முன்பு அடுத்து Page:

சென்னையில் 27.4.2019 சனியன்று திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக்…

சென்னையில் 27.4.2019  சனியன்று  திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக் கூட்டம்

நாள் : 27.4.2019 சனியன்று காலை சரியாக 10 மணி இடம் : பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொருள்: கழகத்தின் எதிர்காலப் பணி திட்டமிடுதல் மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட கழக தலைவர் செயலாளர்கள் மட்டும் அவசியம் பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறோம். சட்டத் துறையினரும் கலந்து கொள்க! - & கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் மேலும்

23 ஏப்ரல் 2019 16:42:04

"நான் நிறையப் புத்தகங்களைப் படித்ததால்தான்; இன்னும் நிறையப் புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்றே தெரிந…

அறிஞர் சாக்ரட்டீசின் அனுபவத்தைக் குறிப்பிட்டு, கவிஞர் நெல்லை ஜெயந்தா உரைவீச்சு! சென்னை. ஏப். 23 சென்னை புத்தகச் சங்கமத்தில் மூன் றாம் நாள் உரையரங்கில் கவிஞர் நெல்லை ஜெயந்தா வாசிப்பைச் சுவாசிப்போம்! என்ற தலைப்பில் தன்னு டைய வாசிப்பு அனுபவங்களை சுவையாகப் பகிர்ந்து கொண்டார். பொதுவாக இன்றைய இளைய சமுகத்திடம் வாசிப்புத் திறன் குறைந்துகொண்டே செல்கிறது என்கின்ற ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது. அதில் ஓரளவு உண்மையிருக்கலாம். ஆனால், புத்தகங்களின்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:54:03

கவுரா இல்லத் திருமண விழா - தமிழர் தலைவர் வாழ்த்து

கவுரா இல்லத் திருமண விழா - தமிழர் தலைவர் வாழ்த்து

ராஜசேகரன் & -கவுமாரீஸ்வரி மகன் கவுதம் ஜீனாவுக்கும், சிவானந்தம் & பத்மாவதி மகள் உமாசிறீக்கும் இணையேற்பு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். (சென்னை 22.4.2019) மேலும்

22 ஏப்ரல் 2019 16:22:04

டிஜிட்டல் உலகம் எதிர்காலத்தில் நம்மையும் ஒரு ரோபோவாக மாற்றிவிடும்! திறன்பேசியை ஆக்கத்திற்கு பயன்படுத…

டிஜிட்டல் உலகம் எதிர்காலத்தில் நம்மையும் ஒரு ரோபோவாக மாற்றிவிடும்! திறன்பேசியை ஆக்கத்திற்கு பயன்படுத்தலாம் - புத்தகங்களைப் படிக்க வேண்டும்!

சென்னை புத்தகச் சங்கமத்தில் நடைபெற்ற அர்த்தமுள்ள விவாத அரங்கம்! கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் விவாதத்தில் பங்கேற்றவர்களுக்கும், நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளருக்கும் இயக்கப் புத்தகங்களைக் கொடுத்து சிறப்பு செய்தார். சென்னை, ஏப்.22, சென்னை புத்தகச் சங்கமத்தின் இரண்டாம் நாள் மாலைநேரக் கருத்தரங்கில் இளம் படைப் பாளிகள், வாசகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இன்றைய இளைய சமுகம் புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடினர். சென்னை....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:00:03

புத்தகத் திருவிழா, திரைப்படத் திருவிழா, குழந்தைகள் திருவிழா மூன்றும் ஒன்றாகச் சங்கமித்த சென்னை புத்த…

புத்தகத் திருவிழா, திரைப்படத் திருவிழா, குழந்தைகள் திருவிழா மூன்றும் ஒன்றாகச் சங்கமித்த சென்னை புத்தகச் சங்கமம்!

சென்னை, ஏப்.21  உலக புத்தக நாளை ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றி, அதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை நேசிக்க வைப்ப தற்காக தொடங்கப்பட்டது சென்னை புத்தகச் சங்கமம். நேற்று (20.4..2019) சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் 7 ஆவது சென்னை புத்தகச் சங்க மத்தைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கலந்து கொண்ட நீதியரசர், அபிராமி ராமநாதன், வரியியல் அறிஞர் இராசரத்தினம் ஆகியோருக்கு தமிழர் தலைவர்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:39:04

எஸ்கேஅய் என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு வல்லம், ஏப்.20 ஆசியாவிலேயே முதல் முறையாக முற்றிலும் மாணவி யர்களே தயாரித்த எஸ்கேஅய்  என்எஸ் எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள் 21.04.2019 ஞாயிறு காலை 10 மணி அளவில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழக திறந்தவெளி மைதானத்திலிருந்து விண் ணில் செலுத்தப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:36:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வீ.அன்புராஜ் (கழக பொதுச்செயலாளர்), ச.இன்பக்கனி (துணை பொதுச்செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாணவர் கழக செயலாளர்). கழக மாவட்டங்கள் வாரியாக,

ஆவடி மாவட்டம்

க.இளவரசன், பசும்பொன் செந்தில்குமாரி, சே.மெ.மதிவதனி, சி.அமலசுந்தரி, சி.மெர்சி,சே.மெ.காவியா, மு.செல்வி, க.வனிதா, கா.சமத்துவணி (பெ.பி), எஸ்.ராதிகா, சவுந்தரி நடராசன், க.ஆற்றலரசி, வெண்ணிலா கதிரவன், ராணி, அ.அனுசுயா, வி.சோபன்பாபு, இரா.கோபால், கலைமணி, சு.வெங்கடேசன், த.சுடலைமுத்து, தமிழ்மணி, க.ஸ்டீபன், அருள்தாஸ், மு.இரகுபதி, சிவ.வேலு, ஆ.வெ.நடராசன், அ.அருண், பெரியார் மாணாக்கன் தென் சென்னை மாவட்டம்

இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, வி.வளர்மதி, பி.அஜந்தா, மு.பவானி, த.லலிதா, நந்தினி, காமினி, ஏ.கோட்டீஸ்வரி, மு.சண் முகப்பிரியன், பொறியாளர் ஈ.குமார், ந.மணித்துரை, செ.பிரவின் குமார், க.பவன்குமார், கவிஞர் கண்மதியன், பா.இராஜேந்திரன், க.தமிழ்ச்செல்வன், கோ.வீ.ராகவன், ந.இராமச்சந்திரன், அ.மாதவன்

வட சென்னை மாவட்டம்

தி.செ.கணேசன், சி.வெற்றிச்செல்வி, இறைவி, ம.யுவராணி, மு.செல்வி, டி.இளவரசி, ம.யுவராணி, தங்க.தனலட்சுமி, கோ.தங்க மணி, ச.சிற்றரசு, த.மரகதமணி, நா.பார்த்திபன், வ.கலைச்செல்வன், த.மு.யாழ்திலீபன், நாத்திகன் சேகர், க.சுமதி

தாம்பரம் மாவட்டம்

தாம்பரம் முத்தையன், கரசங்கால் நாத்திகன், வெ.ஞானசேகரன், துரை.முத்து, க.பார்வதி, பா.மு.நிர்மலா, வி.பாக்கியலட்சுமி, வி.யாழினி, வி.தமிழினி, எஸ்.நூர்ஜஹான், மீனாம்பாள், க.முத்து, ம.வெங்கடேசன், மா.இராசு, மாகுணசேசரன், சு.மோகன்ராஜ், சீனிவாசன்

கும்முடிபூண்டி மாவட்டம்

புழல் ஆனந்தன்,  ர.ரமேஷ், மு.ராணி, உ.நதியா, அய்.அருண கிரி, ப.ஜெகன்நாதன், வே.அருள், ஏ.முரளி, சு.பாலாஜி, ந.கஜேந்திரன், முருகன், செ.கா.பழனி, மு.உதயகுமார், ஜெகத்விஜய குமார், சோழவரம் ப.சக்கரவர்த்தி, மு.சுதாகர்

திருவொற்றியூர் மாவட்டம்

வெ.மு.மோகன், பா.பாலு, செ.தமிழரசி, விஜயலட்சுமி, ந.இராசேந்திரன், இரா.சதிசுகுமார், தே.ஒளிவண்ணன், மா.சேகர், பெரு.இளங்கோவன்

சோழிங்கநல்லூர் மாவட்டம்

ஆர்.டி.வீரபத்திரன், பி.சி.ஜெயராமன், ந.விஜய்ஆனந்த், கு.சோமசுந்தரம், மடிப்பாக்கம் பாண்டு, எம்.நித்தியானந்தம், திராவிட கொளஞ்சி, கணேசமூர்த்தி, வெற்றிவீரன், தமிழினியன்.

மதுரை மாவட்டம்

மு.வாசுகி

திருவள்ளூர் மாவட்டம்

சு.சம்பத்

காஞ்சிபுரம்  மாவட்டம்

பொன்.இராசேந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம்

கு.பஞ்சாட்சரம், தி.ச.கவுதமன்

திருத்துறைப்பூண்டி மாவட்டம்

கி.மாதவன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner