முன்பு அடுத்து Page:

இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப…

கொழும்பு, மார்ச் 23  இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் இரு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இலங்கையில் கடந்த....... மேலும்

23 மார்ச் 2019 16:40:04

பாஜகவின் 5 ஆண்டு ஆட்சி தோல்வி: அசோக் கெலாட்

புதுடில்லி, மார்ச் 23  பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியின் 5 ஆண்டுகால ஆட்சி தோல்வி அடைந் துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: இன்றைக்கு வெளிவரும் புள்ளி விவரங்கள் அனைத்தும் அரசுக்கு எதிராக இருப்பது அதிருப்தியை தருகிறது. கருப்புப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மீட்டுக் கொண்டு வரப்படவில்லை. இது இந்த அரசின்....... மேலும்

23 மார்ச் 2019 15:40:03

விவசாயப் புரட்சி நடந்தால் மட்டுமே 10 சதவிகித வளர்ச்சி சாத்தியம்!

நிதி ஆயோக் சிஇஓ கருத்து! புதுடில்லி, மார்ச் 23 வேளாண் துறையில் மிகப்பெரிய மாற் றம் நிகழாமல், நாடு10 சத விகித வளர்ச்சியை அடைய முடியாது என நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டக்குழு வாகச்செயல்படும் நிதிஆயோக் அமைப்பின்தலைமை செயல திகாரி அமிதாப் கந்த், வேளாண் கருத்தரங்கம்ஒன்றில்பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் தான் இவ்வாறு அவர் கூறியுள் ளார். நாட்டின் 50....... மேலும்

23 மார்ச் 2019 15:09:03

மக்களவைத் தேர்தல்: மோடிக்கும் - மக்களுக்கும் இடையே நடக்கும் போட்டி

ராஜ்தாக்கரே மும்பை, மார்ச் 23 மக்களவைத் தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று மகாராட்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ்தாக்கரே கூறினார். ராஜ் தாக்கரே கட்சி கூட்டம் ஒன்றில் பேசியதாவது: மத்திய அரசு பணத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் பிச்சை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தானுடன் போரிடும் நிலையில் இந்தியா இருக்கிறதா?  நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசிடம் இருந்து பதில் இல்லை. எனவேதான்....... மேலும்

23 மார்ச் 2019 15:09:03

இது மட்டும் ஊழல் இல்லையா?

இது மட்டும் ஊழல் இல்லையா?

பிஜேபியின் விளம்பரத்துக்கு மக்கள் பணமா? திட்ட நிதியில் பெரும் பகுதியை மோடி தனது விளம்பரத்திற்கே பயன்படுத்தி இருப்பது வெட்கக்கேடான விஷயமாகும். மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். பல திட்டங்கள் செயல்பாட்டிற்கு வராமல் வெற்று அறிவிப்போடு நின்று தோல்வியை சந்தித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்தத்திட்டமும் தற்போது இணைந்திருக் கிறது. ஆனால் எல்லா திட்டமும் வெற்றி பெற்றது போலவே தனது விளம்பரத்தின் மூலம் நிறுவ முயன்று வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி....... மேலும்

23 மார்ச் 2019 13:24:01

உ.பி.யில் 2 ஆண்டுகளில் கலவரங்களே நிகழவில்லை என பா.ஜ.க. கூறுவது கேலியாக உள்ளது: மாயாவதி

சென்னை, மார்ச் 22  உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2 ஆண்டுகளில் கலவரங்களே நிகழவில்லை என்று பாஜக கூறி வருவது கேலியாக உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆனதை யொட்டி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக ஆட்சியின்கீழ், கடந்த 2 ஆண்டுகளில் ஒரு கலவரம்கூட நிகழ வில்லை. மாநிலத்தில்....... மேலும்

22 மார்ச் 2019 15:48:03

மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் வேலையிழப்பு!

மோடி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் வேலையிழப்பு!

புதுடில்லி, மார்ச் 22 -இந்தியாவில், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மோடி ஆட்சியில் 4 கோடியே 70 லட்சம் ஆண் - பெண் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, கடந்த 2017-- 2018 இல், ஆண்கள் மட்டும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.), 1993- - 1994 ஆம் ஆண்டு கணக் கெடுப்பு நடத்தியபோது 21.9....... மேலும்

22 மார்ச் 2019 14:08:02

சம்யெவுதா குண்டுவெடிப்பு: வழக்கில் யாருமே குற்றவாளி இல்லையெனில் 68 பேரின் உயிரிழப்புக்கு காரணம் யா…

சம்யெவுதா குண்டுவெடிப்பு: வழக்கில் யாருமே குற்றவாளி  இல்லையெனில்  68 பேரின் உயிரிழப்புக்கு காரணம் யார்?  கபில் சிபல் கேள்வி

புதுடில்லி, மார்ச் 22  சம்யெவுதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் யாருமே குற்றவாளி இல்லையென்றால், 68 பேர் உயிரிழந்ததற்கு காரணம் யார்? என்று முன்னாள் மத்திய அமைச் சரும், வழக்குரைஞருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். சம்யெவுதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற் றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 4 பேரை  சிறப்பு நீதிமன்றம் புதன் கிழமை விடுவித்தது. அதைக் குறிப்பிட்டு கபில் சிபல் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர்....... மேலும்

22 மார்ச் 2019 13:52:01

2018இல் 1 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டார் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

2018இல் 1 கோடி வேலைவாய்ப்பை பிரதமர் மோடி அழித்துவிட்டார் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இம்பால், மார்ச் 21, நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு கோடி வேலை வாய்ப்பை பிரதமர் மோடி அழித்து விட்டார்” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் மக்க ளவை தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் மாலை மணிப்பூர் வந்தடைந்தார். தலைநகர் இம்பாலில், மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத் தில் மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். தொடர்ந்து நேற்று காலை நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி....... மேலும்

21 மார்ச் 2019 15:48:03

நள்ளிரவில் கோவாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிவசேனை கண்டனம்

புதுடில்லி, மார்ச் 21- பதவி மோகம் காரணமாக, கோவாவில் புதிய பாஜக அமைச்சரவை அவசரமாக நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டதாக சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தக் கட்சியின் அதி காரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் புதன்கிழமை வெளியான தலையங்கக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதா வது: கோவா முதல்வர் மனோகர் பாரிக்க ரின் மறைவுக்குப் பிறகு, ஆட்சி அதி காரத்தைக் கைப்பற்றுவதற்கான பேரம் தீவிரமாக நடைபெற்றது. இறுதியில், பிரமோத் சாவந்த் மற் றும் 2 துணை முதல்வர்களின்....... மேலும்

21 மார்ச் 2019 15:36:03

தமிழகத்தின் 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு பாதிப்பில்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 15,  தமிழகத் தில் கடந்த 1993ஆம் ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு அமலானது. அரசியலமைப்பு சட்டத்தின் ஒன் பதாவது அட்டவணையில் இது சேர்க்கப்பட்டிருந்தாலும்,  அதில் இடம் பெற்றுள்ள அனைத்து  அம்சங்களும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவையே என உச்ச நீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித் துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் தமிழக மருத்துவ கலந்தாய்வின் போது 69 சதவிகித இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் ஓசி பிரி வினருக்கு உரிய இடம் கிடைக்க வில்லை என்பதால் 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என சென் னையைச்  சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன் றம், “தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக் கீட்டை காரணம் காட்டி மருத்துவ படிப்பில் கூடுதல் இடம் கேட்க முடியாது. மேலும் இந்த  வழக்கை பொறுத்தமட்டில் தனிப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர மாநிலத்தில் நடைமுறையில் இருக் கும் 69 சதவீதத்திற்கு எதிராக மனுவில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை  என்பதால் அதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது’’ என தெரிவித்த நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இருப்பினும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான மைனர் காயத்ரியின் பிரதான வழக்கை விரைவில் இறுதி விசாரணை மேற்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து முந்தைய விசாரணையின்போது நாடு முழுவதும்  50 சதவிகிதம் கடைபிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தி வரப்படுகிறது என மாநில அரசு நீதிமன்றத்தில் முழு விளக்கங் களை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை மார்ச் 14க்கு  ஒத்திவைத்து கடந்த மாதம் 21ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நேற்று மீண் டும்  விசா ரணைக்கு வந்தது. இதுகுறித்து விளக்கமளிக்க தமி ழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தயாராக இருந்தனர். ஆனால் வழக்கை 6 வாரங்களுக்கு பின்னர் விசாரிப்பதாக நீதிபதிகள் நேற்று ஒத்தி வைத்தனர்.  இதையடுத்து  தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் 69 சதவிகித இடஒதுக்கீடு பயன் பாட்டிற்கு தற்போது எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner