மோடிக்கு மீண்டும் மொத்து! மோடிக்கு விசா இல்லை; அமெரிக்கா அறிவிப்பு
முன்பு அடுத்து Page:

ஓட்டுக்கு பணம்: குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

  ஓட்டுக்கு பணம்:  குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

அய்தராபாத், ஆக. 30- ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற விவ காரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான குற் றச்சாட்டுகள் குறித்து விசா ரணை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மேல்சபை தேர்தலில் தனது கட்சி வேட் பாளர் வெற்றி பெற டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார். இந்த லஞ்ச பேரத்தில் ஆந்திர முதல் அமைச்சர்....... மேலும்

30 ஆகஸ்ட் 2016 15:34:03

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை: சிங்கப்பூர் துணைப் பிரதமர் பேச்சு

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை: சிங்கப்பூர் துணைப் பிரதமர் பேச்சு

புதுடில்லி, ஆக. 30- இந்தியாவில் பள்ளி இடைநிற்றல் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது என்று சிங்கப்பூர் துணை பிரத மர் தர்மன் சண்முகரத்தினம் கூறினார்.நிதி ஆயோக் சார்பில் டில் லியில் அண்மையில் நடந்த தொடர் சொற்பொழிவில் தர் மன் சண்முக ரத்தினம் மேலும் பேசியதாவது: இந்தியாவில் பள்ளிகள் தற் போது மிகப்பெரிய பிரச்சினை யில் சிக்கியுள்ளன. இப்பிரச் சினை நீண்டகாலமாக உள் ளது. இதில் இந்தியா - கிழக்கு ஆசிய நாடுகள்....... மேலும்

30 ஆகஸ்ட் 2016 15:28:03

6 கி.மீ. தூரம் நடந்து சென்று குழந்தை பெற்ற இளம்பெண்

6 கி.மீ. தூரம் நடந்து சென்று குழந்தை பெற்ற இளம்பெண்

6 கி.மீ. தூரம் நடந்து சென்று குழந்தை பெற்ற இளம்பெண் போபால், ஆக.29 ஒடிசா மாநிலத் தில் சமீபத்தில் அரசு மருத்துவ மனையில் இறந்த மனைவி உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல அவசர ஊர்தி கிடைக்காத தால் மனைவி உடலை தூக்கிக் கொண்டு ஒருவர் 10 கி.மீ. தூரம் நடந்து சென்ற சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இந்த சம்பவம் போல அவசர ஊர்தி கிடைக்காமல் கர்ப்பிணி பெண் ஒருவர்....... மேலும்

29 ஆகஸ்ட் 2016 16:52:04

மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி.

   மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி.

புதுடில்லி, ஆக. 29- தெற்கு டில்லி தொகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர், உதித் ராஜ். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்ல தவறியது தொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிட் டுப் பார்க்கையில் விளையாட் டுத்துறைக்கும், வீரர் - வீராங் கனைகளின் பயிற்சிக்கும் இந் திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, மிகப்பெரிய....... மேலும்

29 ஆகஸ்ட் 2016 16:43:04

புதுவையில் ரூ.6,665 கோடிக்கு நிதிநிலை அறிக்கை: முதல்வர் நாராயணசாமி தாக்கல்

  புதுவையில் ரூ.6,665 கோடிக்கு நிதிநிலை அறிக்கை: முதல்வர் நாராயணசாமி தாக்கல்

புதுச்சேரி, ஆக. 29- புதுவையில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்ததால் முழுமை யான பட்ஜெட் தாக்கல் செய் யப்படவில்லை. கடந்த ஆட் சியில் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட் டது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதை அடுத்து முழு பட்ஜெட் தாக்கல் செய்ய ஏற் பாடுகள் நடந்தன. இதற்கான சட்டசபை கூட் டம் கடந்த 24-ந் தேதி தொடங் கியது. அன்று ஆளுநர் கிரண் பேடி உரை....... மேலும்

29 ஆகஸ்ட் 2016 16:43:04

மோடிக்கு மீண்டும் மொத்து! மோடிக்கு விசா இல்லை; அமெரிக்கா அறிவிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஏப். 26- குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளது.

மோடிக்கு விசா வழங்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க எம்.பி. வால்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப் பிய கேள்விக்குப் பதி லளித்த அமெரிக்க வெளி யுறவுத்துறைச் செய லாளர் விக்டோரியா நுலந்த் கூறுகையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்பது 2005 ஆம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டது. அதில் எந்த ஒரு மாற்ற மும் இல்லை என்றார்.

இதனிடையே அமெ ரிக்கா வாழ் இந்திய முஸ்லிம்கள் அமைப் பும் நரேந்திர மோடிக்கு விசா வழங் கக் கூடாது என்ற 2005 ஆம் ஆண்டு முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று வலி யுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க எம்.பி; வால்ஸ், நரேந் திர மோடியை ஆதரிப் பதை அந்த அமைப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

குஜராத்தில் சிறு பான்மையினர் படு கொலை செய்யப் பட்டதைத் தொடர்ந்து மோடிக்கு விசா வழங்கு வதில்லை என்று அமெ ரிக்க அரசு தீர்மானித் திருந்தது குறிப்பிடத் தக்கது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner