முன்பு அடுத்து Page:

ஆதார் அடையாள அட்டை தொலைந்து போனால் கட்டணமில்லா தொலைபேசிமூலம் மீண்டும் பெறலாம்

சென்னை, ஜூலை 20 ஆதார் அடை யாள அட்டை தொலைந்துபோனால், 1947 என்ற தொலைபேசி எண் வாயிலாக மறுபடியும் பெற்று கொள்ள முடியும். மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் புகைப்படம், விழி, விரல் ரேகை உள்ளிட்ட விபரங்களுடன் கூடிய, ஆதார் அடையாள அட்டையை வழங்கி வருகிறது. புதிதாக வங்கி கணக்கு துவக் குவது, குடும்ப அட்டை பெறுவது என அரசின் அனைத்து சேவைகளையும் பெறு வதற்கு ஆதார் அடையாள....... மேலும்

20 ஜூலை 2018 16:02:04

அணை இருப்பு: காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை

புதுடில்லி, ஜூலை 20 காவிரி ஒழுங்காற்று குழுவின் 2ஆவது கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. காவிரி விவகாரத்தில் நான்கு மாநிலத்தின் நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்க்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தை மத்திய அரசு அமைத்தது. இதில், காவிரி ஆணையம் மற் றும் காவிரி ஒழுங்காற்று குழு என அமைத்து தனித்தனியாக 9....... மேலும்

20 ஜூலை 2018 15:39:03

நெல்சன் மண்டேலா நூற்றாண்டு மாநிலங்களவையில் புகழாரம்

   நெல்சன் மண்டேலா நூற்றாண்டு  மாநிலங்களவையில் புகழாரம்

புதுடில்லி, ஜூலை 19 ஆப்பிரிக்க மக்களின் மறைந்த மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா வின் நூறாவது பிறந்த நாள் விழாவைக் கொண் டாடும் விதத்தில் மாநிலங் களவையில் புதனன்று அவ ருக்குப் புகழாரம் சூட்டப்பட்டது. நெல்சன் மண்டேலா குறித்து மாநிலங்களவைத் தலைவர் கூறியதாவது:2018 ஜூலை 18 நெல்சன் மண்டேலா 100ஆவது பிறந்த நாளைக் குறிக்கிறது. ஓர் அகிம்சைவாதியும் மற்றும் இன ஒதுக்கலுக்கு எதிரான புரட்சியாளருமான நெல்சன் மண்டேலா, தன்னுடைய நீண்டகால போராட்டத்தில் ....... மேலும்

19 ஜூலை 2018 16:29:04

குழந்தை திருமணங்களை செல்லாததாக அறிவிக்க சட்டத் திருத்தம்

குழந்தை திருமணங்களை செல்லாததாக அறிவிக்க சட்டத் திருத்தம்

மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் திட்டம் புதுடில்லி, ஜூலை 19 நாட்டில் குழந்தை திருமணங் களை செல்லாததாக அறிவிக் கும் வகையில் சட்டத் திருத் தத்தை மேற்கொள்ள வலியு றுத்தி, மத்திய அமைச்சரவை யை அணுக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட் டுள்ளது. இந்தியாவில் பெண்ணுக் கான சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆகவும், ஆணுக்கான திருமண வயது 21-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதை எட்டுவதற்கு முன்பே....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

காந்தியாரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி பாதி தண்டனைக் காலம் கழித்த மூத்த கைதிகள் விடுதலை

   காந்தியாரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி  பாதி தண்டனைக் காலம் கழித்த மூத்த கைதிகள் விடுதலை

புதுடில்லி, ஜூலை 19 பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் காந்தியாரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, மூத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு திட்டம் ஒன்றை கொண்டு வந்து அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- ஆண் கைதிகளுக்கு 60 வயதும், பெண் கைதிகளுக்கு 55 வயதும் முடிந்து இருக்க வேண்டும். மொத்த தண்டனை காலத்தில் பாதியளவை அனுப வித்து முடித்து....... மேலும்

19 ஜூலை 2018 15:24:03

80 ஆண்டுகளுக்குப் பின் உரிமையை மீட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதித் தடைகளை உடைத்து மாப்பிள்ளை ஊர்வலம்!

80 ஆண்டுகளுக்குப் பின் உரிமையை மீட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்  ஜாதித் தடைகளை உடைத்து மாப்பிள்ளை ஊர்வலம்!

காஸ்கஞ்ச், ஜூலை 18- உத்தரப்பிரதேசத் தில் ஜாதி ஆதிக்க சக்திகளின் எதிர்ப் பையும் மீறி, தாழ்த்தப்பட்ட மணமகன் ஒருவர் சாரட் வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் சென்றுள்ளார். இந்நிகழ்ச்சியின் மூலம், 80 ஆண்டு களுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்கள், மாப்பிள்ளை ஊர்வலம் செல்வதற்கான தங்களின் உரிமையை மீட்டெடுத்து உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் ஜாதவ். இவர், அருகிலுள்ள காஸ்கஞ்ச் மாவட்டம், நிஜாம்பூரிலுள்ள ஷீத்தல் குமாரி என்ற பெண்ணைத் திருமணம் செய்ய....... மேலும்

18 ஜூலை 2018 16:22:04

பக்கோடா தயாரித்து போராட்டம் நடத்திய மாணவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்! ஆய்வையும் தடுத்தது ஜேஎன்யு…

   பக்கோடா தயாரித்து போராட்டம் நடத்திய  மாணவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்!  ஆய்வையும் தடுத்தது ஜேஎன்யு நிர்வாகம்!

புதுடில்லி, ஜூலை 18 பக்கோடா தயாரித்துப் போராட்டம் நடத் திய, ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவருக்கு, அந்தப் பல்கலைக் கழகம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்திருப்பது தெரியவந்துள் ளது. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று, ஆட் சிக்கு வருவதற்கு முன்பு பிரத மர் மோடி வாக்குறுதி அளித் திருந்தார். ஆனால், பிரதமராகி 4 ஆண்டுகள் முடிந்த பின்னும் சில ஆயிரம்பேருக்குக் கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்த வில்லை. இதுபற்றி....... மேலும்

18 ஜூலை 2018 16:22:04

தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு! ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குற்றப்பத்…

தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர்  மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!  ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குற்றப்பத்திரிகை

    புதுடில்லி, ஜூலை 18-- இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனித உரிமை ஆணையமான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் கூறியுள்ளது. நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையின மக்கள் போன்றவர்கள் மீது பரவலாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது; அதில், சில தாக்குதல்கள் அவர்களை கடுமையாக அவமதிக் கும் வகையிலும், கீழ்த்தரமாக நடத் தும் வகையிலும் இருக்கிறது; இந்த வகை தாக்குதல்கள், இந்தியா முழு வதும் அதிகரித்து வருகிறது....... மேலும்

18 ஜூலை 2018 16:22:04

பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும்: உச்சநீதிமன்றம்

பசு பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும்:  உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜூலை 18 வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சில வன்முறைக் கும்பல் மாட்டிறைச்சி சாப்பிடும் அப்பாவி மக்களை குறி வைத்து கடுமையாக தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இவர்கள் பலரை அடித்துக் கொன்றும் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இப்படி வன்முறைக் கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்தகைய தாக்குதல்களை தடுக்க தகுந்த வழிகாட்டுதல்....... மேலும்

18 ஜூலை 2018 15:59:03

ஓரங்கட்டப்பட்ட மக்களுடன் நிற்கிறேன்: ராகுல் காந்தி

ஓரங்கட்டப்பட்ட மக்களுடன் நிற்கிறேன்:  ராகுல் காந்தி

புதுடில்லி, ஜூலை 18 காங்கிரசு முஸ்லிம்களின் கட்சி என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது. இந்த சர்ச்சைக்குப் பதில் அளிக்கும் வகையில் நேற்று அவர் டுவிட்டரில் உருக்கமான கருத்து வெளியிட்டார். அதில் அவர், சுரண்டப் பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன் புறுத்தப்பட்டமக்களுடன் வரி சையில்நான்கடைசியாகநிற் கிறேன்.அவர்களுடைய மதமோ, ஜாதியோ, நம்பிக்கையோ எனக்கு பெரிது அல்ல. வலியில் உள்ளவர்களை அரவணைத்துக் கொள்ளத் தேடுகிறேன். வெறுப் புணர்வையும், அச்சத்தையும் நான்....... மேலும்

18 ஜூலை 2018 15:59:03

பாகுபாடுகளைக் கொண்ட தேர்வான "நீட்" தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, செப். 8 மருத்துவ மாண வர் சேர்க்கையில் 'நீட்' தேர்வு கூடாது என்று அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ரீதியில் மாணவர்களின் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டு தேர்வு முறையிலும் அதே பாகுபாடு களைக் கொண்டிருக்கக் கூடிய தேர்வாக 'நீட்' உள்ளது. ஆகவே, மத்திய அரசும், மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டும் என்று சரத் யாதவ் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்டதாவது:

மாநில அரசுகளின்  கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தலை யீட்டை தவிர்க்கும் வண்ணம்  நாடாளுமன்றத்தில் புதிய சட்டத் துக்கான தேவை ஏற்படுமானால், புதிய சட்டத்தையும் கொண்டுவர வேண்டும்.

தமிழ்நாட்டில் மருத்துவ சேர்க்கையில் நீட் தேர்வால் சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டு 19 வயது பெண் (அனிதா) தற்கொலை செய்துகொண்டார்.

ஒரே தேர்வு என்று  நடத்தப் படுகின்ற நீட் தேர்வு பெரிய அளவில் தவறுகளைக் கொண்டுள் ளதாகவும், பலவகைகளிலும் பாகுபாடுகளைக் கொண்டதாகவும் இருக் கிறது. இந்தியா முழுவதும் பல் வேறு பாடத்திட்டங்கள்  உள் ளன. நீட் தேர்வைக் கட்டாய மாக்கித் திணிப்பதன்மூலம் பாகு பாடுகளையும் திணிக்கின்றது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி தேர்வை நடத்துவதன்மூலமாக மாநில கல்வித்திட்டங்களில் வாய்ப்புகளை மறுப்பதாக உள் ளது.

மாநில பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்கள் சிபிஎஸ்இ அடிப்படையிலான பாடத்திட்டத் தின்படி நடத்தப்பெறுகின்ற நீட் தேர்வில் போட்டி போடுவதற்காக தனிப்பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இது மீண்டும் மீண்டும் பாகுபாடான  நடைமுறையையே கொண்டுள்ளது. பொருளா தாரத்தில் பின்தங்கியுள்ள மாண வர்களை கருத்தில் கொள்ளாத நிலையே உள்ளது. நீட் தேர்வின் முடிவு பயிற்சி வகுப்புகளை வணிகநோக்கில் பெருக்குவதற்கே வழி வகுத்துள்ளது. இதனால், ஏழை   மாணவர்கள் பாதிக்கப்படு வார்கள். ஆகவே, ஒரே தேர்வு என்பது ஒழிக்கப்பட வேண்டும்.

மாநில அரசுகளின் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டிய மருத்துவ, பொறியியல் மாணவர் சேர்க்கைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று தேவைப்பட்டால் நாடாளுமன்றத் தில் சட்டம் இயற்றப்பட வேண் டும்.
இவ்வாறு சரத் யாதவ் குறிப் பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner