மாநிலங்களவை எம்.பி.யாக 50 பேர் பதவியேற்பு
முன்பு அடுத்து Page:

6 கி.மீ. தூரம் நடந்து சென்று குழந்தை பெற்ற இளம்பெண்

6 கி.மீ. தூரம் நடந்து சென்று குழந்தை பெற்ற இளம்பெண்

6 கி.மீ. தூரம் நடந்து சென்று குழந்தை பெற்ற இளம்பெண் போபால், ஆக.29 ஒடிசா மாநிலத் தில் சமீபத்தில் அரசு மருத்துவ மனையில் இறந்த மனைவி உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல அவசர ஊர்தி கிடைக்காத தால் மனைவி உடலை தூக்கிக் கொண்டு ஒருவர் 10 கி.மீ. தூரம் நடந்து சென்ற சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இந்த சம்பவம் போல அவசர ஊர்தி கிடைக்காமல் கர்ப்பிணி பெண் ஒருவர்....... மேலும்

29 ஆகஸ்ட் 2016 16:52:04

மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி.

   மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி.

புதுடில்லி, ஆக. 29- தெற்கு டில்லி தொகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர், உதித் ராஜ். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்ல தவறியது தொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிட் டுப் பார்க்கையில் விளையாட் டுத்துறைக்கும், வீரர் - வீராங் கனைகளின் பயிற்சிக்கும் இந் திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, மிகப்பெரிய....... மேலும்

29 ஆகஸ்ட் 2016 16:43:04

புதுவையில் ரூ.6,665 கோடிக்கு நிதிநிலை அறிக்கை: முதல்வர் நாராயணசாமி தாக்கல்

  புதுவையில் ரூ.6,665 கோடிக்கு நிதிநிலை அறிக்கை: முதல்வர் நாராயணசாமி தாக்கல்

புதுச்சேரி, ஆக. 29- புதுவையில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்ததால் முழுமை யான பட்ஜெட் தாக்கல் செய் யப்படவில்லை. கடந்த ஆட் சியில் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட் டது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதை அடுத்து முழு பட்ஜெட் தாக்கல் செய்ய ஏற் பாடுகள் நடந்தன. இதற்கான சட்டசபை கூட் டம் கடந்த 24-ந் தேதி தொடங் கியது. அன்று ஆளுநர் கிரண் பேடி உரை....... மேலும்

29 ஆகஸ்ட் 2016 16:43:04

கலாச்சாரம் என்ற பெயரில் தனிமனித விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் மத்திய அரசு

கலாச்சாரம் என்ற பெயரில் தனிமனித விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் மத்திய அரசு

ஆக்ரா, ஆக 29   இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணி களும், முக்கிய இடங்களுக்குச் சுற்றுலாச் செல்லும் பெண்களும் ஸ்கர்ட் போன்ற ஆடைகளை அணியக்கூடாதுஎன்றுகலாச் சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளது பெரும் விவா தத்தைக் கிளப்பி இருக்கிறது.    பாஜக ஆட்சிக்கு வந்த தில் இருந்தே தனி மனித விவகாரங்களின் அதிக தலை யீடுஏற்பட்டுக்கொண்டுஇருக் கிறது. சமஸ்கிருதத் திணிப்பு, இந்தி திணிப்பு, அசைவம் சாப்பிடக்கூடாது, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் தேசத்....... மேலும்

29 ஆகஸ்ட் 2016 16:12:04

பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித்துகள் தாக்கப்படுகின்றனர் மாயாவதி குற்றச்சாற்று

பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித்துகள் தாக்கப்படுகின்றனர் மாயாவதி குற்றச்சாற்று

அசம்கார், ஆக.29 பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக மாயாவதி கடுமையாக குற்றம் சாட்டினார்.உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பகுஜன் சமாஜ் கட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆளும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங்கின் செல் வாக்கு மிகுந்த அசம்கார் பகுதியில்....... மேலும்

29 ஆகஸ்ட் 2016 16:12:04

மாநிலங்களவை எம்.பி.யாக 50 பேர் பதவியேற்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, மாயாவதி, சிரஞ்சீவி உட்பட 50 பேர் மாநிலங்களவை எம்பியாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவைக்கு 6 ஆண்டுக்கு ஒருமுறை நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர். பதவிக்காலம் முடி வடையும் போது அடுத்தடுத்து உறுப்பினர்கள் தேர்வு நடக்கிறது. தற்போது பெரும்பாலான உறுப் பினர்களின் பதவிக்காலம் முடி வடையும் நிலையில் உள்ளதால், காங்கிரஸ், பாரதிய ஜனதா, சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விழாவில் 50 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். தற்போது மாநிலங்களவை எதிர்கட்சி தலை வராக உள்ள அருண் ஜெட்லி (பாஜ), குஜராத் மாநிலத்தில் இருந்து மீண்டும் உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார். இவர் முதல் நபராக நேற்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண் டார். முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்கு அருண் ஜெட்லி வணக்கம் தெரிவித்தார். இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக், ராஜிவ் சுக்லா, நடிகர் சிரஞ்சீவி, நடிகை ஜெயா பச்சன் உள்ளிட்ட 50 பேர் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner