முன்பு அடுத்து Page:

டெல்-அவிவ் நகருக்கு நேரடி விமான சேவை

டெல்-அவிவ் நகருக்கு  நேரடி விமான சேவை

டில்லி, மார்ச் 20- இஸ்ரேல் நாட்டின் டெல்-அவிவ் நகருக்கு வரும் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் டில்லியிலிருந்து நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கு கிறது. 256 இருக்கைகளைக் கொண்ட போயிங் 787-800 ரக விமானங் களை இந்தச் சேவைக்கு அந்த நிறுவனம் பயன்படுத்தவிருக் கிறது. ஏற்கெனவே, டில்லிக்கும் டெல்-அவிவ் நகருக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங் கும் அறிவிப்பை ஏர் இந்தியா இந்த மாதம் 7-ஆம் தேதி....... மேலும்

20 மார்ச் 2018 17:36:05

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும்: திருநாவுக்கரசர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்  தமிழ்நாடு பாலைவனமாகி விடும்: திருநாவுக்கரசர்

புதுடில்லி, மார்ச் 20- உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காவிட்டால் வரும் காலத்தில் தமிழகம் பாலைவனமாக மாறி விடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டில் லியில் நேற்று (19.3.2018) பத் திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாடு டில்லியில் தொடர்ந்து மூன்று தினங்களாக நடைபெற்றது. நேற்று காங்கிரஸ் கட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள உறுப்பினர்கள் அனைவ ரும் கட்சியின்....... மேலும்

20 மார்ச் 2018 17:17:05

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் எஸ்எப்அய் வெற்றி

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் எஸ்எப்அய் வெற்றி

மும்பை, மார்ச் 20- மகா ராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் பாபா சாகிப் அம்பேத்கர் மராட்வாடா பல் கலைக் கழக வளாக மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சச்சின்அம்பாதாஸ் ஹெங்கே தேர்ந் தெடுக்கப் பட்டார். தேசியவாத காங்கிரஸின் மாணவர் அமைப்பான என் ஏஎஸ்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எஸ்எப்அய் எதிர்கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக சிவசேனா கட்சியின் மாணவர் அமைப் பான பாரதிய வித்யார்த்தி சேனா....... மேலும்

20 மார்ச் 2018 17:07:05

செல்லாத 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?

  செல்லாத 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?

மும்பை, மார்ச் 19 செல்லாதது என்று அறிவிக்கப் பட்டு நாடு முழுவதும் வங்கிகளில் சமர் ப்பிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ்வங்கி என்ன செய்கிறது என்றதகவல் தெரிய வந் துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அப்பொழுது புழக்கத்திலிருந்த 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதன்பின்....... மேலும்

19 மார்ச் 2018 16:02:04

தமிழகத்தில் வேற்றுமொழி திணிப்பு: நாட்டை துண்டாட முயற்சிப்பதாகவும் ராகுல் குற்றச்சாட்டு

   தமிழகத்தில் வேற்றுமொழி திணிப்பு: நாட்டை துண்டாட முயற்சிப்பதாகவும் ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 19- பிரதமர் நரேந்திர மோடி ஊழலை எதிர்த்து போராடவில்லை. அவரே ஊழல் வாதிதான். ஊழல்வாதிகளும், அதிகார வர்க்கமும்தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் அழகிய தமிழ் மொழி பேசும் தமிழர்களிடம் வேற்றுமொழியை திணிக்கி றார்கள் என பிரதமர் மோடியை யும், பாஜக தலைவர்களையும் காங்கிரசு மாநாட்டில் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசி னார். காங்கிரசு கட்சியின் 84வது மாநாடு டில்லியில் நேற்று (18.3.2018) நடந்தது. இதில், அய்க்கிய....... மேலும்

19 மார்ச் 2018 15:22:03

பிற்படுத்தப்பட்டோர் குழுத் தலைவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க நிருவாகிகள் சந்திப்பு

  பிற்படுத்தப்பட்டோர் குழுத் தலைவருடன் பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க நிருவாகிகள் சந்திப்பு

புதுடில்லி மார்ச் 18 நாடாளுமன்ற பிற்படுத்தப் பட்டோர் நலக்குழுவின் தலைவர் கணேஷ்சிங் அவர்களை ஓ.பி.சி.  சங்கத்தினர் சந்தித்துக் கோரிக் கைகளை அளித்தனர். 13.3.2018 அன்று, அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள், கோ.கருணாநிதி (தலைவர்), தோழியர் ஞா.மலர்க்கொடி (பொதுச்செயலாளர்), ரவீந்திரராம் (செயல் தலைவர்), டாக்டர் அமிர்தான்சு (அமைப்புச் செய லாளர்), டி.ரவிக்குமார் (பொருளாளர்) ஆகியோர், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவர் கணேஷ் சிங் அவர்களை சந்தித்தனர். 1. பொதுத்துறை நிறுவனங்களில்....... மேலும்

18 மார்ச் 2018 18:28:06

பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்போம்: சோனியா காந்தி

  பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்போம்: சோனியா காந்தி

புதுடில்லி, மார்ச் 18 பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்டெடுப் போம் என்று அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் தலை வரும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி உறுதிபட கூறியுள்ளார். டில்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாளான நேற்று (18.3.2018) டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் மாநாடு நடைபெற்றது. கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்ற பிறகு நடைபெறும்....... மேலும்

18 மார்ச் 2018 17:16:05

தென் மாநிலங்களின் வரிப் பணத்தில் வட மாநிலங்களுக்கு மானியம் சித்தராமையா குற்றச்சாட்டு

  தென் மாநிலங்களின் வரிப் பணத்தில் வட மாநிலங்களுக்கு மானியம் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரூ, மார்ச் 18  தென் மாநிலங்கள் செலுத்தும் அதிக வரித் தொகையில் இருந்து வட மாநில மக்களுக்கு மானி யம் வழங்கப்படுகிறது என்று கருநாடக முதல்வர் சித்தராமையா தெரிவித் துள்ளார். இதுகுறித்து சித்தராமையா கூறு கையில், வட மாநிலங்களுக்குத் தென் மாநி லங்கள் தொடர்ந்து மானியம் அளித்து வருகின்றன. கருநாடகா, ஆந்திரா, தமி ழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ் டிரா ஆகிய 6 தென் மாநிலங்களும் அதிக வரி செலுத்துகின்றன. ஆனால் இந்த....... மேலும்

18 மார்ச் 2018 16:38:04

வங்கிகளில் மோசடி செய்த 31 பேர் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு

வங்கிகளில் மோசடி செய்த  31 பேர் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு

புதுதில்லி, மார்ச் 17 -இந்திய வங்கிகளில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் மற்றும் சிபிஅய் வளையத்தில் உள்ள 31 பெருமுதலாளிகளின் பெயர்ப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 12 ஆயிரத்து 700 கோடிக்கும் மேல் நிதி மோசடி செய்யப்பட்டது அண்மையில் வெளியுலகத்திற்கு தெரியவந்தது.இந்த மோசடியில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி,....... மேலும்

17 மார்ச் 2018 16:23:04

நேபாளம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகினார்

 நேபாளம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகினார்

காட்மண்ட், மார்ச் 16- நேபாளத்தின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோபால் பரஜுலி வியாழக்கிழமை தனது பதவியை விட்டு விலகினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாக இருந்த பரஜுலி தனது பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அவரது ஆவணங்களை நேபாள நீதித் துறை கவுன்சில் ஆய்வு செய்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியை கணக்கில் கொண் டால், ஓய்வு பெறுவதற்கான 65 வயது வரம்பை பரஜுலி ஏழுமாதங்களுக்கு முன்பே அதாவது கடந்த....... மேலும்

16 மார்ச் 2018 15:41:03

பள்ளிகளில் பெங்காலி மொழிப் பாடம் கட்டாயம்: மேற்கு வங்க அரசு உத்தரவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கொல்கத்தா, மே 17 ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து பள் ளிகளிலும் பெங்காலி மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து ஆங்கில வழி தனியார் பள்ளிகள், மேற்கு வங்க கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளிலும் இரண் டாவது அல்லது மூன்றாவது மொழியாக நிச்சயம் பெங்காலியை பயிற்றுவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில கல்வித் துறை அமைச்சர் பார்தா சாட் டர்ஜி இதனை நேற்று மாலை அறிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner