Banner
முன்பு அடுத்து Page:

திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளியில் தருக்களுக்கும், தளிர்களுக்கும் துளிர் நிறுவனத்தின் ஆங்கில பயிற்…

திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளியில் தருக்களுக்கும், தளிர்களுக்கும் துளிர் நிறுவனத்தின் ஆங்கில பயிற்சி வகுப்பு முகாம்

ஆங்கிலப் பயிற்சி வகுப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக துளிர் அமைப்பி0ன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சனி கலந்துகொண்டு உரையாற்றினார் (திருச்சி, 19.5.2013). திருச்சி, மே.20-  சென்னை துளிர் அமைப்பும், திருச்சி பெரியார் மெட்ரிக் பள் ளியும் இணைந்து குழந் தைகளுக்கான ஆங்கில  எளிய முறை பயிற்சி வகுப்பு பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத் தில்  நேற்று (19.5.2013) மாலை  நடந்தது. இப்பயிற்சி வகுப் பிற்கு பெரியார் கல்வி நிறுவனங்களின் நிரு வாகக் குழுத்....... மேலும்

20 மே 2013 15:40:03

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!    தமிழர் தலைவர்நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர்      மு.க.ஸ்டாலின் தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப்....... மேலும்

18 மே 2013 18:45:06

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்! மேலும் வீரர்கள் சிக்குகின்றனர் சென்னையில் 6 தரகர்கள் கைது! 13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல் மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம்....... மேலும்

18 மே 2013 17:20:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக தகவல் தொலைத் தொடர்பு நாள்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக தகவல் தொலைத் தொடர்பு நாள்

வல்லம், தஞ். மே 17- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் னணு தொலைத் தொடர்பு துறை, ஒளிபரப்பு பொறியாளர் கழகம் தஞ் சாவூர் பிரிவு மற்றும் பல்கலைக்கழக இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவை  சார்பாக உலக தகவல் தொலைத் தொடர்பு நாள் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மின்னணு தொலைத் தொடர்பு துறை தலைவர் பேரா. வயலட் ஜூலி வரவேற்றார். ஓளிபரப்பு பொறியாளர்கள் கழகத்தின் தஞ்சை பிரிவு முதன்மை....... மேலும்

17 மே 2013 16:57:04

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழா

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழா

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழாவட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு சென்னை, மே 15- வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று (12.5.13) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை வகித்து உரையாற்றினார். இவ்வாண்டு....... மேலும்

15 மே 2013 17:00:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழா

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழா

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழாவளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் சிறப்பான பல்கலைக் கழகம்     நீதியரசர் மோகன்மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் பல்கலைக் கழகம்       வேந்தர் கி.வீரமணி வல்லம், மே 13- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் சிறப்பான பல்கலைக்கழகம் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டான 25 ஆவது ஆண்டு வேந்தர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற....... மேலும்

13 மே 2013 17:27:05

சந்தி சிரிக்கும் கடவுள் சக்தி!

சந்தி சிரிக்கும் கடவுள் சக்தி!

கடவுள் வெறும் கல் என்பது உண்மையானது! கோயில் நகை கொள்ளை தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலம் மேட்டுத் தெருவில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு பூட்டப் படுவது வழக்கம். இரவு வழக்கம் போல் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். வெள்ளி (10.5.2013) அதிகாலை பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை....... மேலும்

13 மே 2013 16:16:04

பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் எங்குமே இல்லை!

பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் எங்குமே இல்லை!

பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் எங்குமே இல்லை!பழகு முகாமின் நிறைவு நாளில் தமிழர் தலைவர் கருத்துரை! நிறைவு நாள் நிகழ்வில் பிஞ்சுகளுடன் பெற்றோர்கள்... தஞ்சை, மே 12- பழகுமுகாமின் நிறைவு நாளில், பெரியார் பிஞ்சுகள், பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியவர்களாய் பார்த்து, பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை என்று பேசினார் பெரியர் பிஞ்சு யாழ்மொழிக்கு பிறந்த நாள் பழகு முகாமின் நிறைவு நாளான ஆறாம் நாளில் கடந்த அய்ந்து....... மேலும்

12 மே 2013 18:09:06

பழகு முகாம் - அய்ந்தாம் நாள்

பழகு முகாம் - அய்ந்தாம் நாள்

பழகு முகாம் - அய்ந்தாம் நாள்புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியை சரியாய்ச் சொன்ன பெரியார் பிஞ்சுகளுக்குத் தமிழர் தலைவர் பரிசு! புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியைச் பிழையில்லாமல் சொல்லும் பெரியார் பிஞ்சுவை பார்க்கும் தமிழர் தலைவர், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர்  (10.5.2013) தஞ்சை, மே 11- பெரியார் பிஞ்சுகளை ஊக்குவிக் கும் வகையில், புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச் சூடியை பிழையில்லாமல் சொல்லுகின்ற பெரியார் பிஞ்சுகளுக்குப் பரிசு என்று தமிழர் தலைவர்....... மேலும்

11 மே 2013 16:13:04

பெரியார் தொண்டர் என்பவர் யார்? தமிழர் தலைவரின் அரிய விளக்கம்

பெரியார் தொண்டர் என்பவர் யார்? தமிழர் தலைவரின் அரிய விளக்கம்

திருவையாறு ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன் மறைந்த கோவிந்தராசன் குடும்பத்தினர் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (10.5.2013).திருவையாறு ஆபரேட்டர் ப.கோவிந்தராசன் படத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்று கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட கருத்து மணிகள்: 1. திராவிடர் கழகத் தோழர்களும், கட்சிக்கு அப்பாற் பட்ட பொதுமக்களும், நகரப் பிரமுகர்களும் இவ்வளவு திரளாக நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால்,....... மேலும்

11 மே 2013 16:04:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, ஜுன், 24-காயல்பட்டினம் திராவி டர் கழகப் பொறுப் பாளர் துடிப்புமிக்க தோழர் வே.துரை (40) விபத்தில் காலமான அதிர்ச்சியான செய்தியை அறிவிக்க வருந்துகி றோம்.

துரை, சிறிய சரக் குந்து ஒன்றை சொந்த மாக வாங்கி, தானே ஓட்டுநராக இருந்து தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 9.6.2012 அன்று நள்ளிரவு சரக்கு ஏற்றிக்கொண்டு திருச்சி யிலிருந்து துவரங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சரக்குந்து ஒன்றின் பின் பக்கம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

10.6.2012 அன்று மாலை அவரது சொந்த ஊரான மங்களாபு ரத்தில் அவரது உடல் எந்தவித சடங்குகளு மின்றி அடக்கம் செய்யப் பட்டது. இறந்து போன துரை, துடிப்புமிக்க கழகச் செயல் வீரர் ஆவார். சமீபத்தில் ஆத் தூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரச் சாரக் கூட்டத்தை சிறப் பாக ஏற்பாடு செய்தி ருந்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற வட்டார மாநாட்டில் தன் வாழ் விணையருடன் பங் கேற்றார். மாநாட்டிற்கு நன்கொடையும், விடு தலை சந்தாவும் வழங் கினார். திருச்செந்தூரில் வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழர் தலைவர் உரை யாற்ற இருந்த பொதுக் கூட்டத்தை துரை தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி கழகத்தி னருக்கும் பேரிழப் பாகும். அவருடைய வாழ்விணையர் லட்சுமி, மகள்கள் புவனா, கயல் விழி, தந்தை வேலு, தாயார் : புரிமாடி மற் றும் சகோதரிகள் உள் ளனர்.

மாவட்ட தலைவர் இர.கனராசு, பொதுக் குழு உறுப்பினர் தி.ப. பெரியாரடியான், மாவட்ட துணைத் தலைவர் பொ.செல்வ ராசு,முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திவேல், மாநகர தலைவர் இரா.ஆழ்வார், செயலாளர் சி.மணி மொழியன், சக்திவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.மணி, பெரியார்தாசன் மற்றும் தோழர்கள் அவரு டைய இல்லத்திற்குச் சென்று அவரது படத் திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி யதுடன் அவரது வாழ் விணையருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வந்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்