மலேசியாவில்
முன்பு அடுத்து Page:

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் குற்றாலம் பயிற்சி முகாமில் பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்க தீர்மானம்

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் குற்றாலம் பயிற்சி முகாமில் பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்க தீர்மானம்

கன்னியாகுமரி, ஜூன் 25 குமரி மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் 21.6.2016 மாலை 5.30 மணிக்கு நாகர் கோவில் பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ப.முருகபதி தலைமை ஏற்று பேசினார். மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேஸ்வரி, துணைத் தலைவர் சோமு.பன்னீர்செல் வம், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் ஆகியோர் உரை யாற்றினர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான் சிஸ், ச.நல்ல பெருமாள், சி.இளங்கோ,....... மேலும்

25 ஜூன் 2016 17:03:05

சென்னை மண்டலத்தில் தந்தை பெரியாரின் 137 ஆம் ஆண்டு பிறந்தநாள் கூட்டங்கள்

சென்னை மண்டலத்தில் தந்தை பெரியாரின் 137 ஆம் ஆண்டு பிறந்தநாள் கூட்டங்கள்

தாம்பரம் தந்தை பெரியாரின் 137 ஆவது பிறந்தநாள் விழா பகுத்தறிவு பிரச்சார பொதுக்கூட்டம் பெரியார் நகர் பாரதிதிடலில் நடைப்பெற்றது.17.06.2016 மாலை 6 மணி அளவில் நடைபெற்ற கூட்டத்திற்கு சு. மோகன்ராஜ் நகர செயலாளர் தலைமை தாங்கினார் முன்னிலை நகரத் தலைவர் சு.இலட்சுமிபதி, மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டலச் செயலாளர் வி,பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீரபத்திரன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அமைப்பாளர் கெ. எம். சிகாமணி, விடுதலை நகர் ஜெயராமன்,....... மேலும்

25 ஜூன் 2016 17:01:05

கடலூர் மாவட்டம் முழுவதும் கிராமப் பிரச்சாரம் - தெருமுனைப் பிரச்சாரம் செய்திட கலந்துரையாடலில் தீர்மான…

கடலூர் மாவட்டம் முழுவதும் கிராமப் பிரச்சாரம் - தெருமுனைப் பிரச்சாரம் செய்திட கலந்துரையாடலில் தீர்மானம்

  கடலூர், ஜூன் 25 கடலூர் கழக மாவட்ட திராவிடர் கழக செயல்வீரர்கள் கூட்டம் 18.6.2016 சனி காலை 11 மணியளவில் கடலூர் ஓட்டல் துரை கருத்தரங்க அறையில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மண்டல தலை வர் அரங்க.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.கூட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றிட....... மேலும்

25 ஜூன் 2016 16:52:04

குடந்தை ஸ்டாலின் உடலால் மறைந்தாலும் - உள்ளத்தால் நிறைந்து காணப்படுவதற்கு அடிப்படை, கொள்கையும் அவரது …

குடந்தை ஸ்டாலின் உடலால் மறைந்தாலும் - உள்ளத்தால் நிறைந்து காணப்படுவதற்கு அடிப்படை, கொள்கையும் அவரது தொண்டுமேதான்!

குடந்தை ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் படத்தினை திறந்து தமிழர் தலைவர் ஆசிரியர்  நினைவேந்தல் உரை குடந்தை, ஜூன் 24 ஸ்டாலின் அவர்கள் உடலால் மறைந்தபோதிலும், உள்ளத்தால் அவர்கள் நிறைந்து காணப்படுவதற்கு ஒரே ஒரு அடிப்படை என்னவென்றால், கொள்கையும் அவரது தொண்டுமேதான் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி உரையாற்றினார். 20.6.2016 அன்று காலை 10 மணியளவில் கும்பகோணம் ராயா மகாலில் குடந்தை கிருஷ்ணா பிஸ்கட்ஸ் உரிமையாளர் மறைந்த ஆர்.பி.சுந்தரம் அவர்களின் மகன்....... மேலும்

24 ஜூன் 2016 17:44:05

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

சென்னை, ஜூன் 23 19.06.16ம் நாள் ஞாயிற்றுக் கிழமை முற் பகல் 11.00 மணியளவில் சென்னை  பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத் தில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலை மையிலும் மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மாவட் டத் தலைவர் இரா.வில்வநா தன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோர் முன் னிலையிலும்....... மேலும்

23 ஜூன் 2016 15:39:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மலேசியாவில் நடைபெற்ற மலேசியத் தமிழர் மாநாடு 2012இல் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டிலிருந்து சென்று பங்கேற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி, மலேசியா நகர அமைச்சுத்துறை இணை அமைச்சர் டத்தோ சரவணன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உள்ளனர். (14.4.2012 - மலேசியா).
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner