முன்பு அடுத்து Page:

திருச்சி அழைக்கிறது - அழைக்கிறது வெள்ளக்காடாக வீராங்கனைகளே வாரீர்! வாரீர்!!

திருச்சி அழைக்கிறது - அழைக்கிறது வெள்ளக்காடாக வீராங்கனைகளே வாரீர்! வாரீர்!!

திருவாரூர் - பெண்கள் எழுச்சி மாநாட்டுக்குப் பிறகு (17.12.2016)திருச்சிராப்பள்ளியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு வரும் 27ஆம் தேதி சனியன்று நடைபெறுகிறது. முற்பகலில் மாநிலக் கலந்துரையாடல் கூட்டம் - அமைப்பு முறையில் பெரும் பாய்ச்சல் தேவைப்படும் கால கட்டம் சட்டங்கள் கண்ணாடி போட்ட மரச் சட்டங்களாக இருக்கின்றனவே தவிர மகளிர் உரிமைக்கோ, ஆண்களுக்கு நிகரான தலை நிமிர்வுக்கோ உத்தரவாதம் கொடுப்பதாக இல்லை. இந்நிலையில் ஆயிரம் ஆண்களுக்கு 927 பெண்கள் என்பதிலிருந்தே பெண்களின்....... மேலும்

24 மே 2017 16:00:04

நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?

நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?

  (ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவப்படிப்புக் கனவை சிதைக்கும் நீட் நுழைவுத் தேர்வு நுழைக்கப்படுவதன் சூழ்ச்சியை விளக்கும் கையேடு) .  கிராமப்பகுதி பள்ளிகளும், நகர்ப் பகுதி பள்ளிகளும் ஒரே நிலையில் உள்ளனவா? கிராமப்பகுதி மாண வர்கள் நீட் தேர்விற் கான பயிற்சியை எங்கே? எப் போது பெறுவார்கள்? .  பல்வேறு பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு முழுமைக்கும் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு நுழைவுத்தேர்வு நடத்துவது நியாயமானதா? .  பல்வேறு மொழிகளைக்....... மேலும்

24 மே 2017 15:19:03

திருவாரூரில் வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுகம், புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா

திருவாரூரில் வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுகம்,  புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா

திருவாரூர், மே 24-  2.5.2017 மாலை 6 மணி முதல் 9 மணி வரை தமிழர் தலைவர் அரங் கில் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, பகுத்தறிவாளர் கழகம் இணைந்து மேற்கண்ட விழாக் களை மிகச்சிறப்பாக நடத்தினர். மண்டல செயலாளர் பாவ லர் க.முனியாண்டியின் புரட் சிக்கவிஞர் பற்றிய பாடலுடன் துவங்கி, மாவட்ட ப.க.செயலா ளர் இரா.சிவக்குமார் வரவேற்பு ஆற்றிட மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், மாநில மகளிர்....... மேலும்

24 மே 2017 15:07:03

பெண்ணடிமை சின்னம் மறுப்பு மாலைநேர வாழ்க்கை இணையேற்பு விழா

பெண்ணடிமை சின்னம் மறுப்பு  மாலைநேர வாழ்க்கை இணையேற்பு விழா

குடியாத்தம், மே 24- குடியாத்தம் -- வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் இர. அன்பரசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன் மொழி வாழ்விணையரின் மகன் தே.அ.புவியரசு, கடலூர் மாவட்ட மேனாள் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் க.சவுந் தரபாண்டியன், ஆ.சீ.விஜய லட்சுமி வாழ்விணையரின் மகள் க.சவு.இந்துஜா ஆகியோ ரின் வாழ்க்கை இணையேற்பு விழா 30.4.217 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு குடியாத்தம் லட்சுமி அயக்ரீவ மஹாலில் நடைபெற்றது. இந்நிழ்ச்சியில்....... மேலும்

24 மே 2017 15:07:03

உடற்கொடைஅளிக்க முன்வரும் திருப்பூர் ஆசிரியர்

உடற்கொடைஅளிக்க முன்வரும் திருப்பூர் ஆசிரியர்

“வாழும் போது குருதிக் கொடை, இறந்த பின் உடற்கொடை” என்ற தமிழர் தலைவரின் சொல்லுக்கிணங்க பெரியார் பெருந்தொண்டரும்,திருப்பூர் மாநகர கழக அமைப்பாளருமாகிய ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சி.முத்தையா அவர்கள் தான் இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக கொடுக்கும் பொருட்டு கடந்த 05.04.2017 அன்று திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  உடற் கொடை பதிவு செய்தார். அதற்கான சான்றிதழை திருப்பூர் மாவட்ட இளைஞரணி, மாணவரணி கலந்தாய்வுக்....... மேலும்

24 மே 2017 15:06:03

தெருமுனைக் கூட்டங்கள் - அடைமழைப் பிரச்சாரம் கோவை இளைஞரணி - மாணவரணி கலந்துரையாடலில் தீர்மானம்

தெருமுனைக் கூட்டங்கள் - அடைமழைப் பிரச்சாரம்  கோவை இளைஞரணி - மாணவரணி கலந்துரையாடலில் தீர்மானம்

கோவை, மே 24- --கழக இளை ஞரணி, மாணவரணியினர் தன் னெழுச்சி பெறவேண்டுமென்று கோவை கலந்துரையாடலில் கழக இளைஞரணிச் செயலாளர் பேசினார். கலந்துரையாடல் திராவிடர்கழகத்தின் கோவை மாவட்ட இளைஞ ரணி, மாணவரணி கலந்துரை யாடல் கூட்டம் 20.05.2017 சனிக்கிழமை மாலை 6 மணி யளவில் கோவை, ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள வள் ளல் ஜி.டி.நாயுடு நினைவு தந்தை பெரியார் படிப்பகத்தில் துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இளைஞ ரணி தோழர் த.செ.மதியரசு தலைமை தாங்கினார்.மாவட்ட மாணவரணி....... மேலும்

