முன்பு அடுத்து Page:

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம் முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றச்…

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பாஜக பேரம்  முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, ஜன.19 கர்நா டக சட்டமன்ற காங்கிரஸ் குழு கூட்டம் பெங்களூரு விதானசவு தாவில் நடந்தது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு அதன் தலைவர் சித்தராமையா செய்தி யாளர்களுக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது:- சட்டமன்ற காங்கிரஸ் குழு சிறப்பு கூட்டத்திற்கு இன்று (அதாவதுநேற்று) அழைப்பு விடுத்திருந்தோம். இந்த கூட்டத் தில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, துணை முதல்- அமைச்சர்....... மேலும்

19 ஜனவரி 2019 17:08:05

126 போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்?

126 போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்?

மோடி பதிலளிக்க  ப. சிதம்பரம் வலியுறுத்தல் புதுடில்லி, ஜன.19 இந்திய விமானப் படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 36 ரஃபேல் போர் விமானங்களை மட்டும் மத்திய அரசு வாங்குவது ஏன்? என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். விமானப்படைக்கு தேவைப்பட்ட 126 போர் விமா னங்களுக்கு பதிலாக 36 விமா னங்கள் வாங்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்ததே, போர்....... மேலும்

19 ஜனவரி 2019 17:03:05

இது என்ன கூத்து?

லக்னோ, ஜன.19 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது மனைவியுடன் கங்கை பூஜையில் வியாழக்கிழமை பங்கேற்றார். 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்ப மேளாவையொட்டி, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இந்துக்கள் புனித நீராடுவர். செவ்வாய்க்கிழமை தொடங்கிய கும்ப மேளா வின் முதல் நாளில் 1.40 கோடி பேர் புனித நீராடினர். இதை தொடர்ந்து, நடை....... மேலும்

19 ஜனவரி 2019 14:09:02

மோடியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்! தனியார் நிறுவனங்களுக்குத்தான் கொள்ளை லாபம்!

விவசாயிகள் குற்றச்சாட்டு! புதுடில்லி, ஜன.18- பிரதமரின் பயிர் காப்பீடுத் திட்டத்தில் சேரும் விவசாயிகள் குறைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தால் காப்பீடு நிறுவனங்களுக்குதான் கொள்ளை லாபம் கிடைக்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகளுக்கு புதிய பயிர்காப்பீடு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். 2015ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் 3.09 கோடி விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். 2016ஆம் ஆண்டு  காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்த போது இந்த எண்ணிக்கை சுமார்....... மேலும்

18 ஜனவரி 2019 15:51:03

சி.பி.அய்.யில் என்னதான் நடக்கிறது? நீக்கம்... நீக்கத்துக்கு மேல் நீக்கம்

புதுடில்லி, ஜன. 18- சி.பி.அய்., சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ் தானாவும், பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சி.பி.அய்., இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. இதையடுத்து, இருவரது பொறுப்புகளையும் பறித்து, அவர்களை கட்டாய விடுமுறையில், மத்திய அரசு அனுப்பியது. நாகேஸ்வர ராவ், தற்காலிக இயக்குநராக நியமிக்கப் பட்டார்.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அலோக் வர்மா, தொடர்ந்து பணியாற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டது........ மேலும்

18 ஜனவரி 2019 15:41:03

தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலை. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, ஜன.17 தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. சென்னை செம்மஞ்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் 2008-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப் பட்டது. அதுபோல திருவாரூர் மாவட்டம், நீலாகுடியில் தமிழ் நாடு மத்தியப்....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலை. பட்டியல்: 49 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலை. பட்டியல்:  49 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

புதுடில்லி, ஜன.17  சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், 49 இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன. 2019ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2019-ஆம் ஆண்டில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், முதல் 5 இடங்களில் 1 முதல் 4 இடங்களை சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன. சீனத் தலைநகர்....... மேலும்

17 ஜனவரி 2019 15:43:03

நாடு முழுவதும் 670 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 73 பேர் மட்டுமே பெண்கள்

