்பினர் டி. கே.எஸ்.இளங்கோவன்-நளினி, டி.கே.எஸ்.மணிவண் ணன்--குணபூஷனி, டி.கே.எஸ்.தமிழ்ச்செல்வி--தமிழ் மணி, டி.கே.எஸ்.வில்லாளன் -- கீதாலட்சுமி, மாதவி --ஜான் விஜய், தரணி, சீனிவாசன், மேகலா, பரிதி ஈசா மற்றும் திமுக மாவட்ட கழக நிர்வாகி கள் பங்கேற்க உள்ளனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner