முன்பு அடுத்து Page:

ஏழைகள், விவசாயிகள், தலித்துகளைப்பற்றி பா.ஜ.க. கவலைப்படவில்லை

  ஏழைகள், விவசாயிகள், தலித்துகளைப்பற்றி பா.ஜ.க. கவலைப்படவில்லை

புதுடில்லி, ஜூலை 20 ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாராவில் விவசாயிகள் கூட் டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- மக்களவையில் இன்று விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேச விரும்பினோம். பிரதமர் கூட அவையில் இருந் தார். ஆனால் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பேச அனுமதிக்கவில்லை. மோடி விவசாயிகளுக்கு அளித்த வாக் குறுதிகளை நிறைவேற்றவில்லை. பயிர்கடன்களை ரத்து செய் யுமாறு 2 கோடி விவசாயிகள்....... மேலும்

20 ஜூலை 2017 15:38:03

பசுக் குண்டர் படைகளுக்கு உடனே தடை விதித்திட வேண்டும்

 பசுக் குண்டர் படைகளுக்கு உடனே  தடை விதித்திட வேண்டும்

சீத்தாராம் யெச்சூரி புதுதில்லி, ஜூலை 20 மாநிலங்களவையில் புத னன்று, பசுக் குண்டர்களின் அட்டூழியம் தொடர்பாக பிரச் சினை எழுப்பி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசிய தாவது: ஒருவர் என்ன முழக்க மிடுகிறார் என்பதை வைத்து அவரது நாட்டுப் பற்றை கணிக்க முடியாது. பாரத் மாதா கி ஜே சொல்பவர் மட்டுமே நாட்டுப்பற்று மிக்கவர் அல் லர்; இன்குலாப் ஜிந்தாபாத் என முழங்கிய பகத்சிங்கும் நாட்டுப்பற்று உடையவர்....... மேலும்

20 ஜூலை 2017 15:36:03

தலித் மற்றும் சிறுபான்மை மக்கள்மீது வன்முறைகள்- நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு: மாயாவதி பதவி வி…

தலித் மற்றும் சிறுபான்மை மக்கள்மீது வன்முறைகள்- நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு: மாயாவதி பதவி விலகல்

புதுடில்லி, ஜூலை 19 -உத்தரப்பிரதேசம் உள் பட நாடு முழுவதும் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப் படும் வன்முறைகள் குறித்து, நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பத வியை ராஜினாமா செய்துள்ளார்.மாநிலங்களவைத் தலைவரும், குடி யரசுத் துணைத் தலைவருமான ஹமீது அன்சாரியை சந்தித்த மாயாவதி, அவரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அளித் துள்ளார்.தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ்....... மேலும்

19 ஜூலை 2017 16:06:04

தமிழக விவசாயிகள் டில்லியில் 3 ஆவது நாளாக போராட்டம்

தமிழக விவசாயிகள் டில்லியில் 3 ஆவது நாளாக போராட்டம்

புதுடில்லி, ஜூலை 19 டில்லியில் தமிழக விவசாயிகள் நேற்று தங்களை சங்கிலியால் கட்டி இழுத்து காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தினார்கள். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள் ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யாக் கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 16- ஆம் தேதி....... மேலும்

19 ஜூலை 2017 15:50:03

குடியரசுத் தலைவர் தேர்தல் மதவாத அரசியலுக்கு எதிரான போராட்டம் : சோனியா காந்தி

குடியரசுத் தலைவர் தேர்தல் மதவாத அரசியலுக்கு எதிரான போராட்டம் : சோனியா காந்தி

டில்லி, ஜூலை 17 குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெற விருக்கும் தேர்தலை குறுகிய, பிளவுபடுத்துதல் மற்றும் மதவாத அரசியலுக்கு எதிரான போராட் டம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.டில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், இதுதொடர்பாக அவர் பேசியதாவது:குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகியவைகளில் வெற்றி பெறத் தேவையான உறுப் பினர்களின் எண்ணிக்கை வேண் டுமானால், நமக்கு இல்லாமல் இருக்கலாம்........ மேலும்

17 ஜூலை 2017 15:08:03

பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகள் கைதாகி விடுதலை

பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகள் கைதாகி விடுதலை

டில்லி, ஜூலை 17-  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லம் அருகே ஞாயிற்றுக்கிழமை தர்னாவில் ஈடு பட முயன்ற தமிழக விவசாயிகள் சுமார் 100 பேரை டில்லி காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.பயிர்க் கடன் தள்ளுபடி, தேசிய நீர்வழிச் சாலையை உருவாக்குவது, 60 வயது நிரம் பிய விவசாயிகளுக்கு ஓய்வூதி யம் உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கடந்த....... மேலும்

17 ஜூலை 2017 11:05:11

அமர்நாத் பனிக்குகைக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் தாக்குதலில் பலி

அமர்நாத் பனிக்குகைக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் தாக்குதலில் பலி

சிறீநகர், ஜூலை 16 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் பனிக்குகைக்கு  பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்வார்கள்.இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. பக்தர்கள் மற்றும் போலீசாரை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற் கிடையே, கடந்த 10ஆ-ம் தேதி அனந்தநாக் மாவட்டத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள்....... மேலும்

16 ஜூலை 2017 12:04:12

மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரமாகும் மொழிப்போர் இந்தி பேசாத மாநிலங்கள் இணைகி…

மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரமாகும் மொழிப்போர் இந்தி பேசாத மாநிலங்கள் இணைகின்றன

பெங்களூரு, ஜூலை 16 மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசு அமைந்த மூன்று ஆண்டுகளில் அவ்வாட்சியின் சாதனை(?) களில் ஒன்றாக இந்தி திணிப்பு உள்ளது.இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் செயலை செய்துவருகிறது.அண்மைக்காலமாக மத்திய அரசின் அலு வலகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வேத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தி பேசாத  மாநிலங்களில், அம்மாநில மக்கள்மீது கட்டாயப்படுத்தி இந்தியைத் திணிக்கும் செயல்களை அதிதீவிரமாக மத்திய பாஜக....... மேலும்

16 ஜூலை 2017 11:55:11

புராதன நகராக ஆமதாபாத் தேர்வு: யுனெஸ்கோ அறிவிப்பு

புராதன நகராக ஆமதாபாத் தேர்வு: யுனெஸ்கோ  அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 10 அய்.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப் பட்டது. அதில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட....... மேலும்

11 ஜூலை 2017 12:17:12

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி: மீராகுமார்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே  குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி: மீராகுமார்

பாட்னா, ஜூலை 10 சமூகத்தில் உரிமைகள் பறிக்கப் பட்டு ஒடுக்கப் பட்டிருக்கும் ஏழை மக்களுக்காகவே குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக மக்களவை முன் னாள் தலைவர் மீரா குமார் தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி நடை பெற வுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலால் நாட்டின் அரசியல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. பாஜக சார்பில் முன்னி றுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்த் நாடு முழுவதும் தீவிர....... மேலும்

11 ஜூலை 2017 12:13:12

பாக்கெட் உணவு பொருட்கள் விற்பனை விரைவில் புதிய விதிமுறைகள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, மே 18  பாக்கெட் உணவுகளில் அடங்கியுள்ள ஊட் டச்சத்துகள் குறித்து, நுகர்வோர் எளிதாக அறியும் வகையில், பாக்கெட்டின் வெளிப்புறத்தில், விளம்பரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதி முறைகள், விரைவில் அமலுக்கு வர உள்ளன.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆய்வு ஆணையமான  எப்.எஸ்.எஸ்.ஏ.அய்., நாடு முழு வதும் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும், பதப் படுத்திய உணவு வகைகள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு ஒன்றை அமைத்திருந்தது.

இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, பாக்கெட் உணவுகள் குறித்த புதிய விதிமுறைகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.அய்., விரைவில் வெளியிட உள்ளது.இது குறித்து, இந்த அமைப் பின் தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் கூறியதாவது:

வல்லுநர் குழு, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. குறிப்பாக, அதிக அளவிற்கு பதப்படுத்தப்படும் உணவுகள், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு, கூடுதல் வரி விதிக்க வலியுறுத்தி உள்ளது.

ஜங்க் புட்ஸ் எனப்படும், நொறுக் குத்தீனிகள் குறித்து, குழந்தை களுக்கான, டிவி சேனல் அல்லது அவர்களுக்கான, டிவி நிகழ்ச்சிகளின் நடுவே விளம்பரப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்து உள்ளது.

உணவுப் பொருட்கள் அடங் கிய பாக்கெட் மீது, உள்ளே அடைக்கப்பட்டுள்ள உணவின் மொத்த கலோரிகள், கார்போ ஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்பு, புரதம், சோடியம், நார் சத்து உள்ளிட்ட விபரங்களை, கண்டிப் பாக அச்சிட வேண்டும் என, குழு பரிந்துரைத்து உள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner