முன்பு அடுத்து Page:

சபரிமலை: மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு ஜன.22இல் திறந்த நீதிமன்றத்தில் விசாரணை

சபரிமலை: மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு ஜன.22இல் திறந்த நீதிமன்றத்தில் விசாரணை

அனைத்து வயது பெண்களும் செல்ல தடை இல்லை டில்லி, நவ.14 சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 22இல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மீண்டும் விசா ரணை நடத்துகிறது. அதுவரை அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு செல்வ தற்கு தடை கிடையாது என்று உச்ச ....... மேலும்

14 நவம்பர் 2018 17:59:05

ரபேல் ஊழல் வழக்கு: மத்திய அரசு பதிலில் மூன்று முக்கிய கேள்விகளுக்கு விளக்கமில்லை: பிரசாந்த் பூஷன் கு…

ரபேல் ஊழல் வழக்கு: மத்திய அரசு பதிலில் மூன்று முக்கிய கேள்விகளுக்கு விளக்கமில்லை: பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ. 14- -ரபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு அளித் துள்ள விளக்கங்கள், குளறுபடிகளுடன் இருப்பதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 3 கேள்விகளுக்கு மத்திய அரசின்அறிக்கையில் பதிலே இல்லை என்றும் கூறியுள்ளார். பிரான்சு நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் உடனான ரபேல் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இந்த....... மேலும்

14 நவம்பர் 2018 17:59:05

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு குறைந்தது

புதுடில்லி, நவ. 14 -நாடு முழுவதுமே ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கொண்டுவந்த மத்திய பாஜகஅரசு, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு சரிக்கட்டப் படும்; உரிய இழப்பீடு வழங் கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்த இழப்பீடு தற்போது கடுமை யாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் - செப் டம்பர் காலத்தில் மாநிலங்க ளுக்கு மத்திய....... மேலும்

14 நவம்பர் 2018 16:38:04

பீகார் : பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் லோக் சமதா கட்சி

பாட்னா, நவ.14 பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியிலிருக்கும் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாகா, திடீரென லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சித் தலைவரான சரத் யாதவை சந்தித் துள்ளார். பீகாரில், 2019 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட் டுப் பேச்சுவார்த்தைகளை பாஜக நடத்தி வரும் நிலையில், அதன் முக்கிய கூட்டணிக் கட்சி, எதிர்முகாம் தலைமையைச் சந்தித்து பேச்சு நடத்தியிருப்பது, பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2019....... மேலும்

14 நவம்பர் 2018 16:38:04

ஏற்றுமதி வர்த்தகம் 2.5 சதவிகிதம் சரிந்தது!

மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் புதுடில்லி, நவ. 14 - வர்த்தக அமைச்சகத்தின் கண்காணிப் பில் இருக்கும் துறைகளில், பாதிக்கும் மேலான துறைகள் ஏற்று மதியில் கடும் பின்ன டைவைச் சந்தித்துள்ளன.2018 செப்டம்பர் மாதத்தில் இந்தியா மொத்தம் 2.95 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட் கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2017-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத ஏற்றுமதி யோடு ஒப்பிட்டால், 2.15 சதவிகிதம் குறைவாகும். குறிப்பாக, அரிசி, தேயிலை, காபி,....... மேலும்

14 நவம்பர் 2018 16:38:04

பா.ஜ.க. முதல்வர் மனோகர் பாரிக்கரை மாற்ற வேண்டும்!

கூறுகிறார் மத்திய பாஜக அமைச்சர் பனாஜி, நவ. 14 -கோவா முதல்வர் பதவியிலிருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற வேண்டும் என்று, மத்திய பாஜக அமைச்சர் ஒருவரே கூறியுள்ளார். கோவா மாநில பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கர், கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, தீவிர மருத்துவச் சிகிச் சையில் இருக்கிறார். இதனால் மாநில நிர்வாகம் சரியாக நடைபெற வில்லை; அனைத்துப்....... மேலும்

14 நவம்பர் 2018 16:38:04

போலி செய்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை: ராகுல் ஆலோசனை

போலி செய்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை: ராகுல் ஆலோசனை

புதுடில்லி, நவ. 13- சுட்டுரை (டுவிட்டர்) தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது, போலி செய்திகள் பரவுவதை தடுப்ப தற்கான நடவடிக்கைகள் குறித்து ஜாக் டோர்ஸி ராகுலிடம் விளக்கமளித்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, "உலகம் முழு வதும் விவாத நிலைகளில் மிக வும் மேலாதிக்கம் கொண்டதாக....... மேலும்

13 நவம்பர் 2018 16:38:04

தெலங்கானா பேரவைத் தேர்தல் மகா கூட்டணி வெற்றி பெறும்

காங்கிரஸ் சென்னை, நவ.13 தெலங்கானா மாநிலத்தில் டிசம்பரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி வெற்றிபெறும் என்று அக்கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தனி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை காங்கிரஸுடன் இணைந்து,....... மேலும்

13 நவம்பர் 2018 16:08:04

மோடி ஆட்சியில் நாடா? காடா இது?

ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் நசுக்கப்படுமாம்! பாஜ மகளிரணி தலைவர் சொல்லுகிறார் மால்டா, நவ.13 பாஜ.வின் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள்,சக்கரங்களின்கீழ் வைத்துநசுக்கப்படும் என்று பாஜ மகளிரணி தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் 42 மக்களவை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பாஜ முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மக் களின் கவனத்தை கவர்ந்து....... மேலும்

13 நவம்பர் 2018 15:39:03

சபரிமலைக்கு எந்த மதத்தினரும் செல்லலாம் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்

திருவனந்தபுரம், நவ.13 பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லா தவர்களையும், சிலையை வழி படாதவர்களையும் அனுமதிப் பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார். மேலும் இது உச்சநீதிமன் றத்தில் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக் கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து....... மேலும்

13 நவம்பர் 2018 15:14:03

Banner
Banner