முன்பு அடுத்து Page:

புதிய நாணயங்களை வெளியிடுகிறது: ரிசர்வ் வங்கி

 புதிய நாணயங்களை வெளியிடுகிறது: ரிசர்வ் வங்கி

டில்லி, ஏப்.28 புதிய ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை விரைவில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்ட மிட்டுள்ளது. தேசிய ஆவணக் காப்பகத்தின் 125-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.10 நாணயம் வெளியிடப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. அதேபோன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தை ரிசர்வ் வங்கி புழக்கத்துக்குக் கொண்டுவரவுள்ளது. சிறப்பு மிக்க நிகழ்வுகளைப் போற்றும் விதமாக, அவை தொடர்பான உருவங்கள் பொறித்த....... மேலும்

28 ஏப்ரல் 2017 16:04:04

லோக்பால் அமைப்பை நிறுவுவதில் காலதாமதம் கூடாது : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

 லோக்பால் அமைப்பை நிறுவுவதில் காலதாமதம் கூடாது : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

டில்லி, ஏப்.28 லோக்பால் அமைப்பை நிறுவுவதில் மத்திய அரசு காலதாமதம் ஏற்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் வகையில், பிரதமர் முதல் அனைத்து அரசு ஊழியர்கள் வரை அரசு பணத்தை ஊழல் செய்தால் தண்டணை வழங்கும் வகையில்  காங்கிரஸ் கூட்டணி அரசு லோக்பால் மசோதாவை கொண்டு வந்தது. மாநிலங்களில் இது லோக் ஆயுக்தா என்று அழைக்கப்படும். இந்த மசோதா பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தில் 2013....... மேலும்

28 ஏப்ரல் 2017 16:02:04

அக்னி-3 சோதனை வெற்றி

அக்னி-3 சோதனை வெற்றி

புதுடில்லி,ஏப்.28ஒடிசா மாநில கடற்கரையிலுள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து அக்னி-3 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக ஏவி பரி சோதித்துப் பார்க்கப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அப்துல்கலாம்தீவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை மய் யத்தின் 4-ஆவது ஏவுதளத்தில் இருந்து அக்னி-3 ஏவுகணை காலை9.12மணிக்குஏவப் பட்டது.டிஆர்டிஓ உதவியு டன்ராணுவத்தின்ஏவுகணை பிரிவைச் சேர்ந்த போர்ப்படையி னர் நடத்திய இந்த சோதனை, குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றி பெற்றது” என கூறப்....... மேலும்

28 ஏப்ரல் 2017 14:53:02

இந்து அமைப்புகளின் மிரட்டல் - தனியார் பள்ளிகள் புதிய நடவடிக்கை!

இந்து அமைப்புகளின் மிரட்டல் - தனியார் பள்ளிகள் புதிய நடவடிக்கை!

காவிச் சீருடை, மொட்டைத்தலை தான் இனி உ.பி. பள்ளி மாணவர்களின் அடையாளமாம்! இந்து அமைப்புகளின் மிரட்டல் - தனியார் பள்ளிகள் புதிய நடவடிக்கை! காசிப்பூர் (உபி) ஏப். 28 உத்தரப்பிர தேசத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு காவி வண்ண சீருடை மற்றும் உத் தரப்பிரதேச முதல்வரைப்போல் சிகை அலங்காரம் (மொட்டை) செய்திருக்கவேண்டும் என சில இந்துஅமைப்புகள்மிரட்டல்விடுத் திருந்தனர்.இதைத்தொடர்ந்து பள்ளி கள் ஆரம்பிக்கும் போது மாணவர்கள் காவி உடை மற்றும்....... மேலும்

28 ஏப்ரல் 2017 14:51:02

10 லட்சம் விவசாயிகளைத் திரட்டி பிரதமர் அலுவலகம்முன்பு முற்றுகைப் போராட்டம்

10 லட்சம் விவசாயிகளைத் திரட்டி  பிரதமர் அலுவலகம்முன்பு முற்றுகைப் போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 10 லட்சம் விவசாயிகளைத் திரட்டி  பிரதமர் அலுவலகம்முன்பு முற்றுகைப் போராட்டம் இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி, ஏப்.27 விவசாயிகள் கடன்களை ரத்து செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் 41 நாள்களாக நடத்தி வந்த போராட் டத்தை ஒத்தி வைத்துவிட்டு ....... மேலும்

27 ஏப்ரல் 2017 15:12:03

புதுச்சேரி நீட் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு விலக்கு அளிக்க மத்திய அமைச்சரிடம் மனு அளிப்பு

  புதுச்சேரி நீட் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு விலக்கு அளிக்க மத்திய அமைச்சரிடம் மனு அளிப்பு

புதுடில்லி, ஏப்.26 ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் புதுச்சேரிஅரசின் சட்டமுன் வரைவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பில் 23.4.2017 அன்று டில்லியில் முதலமைச்சர் வெ.நாராயணசாமி தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களை சந்தித்து மனு அளித்தோம் என புதுச்சேரி ‘நீட்’ எதிர்ப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சிவ.வீர மணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: புதுச்சேரியில் ‘நீட்’ எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பில்....... மேலும்

26 ஏப்ரல் 2017 15:43:03

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா இறுதி வாதம் நான் எடுத்த முடிவுகளால் செல்பேசி கட்டணம் குறைந்தது

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா இறுதி வாதம் நான் எடுத்த முடிவுகளால் செல்பேசி கட்டணம் குறைந்தது

புதுடில்லி,ஏப்.26- தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில், மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.அய். வழக்குப் பதிவு செய்தது. டில்லி சி.பி.அய். நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணை நடந்து வருகிறது. சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதத்தை அரசு தரப்பில் தாக்கல் செய்திருந்த நிலையில்,....... மேலும்

26 ஏப்ரல் 2017 15:43:03

மூத்த குடிமக்களுக்கு சலுகை

 மூத்த குடிமக்களுக்கு சலுகை

புதுடில்லி, ஏப்.26 ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடி மக்களுக்கு கட்டணத்தை 50 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது. 63 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த கட்டண சலுகையை பெற முடியும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், மூத்த குடிமக் கள் கட்டண சலுகை பெறுவதற் கான வயது வரம்பை 60 ஆக குறைத்து ஏர் இந்தியா நட வடிக்கை எடுத்துள்ளது. இந்த வயது குறைப்பு உடனடியாக அனைத்து உள்நாட்டு வழித் தடங்களிலும்....... மேலும்

26 ஏப்ரல் 2017 15:39:03

ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்கள் -இஸ்ரோ தலைவர் தகவல்-

 ஆண்டுக்கு 12 செயற்கைக்கோள்கள் -இஸ்ரோ தலைவர் தகவல்-

அய்தராபாத், ஏப்.25 இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) செலுத்தும் செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை ஆண் டுக்கு 12 என்ற அளவில் அதிக ரிக்கப்படும் என்று அதன் தலை வர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்தார். அய்தராபாதில் செய்தியாளர் களிடம் நேற்று (23.4.2017) பேசிய அவர் இது தொடர்பாகக் கூறிய தாவது: தொடக்கத்தில் நாம் ஆண் டுக்கு 2 முதல் 3 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வந்தோம். பின்னர் அது 4 முதல் 5....... மேலும்

25 ஏப்ரல் 2017 20:20:08

நீட் தேர்வுக்கு 5 ஆண்டு விலக்கு: புதுச்சேரி அரசின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் புதுவை முதல்வர் நார…

நீட் தேர்வுக்கு 5 ஆண்டு விலக்கு:  புதுச்சேரி அரசின் கடனை தள்ளுபடி செய்யவேண்டும்  புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி, ஏப்.24 டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நேற்று (23.4.2017) நடந்தது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமியும் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: அனைத்து மாநிலங்களுக்கும் நிதி தர மத்திய நிதிக்குழு முடிவு செய்கிறது. சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு முழுமையாக நிதி தருகிறது. ஆனால் சட்டமன்றம் உடைய யூனியன் பிரதேசங்களான டில்லியும், புதுவையும் மத்திய நிதிக்குழுவில் நிதி பெற வழியே இல்லை........ மேலும்

24 ஏப்ரல் 2017 15:39:03

ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரையிலான டெபாசிட் விவரங்களை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு உத்தரவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரையிலான டெபாசிட் விவரங்களை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு  உத்தரவு

புதுடில்லி, ஜன.9 ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரையிலான காலத் தில் செய்யப்பட்ட அனைத்து விதமான டெபாசிட் விவரங்களை யும் வங்கிகள் சமர்ப்பிக்க வேண் டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

பண மதிப்பு நீக்கத்துக்கு முன் நடந்த பரிவர்த்தனைகளை ஆராய வருமான வரித்துறை முடிவெடுத்திருக்கிறது.

மேலும், பான் எண் இல் லாத வங்கி கணக்கு மற்றும் படிவம் 60 (பான் எண் இல் லாதவர்) கொடுத்து வங்கி கணக்கு தொடங்கியவர்களின் தகவலையும் வருமான வரித் துறை கேட்டிருக்கிறது.

புதிய அறிவிப்பின்படி, வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவை ஏப்ரல் 1 முதல் நவம்பர் 9 வரையிலான டெபாசிட் விவரங்களைத் தெரி விக்கவேண்டும். இதுவரை பான் எண்ணைச் சமர்ப்பிக் காதவர்களின் தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். தவிர வரும் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அவர்கள் பான் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை குறிப்பிட்டிருக்கிறது.

பண மதிப்பு நீக்கத்துக்கு நவம்பர் 10 முதல் டிசம்பர் 30 வரையிலான காலத்தில் சேமிப்பு கணக்கில் ரூ.2.5 லட்ச ரூபாய்க்கு மேலும், நடப்பு கணக்கில் ரூ.12.50 லட்சத்துக்கு மேலும் வைத்திருப்பவர்களின் விவரத்தை வருமான வரித் துறை கேட்டிருந்தது. மேலும் ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்தவர்களின் தக வலையும் வருமான வரித்துறை கேட்டிருந்தது.

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு சுமார் ரூ.15 லட்சம் கோடிக்கு மேலான 500,1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த டெபா சிட்களை வருமான வரித்துறை ஆராய்ந்து வருகிறது.

தகவல்களை ஆராய்கிறது சர்வதேச நிறுவனங்கள்

ரூ.15 லட்சம் கோடி வங்கி களுக்கு வந்ததை அடுத்து, வங்கி தகவல்களை ஆராய சர்வதேச வரி ஆலோசனை நிறு வனங்களை நியமிக்க வருமான வரித்துறை திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இஒய், கேபிஎம்ஜி மற்றும் பிரைஸ் வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் உள் ளிட்ட நிறுவனங்களின் வரு மான வரித்துறை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு 60 லட்சம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் ரூ.7 லட்சம் கோடியை டெபாசிட் செய்துள்ளன. இதில் ரூ.4 லட்சம் கோடியை தனிநபர்கள் வங்கியில் டெபாசிட் செய் திருக்கிறார்கள்.

ஜன்தன் வங்கிகள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை, முறைகேடாக வங்கியில் செலுத் தப்பட்ட தொகை, கடனை அடைத்தவர்கள் விவரம் என பல தகவல்களை வருமான வரித்துறை வைத்துள்ளது. இப் போது வரி ஆலோசனை நிறு வனங்கள் உதவியுடன் இந்த பரிவர்த்தனைகளை ஆராய முடிவு செய்துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner