Banner

முன்பு அடுத்து Page:

ஒலிம்பிக் போட்டி முதல் முறையாக 6 பதக்கங்கள் கிடைத்தன

ஒலிம்பிக் போட்டி முதல் முறையாக 6 பதக்கங்கள் கிடைத்தன

லண்டன், ஆக. 14- லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு மிகவும் சிறந்ததாக அமைந்தது. இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக் கங்கள் பெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக்கில் இந் தியா அதிகபதக்கங்கள் பெற்று சாதனை படைத் தது. இதற்கு முன்பு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெண் கலம் ஆக மொத்தம் 3 பதக்கங்கள் பெற்றதே அதிக பதக்கங்களாக இருந்தன. முதல் முறை யாக....... மேலும்

14 ஆகஸ்ட் 2012 14:32:02

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி கடைசி நாள் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் சுஷில்குமார்

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி கடைசி நாள் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் சுஷில்குமார்

லண்டன், ஆக.13- லண்டன் ஒலிம்பிக்கில் கடைசி நாளில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். லண்டன் ஒலிம்பிக் போட் டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. கடைசி நாளான நேற்று இந்தி யாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது.  மல்யுத்தம் 66 கிலோ எடைப் பிரிவின் பிரீஸ்டைல் முதல் சுற்றில் சுஷில்குமார், நடப்பு சாம்பியன் துருக்கியின் ரமஸான் சஹினை எதிர்கொண்டார். இதில் சுஷில் குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில்....... மேலும்

13 ஆகஸ்ட் 2012 15:14:03

கோலாகலமான விழாவுடன் லண்டன் ஒலிம்பிக் நிறைவு

கோலாகலமான  விழாவுடன் லண்டன் ஒலிம்பிக் நிறைவு

லண்டன்,ஆகஸ்ட்.13-கடந்த மாதம் 25-ம் தேதி கோலாகல துவக்க விழாவுடன் துவங்கிய லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஆடம்பரமான மற்றும் பிரம்மாண்டமான நிறைவுவிழா நிகழ்ச்சியுடன் நேற்று நிறைவடைந்தன. கண்கவர் அடையாளங்கள் அழகிய ஒளி நிகழ்ச்சிகள், மற்றும் வண்ண அலங்கார அணிவகுப்புகள் ஆகியவை இவ்விழாவில் இடம்பெற்றன. பாப் இசைப்பாடல்களுடன் நேற்று துவங்கிய நிறைவுவிழா நிகழ்ச்சியில் லண்டன் மாநகரின் அடையாளமாகக் கருதப்படும் பல்வேறு பொருள்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மற்றொரு இளவரசரான வில்லியமின்....... மேலும்

13 ஆகஸ்ட் 2012 10:54:10

மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்

மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்

லண்டன், ஆக.13 ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 66 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் ஜப்பான் நாட்டு வீரரை எதிர்கொண்ட சுஷில்குமார் கடைசிவரை கடுமையாக போராடியும் எதிர்பாராதவிதமாக தோற்றுப் போனார். இதையடுத்து ஜப்பான் நாட்டு வீரருக்கு தங்க பதக்கமும், தோல்வியடைந்த இந்தியாவின் சுஷில்குமாருக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுக் கொடுத்த பெருமையை சுஷில்குமார் பெற்றுள்ளார். சென்ற முறை....... மேலும்

13 ஆகஸ்ட் 2012 10:49:10

ஒலிம்பிக்: 66 கிலோ மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் இறுதிப் போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக்:  66 கிலோ மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் இறுதிப் போட்டிக்கு தகுதி

லண்டன், ஆக.12 ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 66 கிலோ, மற்றும் 96 கிலோ பிரிவு போட்டிகள் இன்று லண்டனில் நடைபெறுகின்றன. இதில் 66 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுஷில்குமாரும், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் இக்தியோர் நவ்ருஷோவ்-ம் மோதினர். இதில், இந்தியாவின் சுஷில்குமார் 3-1 என்ற புள்ளி கணக்கில்முன்னிலை பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதிப் போட்டியில் கசகஸ்தான் நாட்டு வீரரை எதிர்கொண்ட சுஷில்குமார் 3-1....... மேலும்

12 ஆகஸ்ட் 2012 14:54:02

Saina Nehwal-
Saina Nehwal
VijayKumar
nail
nailolympic-5
nailolympic
olimpic 01
olympic 02
1 ஒலிம்பிக் போட்டி முதல் முறையாக 6 பதக்கங்கள் கிடைத்தன
2 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி கடைசி நாள் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் சுஷில்குமார்
3 கோலாகலமான விழாவுடன் லண்டன் ஒலிம்பிக் நிறைவு
4 மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்
5 ஒலிம்பிக்: 66 கிலோ மல்யுத்த போட்டியில் சுஷில்குமார் இறுதிப் போட்டிக்கு தகுதி
6 இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தருவாரா மல்யுத்த வீரர் சுஷில்குமார்?
7 இன்றுடன் முடிவடைகிறது லண்டன் ஒலிம்பிக்
8 ஒலிம்பிக்: மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார் யோகேஸ்வர் தத்
9 லண்டன் ஒலிம்பிக்: பதக்கப் பட்டியல்
10 தடகள போட்டிகளின் பதக்கங்கள்

அண்மைச் செயல்பாடுகள்