
திண்டுக்கல், மே 23- திண்டுக்கல் மாவட்ட திரா விடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகல் நகர் ரவுண்டானா அருகில் உள்ள டி.எஸ்.அழகர் மீனாட்சிபவனத்தில் 19.5.2013 ஞாயிறு காலை 10.30 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத் திற்கு தென் மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன் ராஜா தலைமை வகித்தார். வழக்கறிஞர் கொ.சுப்ரமணியம், வழக்கறிஞர் சுப. ஜெகநாதன், மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டி யன், மாவட்ட செயலாளர் ப.யாழ்புலேந்திரன், மாநில திராவிடர் தொழிலாளரணி செயலாளர்....... மேலும்
23 மே 2013 16:19:04

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)சிந்துவெளி - திராவிட நாகரிகம் என்பதில் பெருமிதமடைகிறேன்!திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர், ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆகியோர் ஆதாரங்களுடன் விளக்கம்! ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்தார். அ.ராமசாமி எழுதிய “A History of Ancient Tamil Civilization” நூலை தமிழர் தலைவரிடம் வழங்கினார். சென்னை, மே 22- இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே (தமிழர்களே!) என்றும், சிந்துவெளி....... மேலும்
22 மே 2013 15:58:03

தந்தை பெரியார் அவர்களின் தனிச்செயலாளர் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவகம் திறப்பு விழாவினை சிறப்பாக நடத்த குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு குடந்தை, மே 22- குடந்தை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 19.05.2013 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கூட் டத்திற்கு குடந்தை மாவட்ட திரா விடர் கழக தலைவர் வை.இளங் கோவன் தலைமையேற்றார். தலைமை செயற்குழு உறுப் பினர்....... மேலும்
22 மே 2013 15:43:03

அய்.பி.எல். கிரிக்கெட்டு சூதாட்டத்தைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுவை விட அதிகம் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப் பதைக் கண்டித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங் களில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை நாள்: 24.05.2013, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி, இடம்:....... மேலும்
21 மே 2013 15:42:03

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு சேலம், மே 21- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 19.5.2013 அன்று மாலை 6.30 மணிக்கு, மாநகர தலைவர் பூ.வடி வேலு இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவ கர் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் களை சிறப்பாக செயல் படுத்த வேண்டும் என் றும் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால்....... மேலும்
21 மே 2013 15:37:03

மதுரை, மே 21- நீதிபதி பொ.நடராசன் எழுதிய அகலட்டும் ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட் டம் கடந்த 15.5.2013 - புதன் கிழமை - மாலை 6 மணிக்கு மதுரை பெரி யார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோ ரியா ஹாலில் நடைபெற் றது. கூட்டத்திற்கு அகச் சுரப்பியல் நிபுணர் கு. கண்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன்ராசா, திரா விடர்....... மேலும்
21 மே 2013 15:36:03

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார். பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு. அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர். பலர் அரசுப் பணிகளில்....... மேலும்
21 மே 2013 15:16:03

ஆங்கிலப் பயிற்சி வகுப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக துளிர் அமைப்பி0ன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சனி கலந்துகொண்டு உரையாற்றினார் (திருச்சி, 19.5.2013). திருச்சி, மே.20- சென்னை துளிர் அமைப்பும், திருச்சி பெரியார் மெட்ரிக் பள் ளியும் இணைந்து குழந் தைகளுக்கான ஆங்கில எளிய முறை பயிற்சி வகுப்பு பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத் தில் நேற்று (19.5.2013) மாலை நடந்தது. இப்பயிற்சி வகுப் பிற்கு பெரியார் கல்வி நிறுவனங்களின் நிரு வாகக் குழுத்....... மேலும்
20 மே 2013 15:40:03

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்! தமிழர் தலைவர்நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் மு.க.ஸ்டாலின் தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப்....... மேலும்
18 மே 2013 18:45:06

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்! மேலும் வீரர்கள் சிக்குகின்றனர் சென்னையில் 6 தரகர்கள் கைது! 13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல் மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம்....... மேலும்
18 மே 2013 17:20:05

125 விடுதலை சந்தாவிற்கான தொகையை துணைப்பொதுச்செயலாளரிடம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டது. (22.6.2012)
கன்னியாகுமரி, ஜுன், 24- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் 22.6.2012 வெள்ளி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரியில் இருக்கும் பெரியார் மய் யத்தில் நடைபெற்றது.
நாகர்கோவில் நகர துணைத் தலைவர் கவி ஞர் எச்.செய்க்முகமது கடவுள் மறுப்புக்கூறி னார். மாவட்ட மகளி ரணி தலைவர் ச.ச. மணிமேகலை வரவேற் றுப் பேசினார்.
கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா தலைமை தாங்கி கழக வளர்ச்சிப் பணிகள், எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள், விடுதலை சந்தா சேர்ப்பின் அவ சியம் குறித்து உரை யாற்றினார்.
குமரி மாவட்ட தலைவர் ப.சங்கரநாரா யணன், மாவட்டச் செய லாளர் கோ.வெற்றிவேந் தன் ஆகியோர் முன் னிலை வகித்து உரை யாற்றினர்.
மாநில துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், விடுதலை ஏட்டின் வளர்ச்சிக்கு தமிழர் தலைவர் ஆற்றிய தொண்டு, தந்தை பெரி யாருக்குப் பின் கழகச் செயல்பாடுகள், தமிழர் தலைவர் உலகம் முழு வதும் தந்தை பெரி யாரின் கொள்கையை எடுத்துச்செல்லும்விதம், குமரி மாவட்ட திராவி டர் கழகத்தின் செயல் பாடுகள், விடுதலை சந்தா சேர்ப்பின் அவ சியம் குறித்தும் கழகத் தோழர்கள் ஆற்றும் கட மைகள், பணிகள் குறித் தும் சிறப்புரையாற்றி னார்.
மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் கழக பிரச்சாரப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றி னார்.
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார் பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக பொறுப்பேற்று 50ஆவது ஆண்டு பொன் விழா மகிழ்வாக 8ஆவது முறையாக முதல் தவ ணையாக 125 விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.75ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் குமரி மாவட்ட பொறுப்பாளர்கள் துணைப்பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா ஆகி யோரிடம் வழங்கினர்.
தீர்மானங்கள்
1. 5.6.2012 அன்று சென்னையில் நடை பெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத் தின் தீர்மானங்களை சிறப்பாகச் செயல்படுத் துவது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
2. உலகின் ஒரே பகுத் தறிவு நாளிதழான விடு தலை ஏட்டின் ஆசிரிய ராக 50 ஆண்டு கால மாக ஆசிரியர் பொறுப் பில்அருந்தொண் டாற்றி வரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி காட்டும் வகை யில் ஆக.10 ஆம் தேதி சென்னையில் நடை பெற உள்ள பாராட்டு விழாவிற்கு குமரி மாவட்ட கழகம் சார் பில் குடும்பத்துடன் சென்று பங்கேற்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
3. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் நமக் களித்த அறிவாயுதம் விடுதலை ஏட்டிற்கு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார் பில் இரண்டாம் தவ ணையாக 500 சந்தாக் களை திரட்டியும், புதுப் பித்தும் ஜூலை 22ஆம் தேதி வழங்குவது என இக்கூட்டம் தீர்மானிக் கிறது.
4. குமரி மாவட்ட அரசு அலுவலகங்களில் இருக்கும் கடவுள் படங் களை,சிலைகளை அகற்ற தமிழ்நாடு அரசு ஆணையிட்டும் குமரி மாவட்ட நிர்வாகம் அகற்றவில்லை. தமிழக அரசின் ஆணைப்படி யும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படியும் உடன டியாக அகற்ற வேண் டும் என இக்கூட்டம் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொள்கிறது.
5. குமரி மாவட் டத்தில் புகழ்பெற்ற ஏ.வி.எம். கால்வாய் புதர் மண்டிப் பாழடைந்து காணப்படுகிறது. உடனடியாக இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என இக் கூட்டம் தமிழக அரசை யும்,பொதுப்பணித் துறையையும் கேட்டுக் கொள்கிறது.
6. குமரி மாவட்டம் ஈத்தாமொழியில் இருக் கும் அரசு பொது நூல கத்தை அகற்றி அங்கு வணிக வளாகம் கட்டு வதற்கு ஊராட்சி நிரு வாகம் முயற்சி செய் கிறது. அறிவுக் களஞ் சியமாக இருக்கும் நூல கத்தை மாற்றும் முயற் சியைக் கைவிடவேண் டும் என இக்கூட்டம் தர்மபுரம் ஊராட்சி யையும், குமரி மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறது.