முன்பு அடுத்து Page:

வரலாறு படைத்தீர் வீராங்கனைகளே!

வரலாறு படைத்தீர் வீராங்கனைகளே!

உண்மையிலேயே பெரும் வரலாறு படைத்த விட்டனர் -நம் கழக வீராங்கனைகள். நமது இயக்க வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்படப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்றி விட்டன. அண்மைக்காலமாக நமது இயக்கத்தில் இயக்க வீராங்கனைகளின் பணிகள் வியப்பை ஊட்டுகின்றன. அவை ஆக்கப்பூர்வமானவை என்று நினைக்கும் பொழுது நெஞ்சம் நிமிர்கிறது - குளிர்கிறது! மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச் செல்வியும் வடசென்னை கழக மகளிர் அணிச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனியும், சென்னை மண்டல....... மேலும்

29 மே 2017 17:31:05

மழவராயநல்லூரில் கிராமப்புற பிரச்சாரம்

மழவராயநல்லூரில் கிராமப்புற பிரச்சாரம்

  மழவராயநல்லூர், மே 28- சிதம்பரம் கழக மாவட்டம், குமாரகுடி பகுதியில் மழ வராய நல்லூரில் திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்பு மற்றும் இறை மறுப்பு, சமூகநீதி மதவாத எதிர்ப்பு போன்ற அடிப்படை கொள் கைகளை அப்பகுதி மாணவ, இளைஞர்களிடம் திராவிடர் மாண வர் கழகம் பரப்புரை பயணமாக மேற் கொண்டது. -இந்த நிகழ்விற்கு மாவட்ட இளைஞர் அணி துணைச் செய லாளர் சிற்பி சிலம்பரசன் வர வேற்புரையாற்றினார். இந்த நிகழ் விற்கு....... மேலும்

28 மே 2017 15:49:03

திண்டிவனத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திண்டிவனத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திண்டிவனம், மே 27, விழுப்புரம் - திண்டிவனம் - கல்லக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாவட்ட மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வண்ணம் திண்டிவனம் கழக மாவட்ட சார்பில் திண்டிவனம் தீர்த்தக்குளம் எல்.கே.டவர்ஸ் ரெசிடென்சி வளாகத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை 27.5.2017 சனி காலை 10 மணியளவில் தொடங்கியது. கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தொடங்கி வைத்தார். மண்டல தலைவர் க.மு.தாஸ், திண்டிவனம் மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி, செயலாளர் நவா.ஏழுமலை, இளைஞரணித் தலைவர் பரிதி, புதுவை....... மேலும்

27 மே 2017 15:22:03

மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் கல்லக்குறிச்சி மாவட்டம் சார்பில் பெரும் திரளாக பங்கேற்போம்

மகளிர் உரிமை  பாதுகாப்பு மாநாட்டில்  கல்லக்குறிச்சி மாவட்டம் சார்பில் பெரும் திரளாக பங்கேற்போம்

கலந்துரையாடலில் தீர்மானம் கல்லக்குறிச்சி, மே 26 கல்லக்குறிச்சி கழக மாவட்ட சார்பில், மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட் டம் 23.-05.-2017 செவ்வாய் அன்று, கல்லக்குறிச்சி  செல்வி உதயகுமார் வீட்டில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித் தார். மண்டல செயலாளர் மு.கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லக்குறிச்சி நகர கழக தலைவர்  ச.சுந்தரராசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட  செயலாளர்  வழக் குரைஞர் கோ.சா.பாஸ்கர்....... மேலும்

26 மே 2017 17:25:05

திருச்சி-பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு பெருந்திரளான மகளிர் கலந்துகொள்ள முடிவு

திருச்சி-பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு பெருந்திரளான மகளிர் கலந்துகொள்ள முடிவு

தஞ்சை, குடந்தை, பட்டுக்கோட்டை 21.5.2017 அன்று குடந்தை பெரியார் மாளிகையில் தஞ்சை, குடந்தை, பட்டுக்கோட்டை கழக மாவட்டங்களின் மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் குடந்தை மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் திரிபுரசுந்தரி வரவேற்புரையாற்றினார். குடந்தை மாவட்ட தலைவர் வை.இளங்கோவன் முன்னிலை வகித்தார். குடந்தை மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயமணிகுமார் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் கலைச்செல்வி, மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி ஆகியோர் சிறப்புரை....... மேலும்

25 மே 2017 16:02:04

திருச்சி அழைக்கிறது - அழைக்கிறது வெள்ளக்காடாக வீராங்கனைகளே வாரீர்! வாரீர்!!

திருச்சி அழைக்கிறது - அழைக்கிறது வெள்ளக்காடாக வீராங்கனைகளே வாரீர்! வாரீர்!!

திருவாரூர் - பெண்கள் எழுச்சி மாநாட்டுக்குப் பிறகு (17.12.2016)திருச்சிராப்பள்ளியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு வரும் 27ஆம் தேதி சனியன்று நடைபெறுகிறது. முற்பகலில் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் - அமைப்பு முறையில் பெரும் பாய்ச்சல் தேவைப்படும் கால கட்டம் சட்டங்கள் கண்ணாடி போட்ட மரச் சட்டங்களாக இருக்கின்றனவே தவிர மகளிர் உரிமைக்கோ, ஆண்களுக்கு நிகரான தலை நிமிர்வுக்கோ உத்தரவாதம் கொடுப்பதாக இல்லை. இந்நிலையில் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் என்பதிலிருந்தே பெண்களின்....... மேலும்

24 மே 2017 16:00:04

நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?

நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?

  (ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவப்படிப்புக் கனவை சிதைக்கும் நீட் நுழைவுத் தேர்வு நுழைக்கப்படுவதன் சூழ்ச்சியை விளக்கும் கையேடு) .  கிராமப்பகுதி பள்ளிகளும், நகர்ப் பகுதி பள்ளிகளும் ஒரே நிலையில் உள்ளனவா? கிராமப்பகுதி மாண வர்கள் நீட் தேர்விற் கான பயிற்சியை எங்கே? எப் போது பெறுவார்கள்? .  பல்வேறு பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு முழுமைக்கும் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு நுழைவுத்தேர்வு நடத்துவது நியாயமானதா? .  பல்வேறு மொழிகளைக்....... மேலும்

24 மே 2017 15:19:03

திருவாரூரில் வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுகம், புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா

திருவாரூரில் வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுகம்,  புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா

திருவாரூர், மே 24-  2.5.2017 மாலை 6 மணி முதல் 9 மணி வரை தமிழர் தலைவர் அரங் கில் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, பகுத்தறிவாளர் கழகம் இணைந்து மேற்கண்ட விழாக் களை மிகச்சிறப்பாக நடத்தினர். மண்டல செயலாளர் பாவ லர் க.முனியாண்டியின் புரட் சிக்கவிஞர் பற்றிய பாடலுடன் துவங்கி, மாவட்ட ப.க.செயலா ளர் இரா.சிவக்குமார் வரவேற்பு ஆற்றிட மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், மாநில மகளிர்....... மேலும்

24 மே 2017 15:07:03

பெண்ணடிமை சின்னம் மறுப்பு மாலைநேர வாழ்க்கை இணையேற்பு விழா

பெண்ணடிமை சின்னம் மறுப்பு  மாலைநேர வாழ்க்கை இணையேற்பு விழா

குடியாத்தம், மே 24- குடியாத்தம் -- வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் இர. அன்பரசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன் மொழி வாழ்விணையரின் மகன் தே.அ.புவியரசு, கடலூர் மாவட்ட மேனாள் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் க.சவுந் தரபாண்டியன், ஆ.சீ.விஜய லட்சுமி வாழ்விணையரின் மகள் க.சவு.இந்துஜா ஆகியோ ரின் வாழ்க்கை இணையேற்பு விழா 30.4.217 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு குடியாத்தம் லட்சுமி அயக்ரீவ மஹாலில் நடைபெற்றது. இந்நிழ்ச்சியில்....... மேலும்

24 மே 2017 15:07:03

உடற்கொடைஅளிக்க முன்வரும் திருப்பூர் ஆசிரியர்

உடற்கொடைஅளிக்க முன்வரும் திருப்பூர் ஆசிரியர்

“வாழும் போது குருதிக் கொடை, இறந்த பின் உடற்கொடை” என்ற தமிழர் தலைவரின் சொல்லுக்கிணங்க பெரியார் பெருந்தொண்டரும்,திருப்பூர் மாநகர கழக அமைப்பாளருமாகிய ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சி.முத்தையா அவர்கள் தான் இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக கொடுக்கும் பொருட்டு கடந்த 05.04.2017 அன்று திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  உடற் கொடை பதிவு செய்தார். அதற்கான சான்றிதழை திருப்பூர் மாவட்ட இளைஞரணி, மாணவரணி கலந்தாய்வுக்....... மேலும்

24 மே 2017 15:06:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மே 17- தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா 13.5.2017 அன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரி ராஜாநகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். புதுச்சேரி மண்டல திராவிடர் கழக தலைவர் இர.இராசு வர வேற்புரையாற்றினார். புதுச் சேரி உள்ளிட்ட தமிழக பகுத் தறிவாளர் கழக துணைத் தலை வர் புதுவை மு.ந.நடராசன், தொழில் அதிபர் பெரியார் நகர் இரா.சடகோபன், பொதுக்குழு  உறுப்பினர் டிஜிட்டல் லோ.பழனி, விலாசினி இராசு, உழ வர்கரை நகராட்சி கழகத் தலை வர் சு.துளசிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச் சேரி மாநில திராவிட முன்னேற்ற கழக தெற்குபகுதி அமைப்பா ளர் பிப்டிக் சேர்மன் இரா.சிவா (சட்டமன்ற உறுப்பினர்), வாழ் வியல் சிந்தனைகள் நூலை வெளியிட புதுச்சேரி முதல்வ ரின் நாடாளுமன்ற சிறப்பு பிர திநிதியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.ஜான்குமார் நூலை பெற்றுக் கொண்டார். நூல் குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் விவசாய அணி செயலாளர் தோழர் கீத நாதன், புதுச்சேரி மாநில மனித நேய மக்கள் கட்சியின் செயலா ளர் பஷீர்அகமது, புதுச்சேரி மாநில தமிழர் தேசிய இயக் கத்தின் தலைவர் இரா.அழகிரி, மாநில தலைவர் சிவ.வீரமணி மண்டல தலைவர் இர.இராசு ஆகியோர் உரையாற்றினர். புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம் நன்றி கூறினார்.

நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டர்கள் பொ.தட்சிணா மூர்த்தி, காரை பெரியார் முரசு, கி.வ.இராசன், ஓய்வு பெற்ற வங்கி மேளாளர் சி.என்.பிள்ளை, பத்மா பிள்ளை, உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், மனித நேய மக் கள் கட்சியின் பொறுப்பாளர் முகமது சையத், வாணரப் பேட்டை பெ.ஆதிநாராயணன், புதுச்சேரி நகராட்சி கழக செய லாளர் த.கண்ணன், களஞ்சியம் வெங்கடேசன், புதுச்சேரி கழக இளைஞரணி தலைவர் திராவிட இராசா, பெரியார் படிப்பக க.கணேசன் மற்றும் பல்வேறு கட்சியினர், தோழர் கள் கலந்து கொண்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner