Banner
முன்பு அடுத்து Page:

மோடியின் வெற்று வாக்குறுதிகள்மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: சோனியா காந்தி தாக்கு!

மோடியின் வெற்று வாக்குறுதிகள்மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: சோனியா காந்தி தாக்கு!

பாட்னா, அக். 4- பீகார் மாநிலத்தில் வரு கிற அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5-ஆம் தேதி வரை 5 கட் டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடை பெற உள்ளது. முதற்கட்ட தேர்த லுக்கு இன்னும் 8 நாட் களே உள்ளதால் பிரச் சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளனர். தேர் தல் தேதி அறிவிக்கப் பட்ட பிறகு, பீகார்....... மேலும்

04 அக்டோபர் 2015 14:37:02

மதவாதத்தை போதிக்கும் பா.ஜ.க.வினரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

மதவாதத்தை போதிக்கும் பா.ஜ.க.வினரிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

முதல்வர் சித்தராமையா பெங்களூரு, அக்.3 மதவாதத்தை போதித்து வரும் பா.ஜ.க.வினரிடம்  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள காங் கிரஸ் தலைமை அலுவ லகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த  காந்தியார் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர்   பிறந்தநாள் விழாக்களில் பங்கேற்று இருவரின் உருவப்படங் களுக்கு மலர்தூவி மரி யாதை செலுத்தியபிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப் பின் தலைவர் மோகன் பகவத், இடஒதுக்கீட்டு....... மேலும்

03 அக்டோபர் 2015 15:27:03

காந்தியாரைக் கொன்றது யார்? டுவிட்டரில் லாலு கருத்து

காந்தியாரைக் கொன்றது யார்? டுவிட்டரில் லாலு கருத்து

பாட்னா, அக்.3-  காந்தியாரின் பிறந்த நாளையொட்டி ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வரு மான லல்லு பிரசாத் யாதவ், தனது டுவிட்டர் பக்கத்தில்  வினா -விடை  பாணியில் காந்தியாரைக் கொன்றது யார்? என்றொரு கேள்வியையும் எழுப்பி  பதிலும் அளித் துள்ளார். கோட்சேவை வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ்., ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் நடப்பது யார்? பா.ஜ.க.; பா.ஜ.க.வை இயக்குவது யார்? மோடி; அப்படியானால், காந்தியாரைக் கொன்ற கொலையாளி யார்?  என   ஒரு....... மேலும்

03 அக்டோபர் 2015 15:25:03

தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி சென்னை- பெரியார் திடலில் புத்தகங்கள் வெளியீடு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடிஅரசு தொகுதிகள் 24,25 (ஆண்டு 1938) புத்தகங்களை ரோட்டரி கிளப் வட்டார ஆளுநர் எமரால்டு கோ.ஒளிவண்ணன் வெளியிட வழக்குரைஞர் வீரமர்த்தினி பெற்றுக்கொண்டார். உடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ந.க.மங்களமுருகேசன், மறைமலை இலக்குவனார், கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, மயிலை நா.கிருஷ்ணன், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உள்ளனர்.

நேரு கூறிய ஆரியர்-திராவிடர் போர் நேற்றும்-இன்றும், வேலூர், நாகப்பட்டினத்தில் கலைஞரின் சூளுரை என்னும் புத்தகத்தை வசந்தி ஸ்டான்லி எம்.பி. வெளியிட க.பார்வதி, க.திருமகள், வெ.ஞானசேகரன், இரா.வில்வநாதன், கோ.தங்கமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்