விடுதலை
முன்பு அடுத்து Page:

உயர்நீதிமன்றம் தாக்கீது ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம்

  உயர்நீதிமன்றம் தாக்கீது ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம்

சென்னை, ஜூலை 28 -தமிழகத் தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தாக் கீது அனுப்பியுள்ளது. இந்திய மக்கள் மன்றத் தலைவரான வாராகி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். கடந்த 2003-இல் கலப்புத் திருமணம் செய்தவிருத்தாச்சலம் தம்பதி முருகேசன்- கண்ணகி முதல், திருச்செங்கோடு....... மேலும்

28 ஜூலை 2016 21:19:09

பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு

 பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு

சென்னை, ஜூன் 28- பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண் டில் அமல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற் றில் வழங்கப்படும் பி.எட். படிப்பில் 1,777 இடங்கள் ஒற் றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படு கின்றன........ மேலும்

28 ஜூலை 2016 16:42:04

பாலாற்றின் கிளை நதியில் மேலும் ஒரு தடுப்பணையாம்!

  பாலாற்றின் கிளை நதியில் மேலும் ஒரு தடுப்பணையாம்!

வேலுர், ஜூலை 28- பாலாற்றின் கிளை நதியில், மேலும் ஒரு தடுப்பணை கட்டும் பணியில், ஆந்திர அரசு ஈடுபட்டு உள் ளது. பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு ஏற்கெனவே, 33 தடுப்பணைகளை கட்டி, அதில், 22 தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டு....... மேலும்

28 ஜூலை 2016 16:39:04

பெண்களின் முன்னேற்றத்துக்கும், உரிமைக்கும் தொண்டு ஆற்றியவர் திரு.வி.க.: மு.க.ஸ்டாலின் பேச்சு

பெண்களின் முன்னேற்றத்துக்கும், உரிமைக்கும் தொண்டு ஆற்றியவர் திரு.வி.க.: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூலை 28 பெண்களின் முன்னேற்றத்துக்கும், உரிமைக் கும் தொண்டு ஆற்றியவர் திரு.வி.க. என்று மணவழகர் மன்றத்தின் மணிவிழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை மணவழகர் மன் றத்தின் 60ஆ-ம் ஆண்டு மணி விழா ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2-ஆம் நாள் நிகழ்ச்சி நேற்று (27.7.2016) நடைபெற்றது. இந்த நிகழ்ச் சிக்கு ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி அரு.இலக்கும ணன் தலைமை தாங்கினார். மணவழகர்....... மேலும்

28 ஜூலை 2016 16:32:04

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நலப்பணித்திட்ட ஆய்வுக்கூட்டம்

பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நலப்பணித்திட்ட ஆய்வுக்கூட்டம்

வல்லம், ஜூலை 28- 19.07.2016 அன்று வல்லம், பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யில் மண்டல அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்க ளின் ஆண்டுக் கூட்ட துவக்க விழா காலை 10 மணியளவில் நடைபெற்றது. இப்பாலிடெக் னிக் துணை முதல்வர் டாக்டர். உபர்வீன் அவர்கள் வரவேற்பு ரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வி. சீதாராமன் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் கடமைகளை....... மேலும்

28 ஜூலை 2016 16:05:04

Banner
Banner