முன்பு அடுத்து Page:

தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலை. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, ஜன.17 தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. சென்னை செம்மஞ்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் 2008-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப் பட்டது. அதுபோல திருவாரூர் மாவட்டம், நீலாகுடியில் தமிழ் நாடு மத்தியப்....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலை. பட்டியல்: 49 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலை. பட்டியல்:  49 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

புதுடில்லி, ஜன.17  சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், 49 இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன. 2019ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2019-ஆம் ஆண்டில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், முதல் 5 இடங்களில் 1 முதல் 4 இடங்களை சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன. சீனத் தலைநகர்....... மேலும்

17 ஜனவரி 2019 15:43:03

நாடு முழுவதும் 670 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 73 பேர் மட்டுமே பெண்கள்

நாடு முழுவதும் 670 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 73 பேர் மட்டுமே பெண்கள்

மத்திய அரசு தகவல் புதுடில்லி, ஜன.17 நாடு முழுவதும் உயர் நீதிமன்றங் களில் பணியாற்றும் 670 நீதிபதி களில் 73 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் என நாடாளுமன்ற குழுவிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீதித்துறையில் நலிவ டைந்த பிரிவினர் மற்றும் பெண் களின் பங்களிப்பு போதிய அளவில் இல்லை என்பது பற்றி சட்டம் மற்றும் பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு, சட்ட அமைச்சகம் அளித்துள்ள பதிலில்....... மேலும்

17 ஜனவரி 2019 15:14:03

சமாஜ்வாதி- பகுஜன்சமாஜ் கூட்டணியால் பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது

சமாஜ்வாதி- பகுஜன்சமாஜ் கூட்டணியால் பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது

- அகிலேஷ் - லக்னோ, ஜன.17 உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட் டணியை அறிவித்ததை அடுத்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் கூட்டணியால் பாஜகவின் தலைமை முதல் தொண்டர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்குமே தோல்வி பயம் வந்துவிட்டது. சமாஜவாதி - பகுஜன் சமாஜ்....... மேலும்

17 ஜனவரி 2019 15:14:03

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் சிவிசி ஆணையரை நீக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, ஜன. 14- மத்திய அரசின் கைப்பாவை போல் செயல்படும் மத் திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) கே.வி. சவுத்தரியை, உடன டியாக பதவியிலிருந்து நீக்க வேண் டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத் தியுள்ளது. சிபிஅய் இயக்குநர் பொறுப்பிலிருந்து அலோக் குமார் வர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது. எனினும், இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பிலிருந்தோ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திலிருந்தோ எந்தவொரு பதில் கருத்தும் தெரி....... மேலும்

14 ஜனவரி 2019 17:42:05

காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி

காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி

புதுடில்லி, ஜன. 14- காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரியின் பெயரை இந்திய அரசு பரிந்துரைத்திருந்த நிலை யில், அந்த வாய்ப்பை அவர் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்து விட்டார். முன்னதாக அரசின் பரிந்துரைக்கு கடந்த மாதம் ஒப்புதல் தெரிவித்திருந்த சிக்ரி, தற்போது அதை நிராகரித்து மத்திய அரசுக்கு....... மேலும்

14 ஜனவரி 2019 17:42:05

உ.பி.யில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் - குலாம் நபி ஆசாத்

புதுடில்லி, ஜன. 14- நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ் வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்தன. இந்த இரு கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பலமாக கூட்டணி அமைத்து பாஜக வுடன் மோதும் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு  வெளியானது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக....... மேலும்

14 ஜனவரி 2019 16:26:04

இடஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தீங்கானது

இடஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தீங்கானது

சரத்பவார் கோலாபூர்,ஜன.14இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வது, அதன் அடிப்படைக் கொள்கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து, மகாராட்டி ரத்திலுள்ள கோலாபூரில் செய் தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசு தேர்தலைக் கருத்தில்கொண்டு, அவசர கதியில் சட்டங்களை இயற்றி வருகிறது. எப்படியிருந்தாலும்,வாக் காளர்களிடம்இந்தச்சட்டங்கள் வரவேற்பைப்....... மேலும்

14 ஜனவரி 2019 15:08:03

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு திடீர் இட ஒதுக்கீடு தேர்தலுக்கான உத்தியே தவிர வேறல்ல

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு திடீர் இட ஒதுக்கீடு தேர்தலுக்கான உத்தியே தவிர வேறல்ல

மாநிலங்களவையில் எளமரம் கரீம் சாடல் புதுடில்லி, ஜன. 13- மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் பொருளாதார ரீதியாக பலவீனமானவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டமுன்வடிவு, ஒரு தேர்தல் உத்தியே தவிர வேறல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம் கூறினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான வெள்ளிக் கிழமையன்று பொருளாதாரரீதியாக பலவீனமானவர்களுக்கு....... மேலும்

13 ஜனவரி 2019 16:21:04

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதி …

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதி ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

புதுடில்லி, ஜன.13 பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என்பது ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதி என்று குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.  அவருடைய கருத்தை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். நான் பலரிடமும் இதுகுறித்து பேசினேன். எல்லோருமே பாஜகவின் தந்திரம் என்றே கூறுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்று....... மேலும்

13 ஜனவரி 2019 13:58:01

ரபேல் விவகாரம்: சி.பி.அய். இயக்குநர் அவசரமாக நீக்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் மோடிமீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.11 ரபேல் விவகாரம் கார ணமாகத்தான் சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மாவை  பிரதமர் மோடி அவசரமாக நீக்கினார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தானா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டனர். இதனால், மத்திய அரசு அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு உத்தரவை ரத்து செய்து  உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஅய் இயக்குநராக அலோக் வர்மா நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்றார்.

இது குறித்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட் டுள்ள பதிவில், சிபிஅய் இயக்குநரை பிரதமர் மோடி அவசரமாக பதவி இறக்கியது ஏன்? நாடா ளுமன்ற தேர்வு குழுவின் முன் சிபிஅய் இயக்குநர் ஆஜராக பிரதமர் அனுமதிக்காதது ஏன்? ரபேல் ஒப்பந்த விவகாரம்தான் இதற் குக் காரணம் என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner