ஜாதி வாரிக் கணக்கெடுப்பு : தமிழர் தலைவர் அறிக்கை கரூரில் விநியோகம்
Banner
முன்பு அடுத்து Page:

‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகங்கை இராமச்சந்திரனார் வரலாற்று நூல் வெளியீட்டு விழா

‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகங்கை இராமச்சந்திரனார் வரலாற்று நூல் வெளியீட்டு விழா

‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகங்கை இராமச்சந்திரனார் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னை, மே 26- சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (25.5.2016) மாலை இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி எழுதிய சீர்பதிப்பு வரலாற்று நூல் ”சிவகங்கை இராமச்சந்திரனார்” நூல் வெளி யீட்டு விழாவும், அதனைத் தொடர்ந்து சிவகங்கை இராமச் சந்திரனாரின் பேரன் பத்திரிகையாளர் பொறியாளர் க.நகை முகன்  படத்திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஸ்பைக் & ஸ்பேன் பில்டர்ஸ், எஸ்.ஆர்.ஆர்........ மேலும்

26 மே 2016 16:57:04

திராவிடர் கழக கொடியேற்று விழா

திராவிடர் கழக கொடியேற்று விழா

  தாம்பரம், மே 25_ தாம்பரம் மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் அரசன் கழனி பகுதியில் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி 22.05.2016 ஞாயிற்று கிழமை  மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு அரசன் கழனி திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் நா. குண சேகரன் தலைமை தாங் கினார். தாம்பரம் நகரச் செய லாளர் சு. மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் ஆர் டி வீரபத்திரன், அர சன் கழனி தேமுதிக....... மேலும்

25 மே 2016 17:18:05

நடக்க இருப்பவை

பெரியார் நூலக வாசகர் வட்டம் -  2173ஆம் நிகழ்வு - திராவிடத்தால் எழுந்தோம் 26.5.2016 வியாழக்கிழமை சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை, சொற்பொழிவாளர்: பெரியார் பேருரையாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), பொருள்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2016 - ஒரு விமர்சனம் வாழ்க்கை இணை ஏற்பு விழா தமிழர் தலைவர் பங்கேற்பு 28.5.2016 சனிக்கிழமை மும்பை :  காலை 10 மணி மணமக்கள்: இங்கர்சால் - இரஞ்சனி, இடம்:....... மேலும்

24 மே 2016 16:21:04

கொள்கையும், நாணயமும் எங்கே இருக்கிறதோ- அங்கே வாழ்வியல் வெற்றிகரமாக இருக்கும்! ஒரத்தநாட்டில் மதிவாணன்…

கொள்கையும், நாணயமும் எங்கே இருக்கிறதோ- அங்கே வாழ்வியல் வெற்றிகரமாக இருக்கும்! ஒரத்தநாட்டில் மதிவாணன் படத்தினை திறந்து தமிழர் தலைவர் கருத்துரை

ஒரத்தநாடு, மே 23- கொள்கையும், நாணயமும் எங்கே இருக்கிறதோ, அங்கே வாழ்வு, வாழ்வியல் வெற்றிகரமாக இருக்கும். ஒரு மனிதன் எவ்வளவு பணம் சம்பாதித்தான் என்பது பெருமையல்ல. ஒரு மனிதன் எவ்வளவு சிறப் பாக வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 14.5.2016 அன்று மாலை ஒரத்தநாட்டில் நடைபெற்ற மறைந்த மதிவாணன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்....... மேலும்

23 மே 2016 16:21:04

நடக்க இருப்பவை

புதுமை இலக்கியத் தென்றல்  (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 635ஆம் நிகழ்ச்சி 23.5.2016 திங்கள்கிழமை சென்னை:  மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை, தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தொடக்க வுரை: கவிஞர் முனைவர் இளமாறன் (சிறப்பாசிரியர் -முகம்), சிறப்புரை: முகம் மாமணி, தலைப்பு: பெரியாரின் நண்பர்கள் 12 பேர், நடிகவேள் எம்.ஆர்.இராதா   மேலும்

22 மே 2016 15:54:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதி வாரிக் கணக்கெடுப்புக் குறித்த தமிழர் தலைவரின் அறிக்கையை கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. (24.2.2012)

கரூர், மே 7-தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஜாதி விவரத்தைக் கூறத் தயங்க வேண்டாம் என்று விடுத்த அறிக்கை 24.4.2012 அன்று விடு தலையில் தலையங்க மாக வெளியிடப்பட் டது. அதன் பிரதியை எடுத்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் வெளியிடப்பட் டன. இந்த விழாவில் முதல் பிரதியை கரூர் மாவட்ட இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முன் னாள் மாவட்ட செய லாளர் மு.இரத்தினம் அவர்களிடம் மாவட்ட தலைவர் மு.க.இராஜ சேகரன் வழங்கினார். உடன் மாவட்ட செய லாளர் ம.காளிமுத்து, வே.ராஜி, சே.அன்பு, குளித்தலை திராவிடர் கழக ம.ஜகநாதன், தே. அலெக்ஸ், சங்கரன், சு.சாமியப்பன், இராஜ லிங்கம், இராமசாமி, பாரதமணி, ராஜ்மோ கன், ம.சதாசிவம், குமார் ஆகியோருக்கும், கரூர் பொதுமக்களுக்கும் வழங்கி பிரச்சாரம் செய் யப்பட்டது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner