முன்பு அடுத்து Page:

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

நாகரிகமான சமுதாயத்தைப் படைப்பதே பெரியாருக்குக் காட்டும் மரியாதை ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஆ.இராசா உணர்ச்சி உரை சென்னை, டிச.12 ஜாதி ஒழிந்த நாகரிகமான சமுதா யத்தைப் படைப்பதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள். சென்னை பெரியார் திடலில் 26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி - தீண் டாமை ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:40:03

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

தந்தை பெரியாரின் தனிச் செய லாளரும், பெரியார் பெருந்தொண்ட ருமான மானமிகு தி.மகாலிங்கம் அவர்கள் 25.11.2018 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவர்தம் நினைவை போற்றும் வகையில் வரும் 15.12.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.,பி.எல். இந்நிகழ்ச்சியில் கழகக் குடும்பத்தினர்,....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அ…

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர்  மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள்  கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து

சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரி, டிச. 11 கடந்த 9.12.2018 அன்று பொன்னேரி தோழர் செல்வி இல்லத்தில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பொருள்: தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24, ஓசூர் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வது, டிசம்பர் இறுதியில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொன்னேரியில் பொதுக் கூட்டம் நடத்துதல். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: வி.பன்னீர்செல்வம், நகர செயலாளர் மு.சுதாகர், ஒன்றிய....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, டிச.11 கடந்த 2.12.2018 அன்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின்  86ஆவது பிறந்த நாள் மற்றும் சுயமரியாதை சுடரொளி மேனாள் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 86ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி (பெரியார் வீரமணி, பெரியார் சாமிதுரை) விருதுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் த.பெரியசாமி, ....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

”ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு'' கலந்துரையாடல்

”ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு'' கலந்துரையாடல்

ஓசூர், டிச. 11 முனிஸ்வர் நகர் பெரியார் தோட்டம் ஓசூரில் டிசம்பர் 30இல் நடைபெற உள்ள ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு குறித்து சந்திப்பு நடைபெற்றது. தோழர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையேற்று மாநாட்டின் அலுவலகத்தை திறந்து வைத்து மாநாடு வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் டிசம்பர் 30 இல் ஓசூரில் நடைபெறவுள்ள ஜாதி, ஒழிப்பு மாநாட்டின் நோக்கத்தையும்....... மேலும்

11 டிசம்பர் 2018 16:54:04

பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் - உண்மையும்

பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் - உண்மையும்

தஞ்சை, டிச. 10- தஞ்சாவூர் விடுதலை வாசகர் வட்டம் தொடர் சொற்பொழிவு & 14ஆவது கூட்டம் 24.11.2018 அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி முதல் தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்ப கத்தில் நடைபெற்றது. கூட்டத்தொடக்கத்தில் மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை பாடினார். மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் பா.விஜயக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். படிப்பக....... மேலும்

10 டிசம்பர் 2018 16:26:04

சபரிமலைப் பிரச்சினைகளும் பெண்கள் உரிமையும்-கருத்தரங்கம்

சபரிமலைப் பிரச்சினைகளும் பெண்கள் உரிமையும்-கருத்தரங்கம்

நாகர்கோயில், டிச. 10- கன்னி யாகுமரி மாவட்ட பகுத்தறிவா ளர் கழக சிறப்புக்கருத்தரங்கம் நாகர் கோவில் பெரியார் மய் யத்தில் மாவட்ட ப.க.தலைவர் உ.சிவதாணு தலைமையில், அவர் சிறப்புரையுடன் நடந்தது. மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட ப.க.செயலாளர் எம்.பெரியார் தாஸ், பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், வாசகர் வட்ட தலைவர் ஜூலியஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் த. சுரேஷ், நகர கழக அமைப்பாளர் ச.நல்லபெருமாள், நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது,....... மேலும்

10 டிசம்பர் 2018 16:25:04

மருங்குளம் பாஸ்கர் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

மருங்குளம் பாஸ்கர் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

மருங்குளம், டிச. 10- தஞ்சை ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர் மருங்குளம் பாஸ்கர் உடல் நலக்குறைவால் 19.11.2018 அன்று மறைவுற்றார் கள். மறைந்த மா.பாஸ்கர் அவர் களின் படத்திறப்பு நிகழ்ச்சி 30.11.2018 அன்று மாலை 6.30 மணியளவில் மருங்குளம் பாஸ் கர் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு தஞ்சை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று....... மேலும்

10 டிசம்பர் 2018 16:25:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 19.05.2018. சனிக்கிழமை மாலை 6.00 மணி * இடம்: தியாகதுருகம் அறிஞர் அண்ணா பேருந்து நிலைய பொதுக்கூட்ட மேடை

* தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)

* வரவேற்புரை: ம.சுப்பராயன் (மாவட்ட  தலைவர்)

* முன்னிலை: மிசா.பொன்.இராமகிருட்டிணன் (நகரத் தந்தை தி.மு.க, முன்னாள் மாவட்ட பொருளாளர்)

க.மு.தாஸ் (விழுப்புரம் மண்டல தலைவர்)

குழ.செல்வராசு (விழுப்புரம் மண்டல செயலாளர்

ஆ.அங்கையற்கண்ணி (விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்)

தா.உதயசூரியன் (சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர்)

வசந்தம் கார்த்திகேயன் (இரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்)

* சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* பங்கேற்றுச் சிறப்பிப்போர்:

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர் திராவிடர் கழகம்)

உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம்)

த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)

* நன்றியுரை: ச.சுந்தரராசன் (கல்லக்குறிச்சி நகர தலைவர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner