முன்பு அடுத்து Page:

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு படிப்படியாக ஒழிக்கப்படும் உ.பி. தேர்தல் கூட்டத்தில் மாயாவதி…

 பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு படிப்படியாக ஒழிக்கப்படும் உ.பி. தேர்தல் கூட்டத்தில் மாயாவதி தகவல்

லக்னோ, பிப்.27 பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும் உத்தரப் பிரதேசத்துக்கு தீங்கிழைக்க விரும்புகின்றனர் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் டியோரியா நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது: ‘பிரதமர் நரேந்திர மோடியும், அவரது சீடர் அமித் ஷாவும் உத்தரப் பிரதேசத்துக்கு தீங்கு விளைவிக்க விரும்புகின்றனர். அவர் களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண் டும். மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கி லிடப்பட்ட....... மேலும்

27 பிப்ரவரி 2017 16:44:04

ஆர்.எஸ்.எசுக்கு கேரள முதலமைச்சர் நேரடியாகவே சவால்!

ஆர்.எஸ்.எசுக்கு கேரள முதலமைச்சர் நேரடியாகவே சவால்!

  மங்களூரு (கருநாடகா), பிப்.27 கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸின் மிரட்டலுக்குச் சவால் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு: நீங்கள் நடத்திய இந்தப் பேரணிக்கு வருமாறு சில மாதங்களுக்கு முன்பே தோழர் சிறீராமரெட்டி (சிபிஎம் கரு நாடக மாநிலச் செயலாளர்) என்னை அழைத்திருந்தார். வெகுநாள்களுக்குப் பிறகு நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தபோது, ஆர்எஸ்எஸின் சகிப்புத் தன்மையின்மை பகிரங்கமாகவெளிப்பட்டது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் என்னை மங்கலாபுரம் மண்ணில்....... மேலும்

27 பிப்ரவரி 2017 16:09:04

காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் வி.நாராயணசாமி

 காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் வி.நாராயணசாமி

புதுச்சேரி, பிப்.26 காரைக் காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு புதுவை அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் நேற்று (25.2.2017) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புதுக் கோட்டை, காரைக்காலில் தனி யார் நிறுவனங்கள் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்திலும், காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பல போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்ற னர். மத்திய அரசு கடிதம் அனுப்....... மேலும்

26 பிப்ரவரி 2017 15:18:03

பி.ஜே.பி. ஆட்சியில் எல்லா மட்டத்திலும் பொருளாதார வீழ்ச்சி!

பி.ஜே.பி. ஆட்சியில் எல்லா மட்டத்திலும் பொருளாதார வீழ்ச்சி!

  விவசாய நாடான இந்தியா- பால் பொருள்களை இறக்குமதி செய்யும் அவலம்! கந்தகார், பிப்.26 தொழில்நுட் பங்கள், பன்னாட்டு வணிக வாய்ப்புகள் பெருகிவரும் நிலையில் ஆளும் பாஜகவால் ஏற்பட்டஆபத்தாக பால், பால்பொருள்களை இறக்கு மதிசெய்யவேண்டியஅவல நிலையில் இந்தியா தள்ளப் படுகிறது என்று புள்ளி விவ ரத்தகவல்கள் கூறுகின்றன. வெண்மைப்புரட்சி இந்தியா வில் குறைந்துவருகிறது. அதிக அளவில் பால் தரும் கலப்பினப் பசுக்களை உருவாக்குவதற்காக அமெரிக்காவிலிருந்து பெர்சி யன் வகை காளைகளின் விந் தணுக்கள்....... மேலும்

26 பிப்ரவரி 2017 13:59:01

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மக்களின் சுதந்திரம் பறிபோய் விட்டது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்ச…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மக்களின் சுதந்திரம் பறிபோய் விட்டது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மங்களூரு,பிப்26ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மக்களின் சுதந் திரம்பறிபோய்விட்டதுஎன்று மங்களூருவில் நடந்த மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். மங்களூரு நேரு விளை யாட்டு மைதானத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நேற்று (25.2.2017) நடந்தது. இந்த மாநாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.  பின்னர் அவர் பேசியதாவது: கர்நாடகத்தில் கல்புர்கி, கோவிந்தபன்சாரே உள்ளிட்ட ஏராளமான கவிஞர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கொல்லப் பட்டுள்ளனர். எழுத்தாளர் பகவான் கிரீஸ் கர்னாடுக்கு....... மேலும்

26 பிப்ரவரி 2017 13:59:01

ராம்ஜாஸ் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள்மீது ஏபிவிபி அமைப்பினர் வன்முறைத் தாக்குதல்

ராம்ஜாஸ் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள்மீது ஏபிவிபி அமைப்பினர் வன்முறைத் தாக்குதல்

  டில்லி, பிப்.26- டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ராம்ஜாஸ் கல்லூரியில் சமூகமும் இலக்கியமும் என்கிற தலைப்பில் கருத்தரங்கை 22.2.2017 அன்று நடத்துவதற்கான ஏற்பாடுகளை ராம்ஜாஸ் கல்லூரியின் ஆங்கில மொழித்துறை செய்தது. ஆர்.எஸ்.எஸ். பாஜக மாணவர் அமைப்பாகிய ஏபிவிபி அமைப் பச் சேர்ந்தவர்கள் திரண்டு கருத்தரங்கை நடத்தவிடாமல் இடையூறு செய்யும் வகையில் பெரும் கூச்சல் போட்டு,  கருத்தரங்க அறையைநோக்கி கற்களை வீசியுள்ளனர். மேலும், ஆசிரியர்கள், மாண வர்கள், பங்கேற்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள்....... மேலும்

26 பிப்ரவரி 2017 13:53:01

பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக் குலாவுகிறது பாரதிய ஜனதா கட்சி சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக் குலாவுகிறது பாரதிய ஜனதா கட்சி சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு

  புதுடில்லி, பிப். 24- இடதுசாரிகள் ஆளும் கேரளத்திலும், திரிபுரா விலும் சீர்குலைவு நடவடிக்கை களில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி குற்றம்சாட்டி யுள்ளார். திரிபுராவில் இனவெறி நட வடிக்கைகளில் பகிரங்கமாக இறங்கியுள்ள பாஜக, பயங்கர வாதக்குழுக்களுடனும், திரி ணாமுல் காங்கிரசுடனும் கைகோர்த்துக் கொண்டு இடது முன்னணி அரசை வீழ்த்துவ தற்காக மிகப்பெரும் சதித்திட் டத்தில் ஈடுபட்டுள்ளது என்....... மேலும்

24 பிப்ரவரி 2017 16:03:04

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? மோடிக்கு உ.பி.முதலமைச்சர் அகிலேஷ் …

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? மோடிக்கு உ.பி.முதலமைச்சர் அகிலேஷ் சவால்

  பலராம்பூர், பிப்.24 உத்தரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சித் திட் டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்தமாநிலமுதல்வர்அகி லேஷ் யாதவ் சவால் விடுத்துள் ளார். உத்தரப்பிரதேச மாநிலம், பலராம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அகிலேஷ் யாதவ், மேலும் கூறியதாவது: மிகவும் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் மோடி, என் னுடன் சண்டையிடுகிறார். என்னோடு அவர் விவாதிக்க விரும்பினால், மற்ற....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:38:03

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற வேண்டும்: முதல்வர் உத்தரவு

 பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுச்சேரி இடம்பெற வேண்டும்: முதல்வர் உத்தரவு

புதுச்சேரி, பிப். 24- பொலிவுறு நகரங்கள் செயல்படுத்தப்ப டும் 3-ஆம் கட்ட பட்டியலில் கட்டாயம் புதுச்சேரி இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிக ளுக்கு முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டார். புதுவை உள்ளாட்சி துறை, பிரெஞ்சு தூதரகம், பிரெஞ்சு வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து புதுவையில் பொலி வுறு நகரங்கள் திட்டத்தை செயல்படுத்துவது தொடர் பான கருத்தரங்கை புதுவை யில் நேற்று (24.2.2017) நடத் தின. இந்த கருத்தரங்கில்....... மேலும்

24 பிப்ரவரி 2017 15:36:03

கணினித் துறையில் 65 சதவீத பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் தகவல்

கணினித் துறையில் 65 சதவீத பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் தகவல்

புதுடில்லி, பிப்.21 இந் திய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்  துறை அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளை நம் பியே இருக்கிறது. இந்திய என்ஜினீயர்கள் பெரும்பா லோர் அமெரிக்க நிறுவனங் களுக்காக நேரடியாகவோ அல்லது அவுட்சோர்சிங் முறை யிலோ பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பணிகள் வெளிநாட்டினருக்கு செல்வதை விரும்பாமல் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் இந்திய சாப்ட் வேர் என்ஜினீயர்கள்....... மேலும்

21 பிப்ரவரி 2017 16:18:04

கத்தி வைத்துக் கொள்ள பெண் பயணிகளுக்கு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டெல்லி மெட்ரோ ரயிலில் அனுமதிபுதுடில்லி, ஜன. 8 பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளதை அடுத்து, டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள் கத்தி வைத்துக்கொள்ள அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

டில்லியில் சில ஆண்டு களுக்கு முன் நிர்பயா என்ற புனைபெயர் சூட்டப்பெற்ற இளம்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்டார்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பெங்களுரில் ஏராளமான இளம் பெண்கள் பாலியல் அத் துமீறலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர் பாக சிலர் கைது செய்யப்பட் டுள்ளனர். எனினும் பெண் களின் தற்காப்பை கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது இன்றிய மையாதது.

இப்பின்னணியில் டில்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள் கத்தி வைத் துக் கொள்ளலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது சரிதான் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவாகவும், மற்றொரு தரப் பினர் இதற்கு எதிராகவும் வாதிடுகின்றனர். டில்லி மெட் ரோவில் கடந்தாண்டு நடை பெற்ற பிக்பாக்கெட் குற்றங் களில் 90 சதவீதத்தை செய்த வர்கள்  பெண்கள் தான் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படைவெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

டில்லி மெட்ரோவை தொடர்ந்து பெங்களுர், சென்னை உள் ளிட்ட இதர மெட்ரேரக்களிலும் கத்தி வைத்துக் கொள்ள பெண்கள் அனுமதிக்கப்படு வார்களா  என்று கேள்வி எழுந் துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner