Banner
முன்பு அடுத்து Page:

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே! நேரில் சென்று வந்த எம்.பி., பேட்டி

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே! நேரில் சென்று வந்த எம்.பி., பேட்டி

இலங்கைத் தமிழர் களுக்கு, அதிபர் ராஜ பக்சே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங் குவது சந்தேகமே. அங்கு ள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத் தில், இந்தியா தலை யிட்டு, ஏதாவது செய் யாதா என, எதிர்பார்க் கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார். அய்ந்து பேர் குழு: இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக்....... மேலும்

15 ஏப்ரல் 2013 14:06:02

ஈழத்தில் மீண்டும் சண்டை மூளும் அமெரிக்க தூதர் எச்சரிக்கை!

ஈழத்தில் மீண்டும் சண்டை மூளும் அமெரிக்க தூதர் எச்சரிக்கை!

கொழும்பு, ஏப்.10- தமிழர்களின் மனக்குறைகளை தீர்க்காவிட்டால், இலங்கையில் மீண்டும் சண்டை மூளும் என்று அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களிடையே இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்செல் சைசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தோம். அதில், படிப்பினைகள் மற்றும் நல்லி ணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத் துமாறும், சர்வதேச கடமைகளை நிறைவேற்று....... மேலும்

10 ஏப்ரல் 2013 14:59:02

ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்குதல் மூலம் எங்களை அடக்கி விட முடியாது அமெரிக்கத் தீ…

ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்குதல் மூலம் எங்களை அடக்கி விட முடியாது அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபற்றி ராஜபக்சே ஆணவப் பேச்சு

கொழும்பு, மார்ச்.24- அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்க தீர்மானம் வெற்றி கண்டது குறித்து இலங்கை அதிபர் ராஜ பக்சே கருத்து தெரிவிக் கையில், தொடுக்கப் பட்ட தாக்குதல்கள் எங்களை அடக்கி விட முடியாது என ஆணவத் துடன் கூறியுள்ளார். அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத் தின் மீது கடந்த 21-ஆம் தேதி ஓட்டெடுப்பு நடந் தது. இதில் 25....... மேலும்

24 மார்ச் 2013 14:26:02

தேவை அனைத்துலக விசாரணை நவநீதம்பிள்ளை உறுதி

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அய்.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அய்.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் வலியுறுத் தியுள்ளார். நவநீதம்பிள்ளையின் இந்த அறிக்கையை, அய்.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் குயங் வா கங் பேரவையில் நேற்று சமர்ப்பித்தார்.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் செயற்படவில்லை. சில தெரிவு செய்யப் பட்ட பரிந்துரைகளை மட்டுமே....... மேலும்

21 மார்ச் 2013 15:49:03

ஈழத்தமிழர்கள் படுகொலை மேலும் ஒரு படம் வெளியீடு

ஈழத்தமிழர்கள் படுகொலை மேலும் ஒரு படம் வெளியீடு

லண்டன், மார்ச். 15- இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது ஏராள மான அப்பாவி தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கடத்திச் செல்லப்பட்டு சிங்கள படை களால் சுட்டுக்கொல்லப்பட் டனர். இது தொடர்பான படங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் விடுதலைபுலித் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல் லப்பட்ட படம் வெளியாகி உலகம் முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லண்டனை சேர்ந்த உலக தமிழ் அமைப்பு ஒன்று அதிர்ச்சியூட்டும் படம்....... மேலும்

15 மார்ச் 2013 15:11:03

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் : தேவை சர்வதேச விசாரணை! அய்.நா. மனித உரிமை ஆணையம் அறிக்கை

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் : தேவை சர்வதேச விசாரணை! அய்.நா. மனித உரிமை ஆணையம் அறிக்கை

ஜெனீவா, மார்ச்.8- இலங்கை மீது அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தில் அமெரிக்கா கண்டன தீர் மானம் கொண்டு வர இருக்கிற நிலையில், அய்.நா. மனித உரிமைகள் ஆணையமே இலங்கை மீது கடுமை யான குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அய்.நா. சபையின் மனித உரிமை....... மேலும்

08 மார்ச் 2013 16:01:04

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் 30 நாடுகள் ஆதரவு!

ஜெனிவா, மார்ச்.4 அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத் தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இன்று தாக்கல் செய்யும் தீர்மானத் துக்கு 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரி வித்து உள்ளன. இலங்கை இறுதிப் போரில் சரண டைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொது மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது இலங்கை அரசு. இலங்கை அரசின் இந்த போர்க்குற்ற நட வடிக்கை களுக்கு....... மேலும்

04 மார்ச் 2013 16:31:04

டெசோ கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி

டெசோ  கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி

இலங்கைக்கு சர்வதேசக் குழுவை அனுப்ப வேண்டும்அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது ஜெனிவா, மார்ச் 3- இலங்கையில் உள்ள நிலைமைகளைக் கண் காணித்து சர்வதேச குழுவினரை அனுப்ப வேண்டும் என்கிற புது தீர்மானம் ஒன்றை ஜெனிவா மனித உரி மைக் குழுவில் அமெ ரிக்கா  ஒன்றைக் கொண்டு வர உள்ளது. டெசோ மாநாட்டில் இத்தகையதோர் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது என்பது குறிப் பிடத்தக்கதாகும். இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங் களை....... மேலும்

03 மார்ச் 2013 15:56:03

போர் இல்லா மண்டலம்: இலங்கையின் கொலைக் களங்கள் சேனல் 4 ஆவணப் படம் ஜெனிவாவில் ஒளிபரப்பப்பட்டது

போர் இல்லா மண்டலம்:  இலங்கையின் கொலைக் களங்கள் சேனல் 4 ஆவணப் படம் ஜெனிவாவில் ஒளிபரப்பப்பட்டது

இலங்கை அரசின் எதிர்ப்புப் புறந்தள்ளப்பட்டது தாக்குதல் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்ட பகுதியில், சிங்கள ராணுவம் கொத்துக் கொத்தாகக் குண்டுகளை வீசியதில் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் வைத்துக்கொண்டு உறவினர்கள் தவிக்கும் நிலையை சேனல்-4 தொலைக்காட்சி, போர் இல்லா மண்டலம்: இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள துயரக் காட்சிகளில் இதுவும் ஒன்று. அடுத்த படம்: குண்டு வீச்சில் உயிரிழந்த தனது மகனின் உடலைக் கைகளில்....... மேலும்

02 மார்ச் 2013 15:52:03

மோசமான திசையில் செல்லும் சிறீலங்காவைப் புறக்கணிப்போம்! கனேடியப் பிரதமர்

மோசமான திசையில் செல்லும் சிறீலங்காவைப் புறக்கணிப்போம்! கனேடியப் பிரதமர்

சிறீலங்கா விடயத் தில் மென்போக்குடன் நடந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப் புகளை நிராகரித்துள்ள கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், இந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் நடைபெற வுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக் கணிக்கும் முடிவில் இருந்து தாம் பின் வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். கனேடிய நாடாளு மன்றத்தில்  உரையாற் றிய அவர், சிறீலங்காவில் நிலை மைகள் முன்னேற்ற மடையாது போனால், அங்கு நடை பெறும் காமன்வெல்த் தலைவர் களின் மாநாட்டில் கலந்து....... மேலும்

01 மார்ச் 2013 16:44:04