24 மே 2017 15:05:03

புதுச்சேரியில் ‘நீட்’ எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் தீவிர பிரச்சாரம்

புதுச்சேரியில் ‘நீட்’ எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் தீவிர பிரச்சாரம்

புதுச்சேரி, மே 24- புதுச்சேரி மாநில ‘நீட்’ எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் சார்பில் தீவிர விழிப் புணர்வு பிரச்சாரம் முதல் கட் டமாக 19.5.2017 அன்று மாலை 5 மணியளவில் புதுச்சேரி நேரு வீதி சண்முகா சில்க்ஸ் அருகில் நடைபெற்றது. நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் விவசாய அணி செயலாளர்....... மேலும்

24 மே 2017 15:05:03

மலேசிய திராவிடர் கழகம் பினாங்கு மாநிலத்தின் 32ஆவது பேராளர் மாநாடு - புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

மலேசிய திராவிடர் கழகம் பினாங்கு மாநிலத்தின்  32ஆவது பேராளர் மாநாடு - புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

  பினாங்கு, மே 23- மலேசிய திராவிடர் கழகம், பினாங்கு மாநி லத்தின் 32ஆவது  பேராளர் மாநாடும், 2017-2019ஆம் ஆண் டுக்கான  ஈராண்டு பொறுப்பா ளர் தேர்வும்; கடந்த 14-.5.-2017 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, பினாங்கு வீணை தங்கும் விடுதியில் மலேசிய திராவிடர் கழக பினாங்கு மாநிலத் தலைவர் ச.த. அண்ணாமலை  அவர்க ளின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டை தேசிய ம. இ.கா.வின் பினாங்கு மாநிலத் துணைத்....... மேலும்

23 மே 2017 16:26:04

சென்னையில் மே 26ஆம் தேதியன்று தலைமைச் செயற்குழுக் கூட்டம்

சென்னையில் மே 26ஆம் தேதியன்று தலைமைச் செயற்குழுக் கூட்டம்

சென்னை பெரியார் திடலில் துரை. சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 26.5.2017 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை தரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர் திராவிடர் கழகம் மேலும்

23 மே 2017 16:14:04

திருச்சி பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாட்டு நிதி

திருச்சி பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாட்டு நிதி

திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள்  திருப்பூர் மாவட்ட கழக இளைஞரணி, மாணவரணி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கழக மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் அவர்களிடம்  மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டு நிதியாக ரூ.2,500/= வழங்கினார்கள். கழகத்தின் மாநில, மண்டல, மாவட்ட, மாநகர இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர். (பெரியார் புத்தக நிலையம், திருப்பூர்.21.05.2017) மேலும்

23 மே 2017 16:06:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, மே 13- புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் மாவட்ட தலை வர் இராங்கியம் இராமதிராசன் கடந்த 3.5.2017 அன்று ராங்கியத் தில் மறைவுற்றார். எவ்வித மூடச்சடங்குமின்றி அவரது உடலடக்கம் நடைபெற்றது.

74ஆம் வயதில் மறைவுற்ற அவரின் நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்ச்சி 75,2017 அன்று காலை 11 மணியளவில் ராங் கியம் அவரது இல்ல வளாகத் தில் மண்டல தலைவர் பெ. இராவணன் தலைமையில் நடந்தது. மாவட்ட ப.க. செய லாளரும் அய்யாவின் மகனு மான இரா.மலர்மன்னன் வர வேற்றுப் பேசினார்.

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மறைந்த சுயமரியாதைச் சுட ரொளி இராமதிராசனின் படத்தினை திறந்து வைத்து, அவரின் கொள்கைச் செழு மையை, பெரியார் கொள்கைப் பரப்பு தொண்டினை, கட்டுப் பாடுமிக்க தொண்டராக கழகத் தில் செயலாற்றிய சிறப்பினை விளக்கி நினைவுரையாற்றினார்.

தலைமைச் செயற்குழு உறுப் பினர் சாமி.திராவிடமணி, புதுக்கோட்டை மாவட்ட தலை வர் மு.அறிவொளி, அறந்தாங்கி மாவட்ட தலைவர் க.மாரி முத்து, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், அறந்தை மாவட்ட செயலாளர் இரா.இளங்கோ, காரைக்குடி கழக மாவட்ட செயலாளர் என்னாரசு பிராட்லா, சென்னை தி.அருள்வேந்தன், பெயரன் ராங்கியம் இ.நாவளவன், தமிழ்நாடு ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், ராங்கியம் பேராசிரியர் மு.சீனிவாசன் ஆகி யோர் நினைவுரையாற்றினர்.

கழகத்தின் சார்பில் மறைந்த ராமதிராசனின் வாழ்வினையர் சரசுவதி, மகன்கள் இளஞ்செழி யன், மலர்மன்னன், கலையர சன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. கழகத்தோழர்கள் தி.ராசமாணிக் கம், வடகுத்து திராவிடன், வீர.வசந்தா, மாரியப்பன், ரெ. கி.தர்மராசு, செ.சு.தர்மசேகர், த.கார்த்திகா, ஜான்சிராணி, த.செயலட்சுமி, துணைத் தலை வர் செ.ராசேந்திரன், அ.முத்து குமாரன், குழ.முருகவேள், ச.மல் லிகா மற்றும் ஆசிரியர்கள், உற வினர்கள், நண்பர்கள் பங்கேற் றனர். வீரவணக்கம் தெரிவிக்கப் பட்டபின் இரா.இளஞ்செழி யன் நன்றி கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner