முன்பு அடுத்து Page:

அக்டோபர், நவம்பர் மாதங்களில் சேது பாலம் பற்றிய ஆய்வாம்!

 அக்டோபர், நவம்பர் மாதங்களில் சேது பாலம் பற்றிய ஆய்வாம்!

புதுடில்லி, மார்ச் 26 தமிழக-இலங்கை கடல் பகுதிக்கு இடையே ராமர் பாலம் எனப் படும் சேது பாலம் இருக்கிறது. அந்த பாலம், ராமர் இலங் கைக்கு செல்வதற்காக வானர சேனைகளும், அவருடைய வீரர்களும் கட்டியது என்று ராமாயணத்தில் கூறப்பட்டுள் ளது. ஆனால், அது இயற்கையாக உருவானது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். இந்த வழியாக சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத் தப்பட இருந்தபோது, சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சேது பாலம் இயற்கையாக....... மேலும்

26 மார்ச் 2017 15:47:03

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் நிலைமை என்ன? மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளிக்க பாட்னா உயர…

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் நிலைமை என்ன?  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  பதில் அளிக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு

  பாட்னா, மார்ச்.26 மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கிவரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 24 மணி நேர மருத்துவ அவசர சேவை, இரத்த வங்கி மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வசதிகள் அத்தியவசியமான உள்கட்டமைப்புகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு பாட்னா எய்ம்ஸ் மருத் துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வ £கத்துக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற பாட்னா எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி....... மேலும்

26 மார்ச் 2017 15:12:03

திருப்பதியில் கோவில் நிர்வாக மோசடிகள்! மோசடிகள்!!

திருப்பதியில் கோவில் நிர்வாக  மோசடிகள்! மோசடிகள்!!

திருப்பதியில் ஏழுமலையான் சிலைக்கு வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் புனுகு வாசனைத் திரவத்தைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ÔபுனுகுÕ என்பது அரிய வகை பாலூட்டி விலங்கினமான புனுகுப்பூனையிடமிருந்து பெறப்படுவ தாகும். கடந்த 2008 ஆம் ஆண்டில் திருப் பதி தேவஸ்தான வளாகத்தில் புனுகுப் பூனைகளை வளர்க்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோவில் நிர்வாக அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி சிலைக்கு பூர்ணாபிஷேகம் செய்ய புனுகு எனும் வாசனைத் திரவியம்....... மேலும்

25 மார்ச் 2017 16:23:04

ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் ஆபத்தான கங்கை நீருக்குக் கொட்டியழப்படும் கோடிகள்!

ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் ஆபத்தான கங்கை நீருக்குக் கொட்டியழப்படும் கோடிகள்!

கங்கையாறு பாய்ந்தோடும் முக்கியமான 63 இடங்களில் தண்ணீரை எடுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அப்போது வெளியான தண்ணீரின் தன்மைகள் குறித்த தகவல்கள் வருமாறு: தண்ணீரில் ஆக்சிஜன் அளவு என்பது ஒரு லிட்டருக்கு குறைந்த பட்சம் 5 மி.கி. இருந்திட வேண்டும். 2014ஆம் ஆண்டில் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்த அளவில் 2.8மி.கி. அதிகபட்சம் 11.1மி.கி. அளவில் இருந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் 2.9 மி.கி.லிருந்து 11.6 மி.கி.அளவில் இருந்துள்ளது. 2016ஆம் ஆண்டில் 2.5லிருந்து 10.6 வரை....... மேலும்

25 மார்ச் 2017 16:08:04

உ.பி. பி.ஜே.பி. ஆட்சியில் விலங்குகளும் பட்டினி! இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டன-கொளுத்தவும்பட்டன!

லக்னோ (உபி), மார்ச் 25- உத்தரப் பிரதேசம் முழுவதும் ஆதித்ய நாத் முதல்வர் பதவியேற்றது முதல் அனைத்து இறைச்சிக் கடைகளும் அதிரடியாக மூடப் பட்டுக் கொண்டிருக்கின்றன. லக்னோ போன்ற பெருநகரங் களில்கூட நூற்றாண்டு பழை மையான அசைவ உணவகங் கள் மூடப்பட்டுக் கொண்டிருக் கின்றன. இதனால் இறைச்சி விற்பனை செய்பவர்கள் முதல் அசைவ உணவகத்தில் வேலை பார்ப்பவர்கள் வரை தொடர்ந்து வேலை இழந்துவருகின்றனர். இறைச்சிக் கடைகளுக்கு மூடு விழா! ஆட்சிக்கு வந்ததும் மாட்டி....... மேலும்

25 மார்ச் 2017 15:54:03

எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை டில்லியை விட்டு நகர மாட்டோம்

 எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை டில்லியை விட்டு நகர மாட்டோம்

11 நாட்களாக டில்லியில்  போராடும் தமிழக விவசாயிகள் போர்க் குரல் புதுடில்லி, மார்ச் 25 வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழு வதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண் டும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வய துக்கு மேற்பட்ட விவசாயி களுக்கு மாதந்தோறும் ஓய்வூ....... மேலும்

25 மார்ச் 2017 15:44:03

மீத்தேன் திட்டத்துக்கு மோடி அரசு மீண்டும் அனுமதி தமிழக விவசாயிகள்- பொதுமக்கள் அதிர்ச்சி

 மீத்தேன் திட்டத்துக்கு மோடி அரசு மீண்டும் அனுமதி தமிழக விவசாயிகள்- பொதுமக்கள் அதிர்ச்சி

புதுடில்லி, மார்ச் 24 -காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண் டும் அனுமதி அளித்துள்ளது. புதிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் இத்திட்டத் திற்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படு கிறது. இது தமிழக விவசாயிகளுக்கும், பாஜக தவிர்த்த அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் அமைப்புக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. காவிரி டெல்டாவில் உள்ள மன்னார் குடியை....... மேலும்

24 மார்ச் 2017 15:46:03

இதுதான் பிஜேபியின் கொள்கை இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தும் திட்டமில்லையாம்: மத்திய அரசு தகவல்

இதுதான் பிஜேபியின் கொள்கை இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தும் திட்டமில்லையாம்: மத்திய அரசு தகவல்

புதுடில்லி, மார்ச் 24 இட ஒதுக்கீட்டு அளவை உயர்த் தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.மக்களவையில் நேற்று (23.3.2017) நடைபெற்ற தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத் திருத்தம் 2017-இன் மீதான விவாதத்தின்போது இந்தத் தகவலை அரசு தெரிவித்தது. கல்வி, அரசுப் பணிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீட் டின் அளவு தற்போது 49.5 சதவீதமாக உள்ளது. அதனை மேலும் உயர்த்த வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்து....... மேலும்

24 மார்ச் 2017 15:38:03

சர்வதேச அளவில் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் ஆறாமிடத்தில் சென்னை

 சர்வதேச அளவில் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் ஆறாமிடத்தில் சென்னை

புதுடில்லி, மார்ச் 23 சர்வதேச அளவில், செலவினம் குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் இடம் பெற் றுள்ளன. இந்தப் பட்டியலில் சென்னை ஆறாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. உலக அளவில், குறைந்த செலவினம் உள்ள 10 நகரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை இக்கனாமிஸ்ட் இன்டெலி ஜென்ஸ் யூனிட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இக்கனாமிஸ்ட் இன்டெலி ஜென்ஸ் யூனிட் பட்டியலில் முதல் இடத்தில் அல்மாட்டி நகரம்....... மேலும்

23 மார்ச் 2017 16:03:04

கடவுள் காப்பாற்றவில்லையே...! ஏழுமலையான் கோயிலில் கொலை

கடவுள் காப்பாற்றவில்லையே...!  ஏழுமலையான் கோயிலில் கொலை

திருப்பதி, மார்ச் 23 திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வைகுண்டம்வரிசையில்காத் திருந்த ஆந்திர பக்தரை பாது காவலர்கள் பலமாக தாக்கியதில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சிறப்புப் பாதுகாப்பு படை வீரர் உட்பட தேவஸ்தான ஊழியர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரிமாவட்டம்,ஏலூரு பகுதியைச் சேர்ந்தவர் பத்ம நாபம் (58). இவர் நேற்று முன்தினம்....... மேலும்

23 மார்ச் 2017 15:23:03

திறந்தவெளியில் மலம் கழித்தால் மரண தண்டனை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இப்படி ஒரு சுவரொட்டி

திறந்தவெளியில் மலம் கழித்தால் மரண தண்டனை

போபால், ஜன.9 மத்திய பிரதேச மாநிலத்தில், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில், ‘திறந்த வெளியில் மலம் கழித்தால், விரைவில், மரண தண்டனை வழங்கப்படும்‘ என, சுவ ரொட்டி ஒட்டப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி.,மாநிலத்தில்,முதல் வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ.க., ஆட்சிநடக்கிறது.இம்மாநிலத் தில்,தூய்மைஇந்தியாபிரச்சார திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு நிர்வாகங்கள், பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்துவரு கின்றன.வீடுகளில்கழிப்பறை கட்டாதவர்களுக்கு,ரேஷன் பொருள்கள்விநியோகம் நிறுத்தம் போன்ற நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஜாபுவா மாவட்டத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மேகநகர் பகுதியில்,தூய்மைஇந்தியா திட்டசுவரொட்டிஒட்டப் பட்டுள்ளது.அதில்,‘திறந்த வெளியில் மலம் கழிப்பவர் களுக்கு, விரைவில் மரண தண்டனை வழங்கப்படும்‘ என்ற வாசகம் இடம் பெற் றுள்ளது.

அதிகாரிக்கு அறிவிக்கை

இந்தச் சுவரொட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். சுவரொட்டியில் இடம் பெற்ற வாசகத்தை மாற்றும்படி, மேக நகர் நகராட்சி அதிகாரிக்கு, ஆட்சியருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பினர்; இந்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner