முன்பு அடுத்து Page:

மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து  விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

புதுச்சேரி, மே 28- மாட்டு இறைச் சிக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்து இருந்தது. இந்த தடைக்கு பல்வேறு மாநிலங் களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அது போல் மாட்டு இறைச்சி தடைக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி யும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாட்டு இறைச் சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து மாட்டு இறைச்சியை நடு....... மேலும்

28 மே 2017 15:50:03

பெரியாரும் - அம்பேத்கரும் - கருத்தரங்கம்

பெரியாரும் - அம்பேத்கரும் - கருத்தரங்கம்

குடந்தை, மே 28 கடந்த 13.4.2017 அன்று குடந்தை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம் பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கழக வழக் குரைஞரணி பீ.இரமேஷ் அவர்கள் வரவேற்று பேசினார். கழக வழக்குரைஞரணி இர.கு. நிம்மதி தலைமையேற்றார். விழாவில் முன்னாள் வழக் கறிஞர் சங்க செயலாளர் ஏ.இளங்கோவன் மற்றும் குடந்தை வழக்கறிஞர்....... மேலும்

28 மே 2017 15:49:03

கோசாலைகளில் பசு மாடுகள் செத்துப்போகின்றன! அதிக அளவில் தோல் ஏற்றுமதி குஜராத்தில்தான்!!

கோசாலைகளில் பசு மாடுகள் செத்துப்போகின்றன!  அதிக அளவில் தோல் ஏற்றுமதி குஜராத்தில்தான்!!

  செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, மே 28- திருச்சியில் பெண்ணுரிமை மாநாட்டில் பங் கேற்பதற்காகவும், நேற்று (27.5.2017) காலையில் நடைபெற்ற மாநில மகளிரணி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொள்வ தற்காகவும் திருச்சிக்கு வருகைதந்த திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்தினுடைய சார்பிலே மகளிரணிப் பொறுப்பாளர்களான அருமைத் தோழியர்கள்....... மேலும்

28 மே 2017 15:21:03

யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா?

 யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை, மே 28- மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தையொட்டி சத் திய மூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு திருநாவுக்கர சர் தலைமையில் காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் நேற்று (27.5.2017) கூறியதாவது:- நவீன இந்தியாவுக்கு அடித் தளமிட்டவர் நேரு. இந்த நாளில் நாடு அவருக்கு மரி யாதை செலுத்துகிறது. தற்போது மத்தியில் ஆளும் அரசு மக்கள் நலனை செயல் படுத்தாத....... மேலும்

28 மே 2017 14:57:02

விவசாயிகளை முதலில் காப்பாற்றுங்கள்.. பின்னர் மாடுகளை காப்பாற்றலாம்.. அய்யாக்கண்ணு காட்டம்

  விவசாயிகளை முதலில் காப்பாற்றுங்கள்.. பின்னர் மாடுகளை காப்பாற்றலாம்.. அய்யாக்கண்ணு காட்டம்

மதுரை, மே 28- மத்திய அரசு முதலில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், பின்னர் விவசாயிகளே மாடுகளை காப்பாற்றிக் கெள்வார்கள் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம்,....... மேலும்

28 மே 2017 14:57:02

கீழடியில் 3ஆம் கட்ட ஆய்வு தொடக்கம்

  கீழடியில் 3ஆம் கட்ட ஆய்வு தொடக்கம்

மதுரை, மே 27 கீழடியில் 3ஆம் கட்ட அகழாய்வு பணி இன்று காலை தொடங்கு கிறது. மத்திய தொல்பொருள் கண்காணிப்பாளர் சிறீராம் தலைமையில் பணிகள் தொடங்க உள்ளன. மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற் கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வர லாற்று சுவடுகள் கண்டுபிடிக் கப்பட்டன. சுமார் 5300 தொன்மம் மிக்க பண்டைய பொருட்களும் அங்கே கண்ட றியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை....... மேலும்

27 மே 2017 17:26:05

இறைச்சிக்காக மாடுகள் விற்கத் தடை தலைவர்கள் கண்டனம் திமுக

  இறைச்சிக்காக மாடுகள் விற்கத் தடை தலைவர்கள் கண்டனம் திமுக

சென்னை, மே 27 இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலை வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் 26.5.2017 அன்று வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு களைச் சந்தைகளில் விற்பதற்கு ஒட்டு மொத்தமாக மத்திய அரசு தடை விதித்திருப்பது கண்டிக்கத் தக்கது. மதச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம், நாட்டின் மதச் சார்பற்ற தன்மை, அரசியல்....... மேலும்

27 மே 2017 17:26:05

தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு

  தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு

சென்னை, மே 27 சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் ஜூன் மாதத் தேர்வுக்கு விண்ணப்பித்த வர்கள் சனிக்கிழமை (மே 27) முதல் தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: தொலைநிலைக் கல்வி நிறு வனத்தின் இளநிலை, முது நிலை பிஎல்அய்எஸ், எம்எல் அய்எஸ் படிப்புகளுக் கானத் தேர்வுகள் ஜூன் 3 -ஆம் தேதி தொடங்கி சனி, ஞாயிற்றுக்கிழ மைகளில்....... மேலும்

27 மே 2017 17:18:05

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு; மே 29 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை, மே 27 பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறா தவர்கள், தேர்வுக்கு வராதவர் களுக்காக வரும் ஜூன் 23 -ஆம் தேதி முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு நடைபெறவுள் ளதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வியாழக் கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வராதவர் களுக்காக....... மேலும்

27 மே 2017 17:18:05

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 305 அரசு இடங்கள்

  முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 305 அரசு இடங்கள்

சென்னை, மே 27 தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி களில் உள்ள முதுநிலை மருத் துவப் படிப்பு களில் கூடுதலாக 305 இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த இடங்களுக்கு தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வி லேயே மாணவர் சேர்க்கை நடை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் (புதிதாக எம்.பி. பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து) மொத்தம் உள்ள....... மேலும்

27 மே 2017 17:18:05

Banner
Banner