வங்காள தேசத்துக்கு ரூ.1,000 கோடி கடன் தள்ளுபடி: மத்திய அமைச்சர் அறிவிப்பு
முன்பு அடுத்து Page:

நாடாளுமன்றச் செய்திகள் மத்திய அரசு துறைகளில் உள்ள 7.5 லட்சம் காலிப் பணியிடங்கள்

புதுடில்லி, ஜூலை 28 மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெரும்பாலான பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று, அமல்படுத்தி உள்ளது. குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் 2.5 மடங்கு உயர்த்த ஊதியக்குழு பரிந்துரைத்திருந்தது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவாகும். இந்நிலையில் மக்களவையில் நேற்று (27.7.2016)  எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய....... மேலும்

28 ஜூலை 2016 21:23:09

கழக செயற்குழு உறுப்பினர் எம்.எல்.பிரேமகுமார் மறைவு!

கழக செயற்குழு உறுப்பினர் எம்.எல்.பிரேமகுமார் மறைவு!

கருநாடகா, ஜூலை 28- கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.எல்.பிரேமகுமார் தனது 75ஆவது அகவையில் 24.7.2016 அன்று மறைவெய்தினார்.பெங்களூரூ ஆகா அப்பாஸ் வீதியில் குடியிருந்து வந்த எம்.எல்.பிரேம குமார் முன்னாள் இராணுவ வீரராக கடமையாற்றி ஓய்வு பெற்று, தங்கம்-இராமச்சந்திரா இணை யருடன் கழகப் பணிகளையும், ஓமியோபதி மருத்துவ பணி யையும் சிறப்புடன் செய்து வந்தார்.இவரது மறைவு செய்தி அறிந்து தங்கம் இராமச்சந்திரா, முத்து செல்வன், தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன்,....... மேலும்

28 ஜூலை 2016 16:03:04

ஒசூரில் எழுச்சியுடன் நடைபெற்ற புத்தகத் திருவிழா

ஒசூரில்  எழுச்சியுடன் நடைபெற்ற புத்தகத் திருவிழா

ஒசூரில்  எழுச்சியுடன் நடைபெற்ற புத்தகத் திருவிழா ஒசூர், ஜூலை 27 ஒசூரில் கடந்த ஜீலை 15 முதல் 24 வரை புத்தகத் திருவிழா 5ஆவது ஆண்டாக நடைபெற்றது.இந்த புத்தகத் திருவிழாவில் 60அரங்குகள் அமைக்க பெற்று இருந்தது. பத்து நாள்களில் 65000 பொதுமக்கள் பார்வை யிட்டு சென்றனர். இதில் 25,000 பள்ளி மாணவர்கள் அடங்கு வர். மாணவர்கள் புத்தகத் திரு விழாவை பார்வையிட பெரு மாள் மணிமேகலை பொறியி யல் கல்லூரி சார்பில் ஏற்பாடு....... மேலும்

27 ஜூலை 2016 15:55:03

தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் ரத்து

தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் ரத்து

இந்திய அரசு அறிவிப்புக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவு புதுடில்லி, ஜூலை 27 தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் செல் லாது என இந்திய அரசு அறிவித்தது நியாயமற்றது என்று நெதர்லாந்தின் உள்ள சர்வதேசத் தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.கடந்த 2005 ஆ-ம் ஆண்டு நடந்த தேவாஸ்-ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தத்தில், இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்ட் ரிக்ஸ், பெங்களூருவில் இருந்து செயல்படும் தேவாஸ் மல்டிமீடியா என்ற....... மேலும்

27 ஜூலை 2016 15:28:03

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் பொருளாதார சீர்திருத்தத்தை பாதித்தது

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் பொருளாதார சீர்திருத்தத்தை பாதித்தது

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் பொருளாதார சீர்திருத்தத்தை பாதித்தது  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை புதுடில்லி, ஜூலை 26 -பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தை கடுமையாக பாதித்தது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்படும் சமூக ரீதியான பதற் றங்கள் நாட்டின் பொருளாதார சீர்தி ருத்தத்தை பாதிக்கும். எனவே தற் போதைய அரசு தனது கொள்கைகளில் மிகப் பெரிய அளவில்....... மேலும்

26 ஜூலை 2016 16:12:04

வங்காள தேசத்துக்கு ரூ.1,000 கோடி கடன் தள்ளுபடி: மத்திய அமைச்சர் அறிவிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்கா, மே 7- வங்காள தேசத்தின் வளர்ச்சி பணிகளுக்காக 2010 ஆம் ஆண்டு இந்திய அரசு 5,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.

இதில் 1000 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

20 மணி நேர பயணமாக வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு நேற்று சென்ற அவர் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இந்தத் தகவலை தெரிவித்தார்.


இந்த நிதி உதவியின் மூலம் வங்காள தேசம் தாமதமாக நடந்து வரும் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க முடியும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner
Banner