நாடு முழுவதும் 670 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 73 பேர் மட்டுமே பெண்கள்

மத்திய அரசு தகவல் புதுடில்லி, ஜன.17 நாடு முழுவதும் உயர் நீதிமன்றங் களில் பணியாற்றும் 670 நீதிபதி களில் 73 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் என நாடாளுமன்ற குழுவிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீதித்துறையில் நலிவ டைந்த பிரிவினர் மற்றும் பெண் களின் பங்களிப்பு போதிய அளவில் இல்லை என்பது பற்றி சட்டம் மற்றும் பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு, சட்ட அமைச்சகம் அளித்துள்ள பதிலில்....... மேலும்

17 ஜனவரி 2019 15:14:03

சமாஜ்வாதி- பகுஜன்சமாஜ் கூட்டணியால் பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது

சமாஜ்வாதி- பகுஜன்சமாஜ் கூட்டணியால் பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது

- அகிலேஷ் - லக்னோ, ஜன.17 உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட் டணியை அறிவித்ததை அடுத்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எங்கள் கூட்டணியால் பாஜகவின் தலைமை முதல் தொண்டர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்குமே தோல்வி பயம் வந்துவிட்டது. சமாஜவாதி - பகுஜன் சமாஜ்....... மேலும்

17 ஜனவரி 2019 15:14:03

மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் சிவிசி ஆணையரை நீக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, ஜன. 14- மத்திய அரசின் கைப்பாவை போல் செயல்படும் மத் திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) கே.வி. சவுத்தரியை, உடன டியாக பதவியிலிருந்து நீக்க வேண் டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத் தியுள்ளது. சிபிஅய் இயக்குநர் பொறுப்பிலிருந்து அலோக் குமார் வர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது. எனினும், இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பிலிருந்தோ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திலிருந்தோ எந்தவொரு பதில் கருத்தும் தெரி....... மேலும்

14 ஜனவரி 2019 17:42:05

டில்லி ஊடகங்கள் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளனவா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கெஜ்ரிவால் கேள்வி

புதுடில்லி, நவ.7 டில்லி ஊட கங்கள் முழுவதும் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளனவா?என டில்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டில்லி அரசின் செய்தித் தொடர்பாளர் நாகேந் திர சர்மா தனது சுட்டுரையில், சிலையா, அய்அய்டியா என்ற தலைப்பிலான செய்தியை திங் கள்கிழமை வெளியிட்ட பதி வில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் முதல் வர் பேசியதை கொல்கத்தாவில் வெளியாகும்நாளேடுசெய்தி வெளியிட்டுள்ளதை இணைத்தி ருந்தார்.

பாஜகவின்பிரிவினைஅர சியல் தொடர்பாக எந்தவொரு செய்தியையும்வெளியிட டில் லியில் உள்ள ஊடகங்கள் அஞ் சுகின்றன எனத் அவர் தெரிவித்திருந்தார். இந்தச் சுட்டு ரைப் பதிவைக் குறிப்பிட்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் தனது சுட்டுரையில் இட்டுள்ள பதிவில், டில்லி ஊடகங்கள்முழுவதும்மோடி யின்கட்டுப்பாட்டில் உள்ள னவா?சனிக்கிழமை நடை பெற்ற சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் மோடியின் அரசியலை எதிர்ப்பதாக இருந்த எனது பேச்சை கிட்டத் தட்ட டில்லியில் உள்ள மொத்த ஊட கங்களும் புதைத்துள்ளன.

காவல் அதிகாரி தாக்கப் பட்ட தையும், மேடை மீது தண்ணீர்ப் பாட்டில்கள் வீசப் பட்டதையும் ஊடகங்கள் பதிவு செய்ய வில்லை. மோடியின் மீதான ஊடகங்களுக்கு உள்ள அச்சத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், பாஜக எம்பிக்கு கூட டில்லி ஊடகங்கள் பயப் படுகின்ற னவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner