முன்பு அடுத்து Page:

வேறுபாடுகளை களைந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

 வேறுபாடுகளை களைந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு மும்பை, ஏப்.23 நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும் என்று பீகார் முதல்- அமைச்சர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்தார். அய்க்கிய ஜனதா தள கட்சியின் மராட்டிய மாநில பிரிவை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் நேற்று மும் பையில் தொடங்கி வைத்தார். அத்துடன் அக்கட்சியின் மாநில தலைவராக கபில் பாட்டீல் நியமிக்கப்பட்டார். மராட்டிய மேல்-சபை உறுப்பினரான கபில் பாட்டீல், தன்னுடைய லோக் பார்தி கட்சியை....... மேலும்

23 ஏப்ரல் 2017 15:40:03

புதுடில்லியில் 'நீட்' தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  புதுடில்லியில் 'நீட்' தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஏப்.22 அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கு விலக்கு அளிக் கும் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி நீட் எதிர்ப்பு நட வடிக்கைக் குழுவினர் இன்று டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத் தினர். மத்திய அரசு மருத்துவம் (விஙிஙிஷி), பல் மருத்துவம் (ஙிஞிஷி) ஆகிய உயர் படிப் புகளுக்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை (ழிணிணிஜி) கொண்டு வந்துள்ளது. இத்தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால்....... மேலும்

22 ஏப்ரல் 2017 16:44:04

தொண்டர்கள்தான் கட்சியின் சொத்து, தலைவர்கள் அல்லர்: கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வான மம்தா பேட்டி

  தொண்டர்கள்தான் கட்சியின் சொத்து, தலைவர்கள் அல்லர்: கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வான மம்தா பேட்டி

கொல்கத்தா, ஏப்.22 இந்திய அளவில் பிராந்திய கட்சிகளில், மிகவும் முக்கியமான தலைவ ராக தற்போது மம்தா  திகழ்ந்து வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு அஞ்சாமல் துணிச்சலாக செயல்படும் ஒரே தலைவராக மம்தா  உள்ளார். கம்யூனிஸ்டுகளின் கோட்டை யாக இருந்த மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை அதிரடி யாக கொண்டு வந்தவர். இந் நிலையில், அனைந்திந்திய திரி ணாமூல் காங்கிரஸ் கட்சி தலை வராக முதலமைச்சர் மம்தா ....... மேலும்

22 ஏப்ரல் 2017 15:47:03

ரவிசங்கர் பேச்சுக்கு பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

 ரவிசங்கர் பேச்சுக்கு பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

புதுடில்லி, ஏப்.21 டில்லி யில் யமுனை நதிக் கரையில், வாழும் கலை அமைப்பு நடத் திய நிகழ்ச்சி தொடர்பாக, மத்திய அரசையும், பசுமை தீர்ப்பாயத்தையும் குறைகூறும் வகையில், கருத்து தெரிவித் துள்ள அந்த அமைப்பின் தலை வர், சிறீசிறீ ரவிசங்கர் பேச் சுக்கு, தேசிய பசுமை தீர்ப்பா யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரூ. 42 கோடி சேதம் : வாழும் கலை அமைப்பின் சார்பில், டில்லி, யமுனை நதிக் கரை....... மேலும்

21 ஏப்ரல் 2017 15:35:03

டில்லி மாநகராட்சி தேர்தலுக்காக பி.ஜே.பி.யின் பித்தலாட்டம் பாரீர்! கனடா நாட்டு சாலையை-குஜராத் சாலையா…

டில்லி மாநகராட்சி தேர்தலுக்காக பி.ஜே.பி.யின் பித்தலாட்டம் பாரீர்!  கனடா நாட்டு சாலையை-குஜராத் சாலையாக டில்லி நகர் முழுவதும் விளம்பரம்

  புதுடில்லி, ஏப். 20 தலைநகர் டில்லியில் நாளை மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற விருக்கும் போது கனடா நாட்டு சாலை ஒன்றின் படத்தை தாங்கள் அதிகாரத்தில் உள்ள முனிபாசிலிடி பகுதியில் உள்ள சாலையின் படமாக காண்பித்து டில்லியில் விளம்பரம் செய்யும் பாஜகவினரின் ஏமாற்று வேலையை சமூகவலை தளத்தினர் மீண்டும் அம்பலமாக்கினர். டில்லி பாஜக தனது விளம்பரத்திற்காக பயன்படுத்திய படம், கருத்து பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாளை டில்லி மாநகராட்சித் தேர்தல் ....... மேலும்

20 ஏப்ரல் 2017 17:57:05

‘நீட்’ எதிர்ப்பு குழுவினர் டில்லி பயணம் : நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்

‘நீட்’ எதிர்ப்பு குழுவினர் டில்லி பயணம் : நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்

புதுச்சேரி, ஏப்.20 புதுவை நீட் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கி ணைப்பாளர் சிவ.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவம், பல் மருத்துவம், ஆகிய உயர் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் புதுச்சேரி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஏழை, எளிய மாணவர்களின் கனவு தகர்க்கப்படும். சமூக நீதி குழிதோண்டி புதைக்கப்படும். நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்....... மேலும்

20 ஏப்ரல் 2017 16:46:04

37-ஆவது நாளாக புதுடில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

 37-ஆவது நாளாக புதுடில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

புதுடில்லி, ஏப்.20 விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலி யுறுத்தி தமிழக விவசாயிகள் 37ஆ-வது நாளாக டில்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந் திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக் கண்ணு தலை மையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி....... மேலும்

20 ஏப்ரல் 2017 16:46:04

டில்லியில் அய்யாக்கண்ணு நூதனப் போராட்டம் விவசாயிகளை சாட்டையால் அடித்து போராட்டம்

டில்லியில் அய்யாக்கண்ணு நூதனப் போராட்டம்  விவசாயிகளை சாட்டையால் அடித்து போராட்டம்

புதுடில்லி, ஏப். 19- -பிரதமர் நரேந்திரமோடி தமிழக விவ சாயிகளை சாட்டையால் அடிப் பது போல நூதனப் போராட் டம் ஒன்றை, டில்லியில் அய் யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நடத்தினர். தமிழக விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங் கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் ரூ. 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்; தமிழகத்திற்கு வறட்சி நிவா ரணமாக ரூ.39 ஆயிரம் கோடி வழங்கவேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்....... மேலும்

19 ஏப்ரல் 2017 15:05:03

ரயிலில் பெண்கள், முதியோருக்கு முன்பதிவில் சிறப்பு வசதி

 ரயிலில் பெண்கள், முதியோருக்கு முன்பதிவில் சிறப்பு வசதி

புதுடில்லி, ஏப்.17 ரயிலில் பயணம் செய்யும் முதியோர், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, முன்பதிவு பயணச்சீட்டிற்கான படுக்கை வசதியை ஒதுக்கீடு செய்வதில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.ரயில்களில் முன்பதிவு செய் யப்பட்ட பெட்டிகளில், பொது வாக, கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி  களுக்கு என, குறிப்பிட்ட எண் ணிக்கையில், 'லோயர் பர்த்'கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.  ஆனால், நான்கு மாதங்களுக்கு முன், பயணச்சீட்டு முன்பதிவு செய்....... மேலும்

17 ஏப்ரல் 2017 15:57:03

அம்பேத்கரை அவமதித்த பாஜக சட்டமன்ற உறுப்பினரை எதிர்த்து ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்டவர்கள் கிளர்ச்சி

 அம்பேத்கரை அவமதித்த பாஜக சட்டமன்ற உறுப்பினரை எதிர்த்து ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்டவர்கள் கிளர்ச்சி

ஜெய்ப்பூர், ஏப்.17 பாஜக சட்டமன்ற உறுப்பினர் விஜய் பன்சால் பள்ளி ஆண்டு விழாவில் பேசியபோது, அம் பேத்கர் அரசமைப்புச்சட்டத்தின் சிற்பி அல்ல என்று பேசியுள்ளார். அவர் பேச்சைக் கண்டித்தும், அவர் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுவருகின்றன. பரத்பூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் விஜய் பன்சால். பரத்பூர் கிருஷ்ணாநகர் கால னியில்....... மேலும்

17 ஏப்ரல் 2017 15:30:03

ரயில்வே (அய்ஆர்சிடிசி)க்கு புதிய செயலி (மொபைல் ஆப்) அறிமுகம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரயில்வே (அய்ஆர்சிடிசி)க்கு
புதிய செயலி (மொபைல் ஆப்) அறிமுகம்

புதுடில்லி, ஜன. 11- ரயில் டிக் கெட் முன்பதிவுக்காக புதிய அய்ஆர்சிடிசி ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அய்ஆர்சிடிசி இணையதளம் மூலம் (ஆன்லைனில்) ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

மொபைல் மூலம் முன் பதிவு செய்வதற்கு அய்ஆர்சி டிசி ஆப்ஸ் உள்ளது. இதை எளிமைப்படுத்தி புதிய ஆப்சை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று அறிமுகம் செய்தார். அவர் கூறியதாவது:

தினமும் சராசரியாக சுமார் 10 லட்சம் பயணிகள் ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்கின்றனர்.  இவர் கள் மொபைல் மூலம் டிக் கெட் முன்பதிவு செய்வதை எளிமைப்படுத்த, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏற்ப புதிய மேம்படுத்தப்பட்ட அய்ஆர்சிடிசி கனெக்ட் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இதை கூகுள் பிளே ஸ்டோ ரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய பாதுகாப்பு அம்சங் கள் நிறைந்த இந்த ஆப்சில் 40 வங்கிகள், இணைய வங்கி, கிரெடிட், டெபிட், மொபைல் வாலட்கள் மூலம் கட்டணம் செலுத்தலாம். அய்ஆர்சிடிசி இணையதளத்தில் புதிதாக பதிவு செய்பவர்களுக்கும் இது எளிதாக இருக்கும் என்றார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner