முன்பு அடுத்து Page:

ஒளிப்படம்

ஒளிப்படம்

மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி - ஏன்? என்ற புத்தகத்தை திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், கழக நிர்வாகிகளும், ஏராளமான தோழர்களும் பெற்றுக் கொண்டனர். (கடலூர், 21.10.2017) மேலும்

23 அக்டோபர் 2017 16:30:04

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்த நாள் - இளைஞர் எழுச்சி நாள் விழா

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்த நாள் - இளைஞர் எழுச்சி நாள் விழா

ஊற்றங்கரை, அக். 23- ஊற்றங் கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மும், ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் இணைந்து மேனாள் குடியரசுத் தலை வர் மேதகு அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு கல்லூரி யின் செயலர் கு.செங்கோடன் தலைமை வகித்தார். சிறீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே........ மேலும்

23 அக்டோபர் 2017 16:28:04

செங்கற்பட்டு நகரில் தமிழர் தலைவர், பெரியார் பெருந்தொண்டர்களின் உடல் நலம் விசாரிப்பு

செங்கற்பட்டு நகரில் தமிழர் தலைவர், பெரியார் பெருந்தொண்டர்களின் உடல் நலம் விசாரிப்பு

இரா.கோவிந்தசாமி அவர்களிடம் உடல் நலம் விசாரிப்புஅம்மணம்பாக்கம் நாகப்பன் அவர்களிடம் உடல் நலம் விசாரிப்பு செங்கற்பட்டு, அக். 23- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் 17.10.2017 அன்று காலை 9.30 மணியளவில் செங்கற்பட்டு நகருக்கு வருகைதந்தார். செங்கற்பட்டு சுங்கச்சாவடி அருகே காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் டி.ஏ.ஜி.அசோகன், காஞ்சி மண்டல திராவிடர் கழகச் செயலாளர் காஞ்சி பா.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் கி.இளையவேள்,  மாவட்ட துணைச்....... மேலும்

23 அக்டோபர் 2017 16:18:04

பெரியாரியம்-வாழ்வியலாக பின்பற்றப்பட வேண்டும் முனைவர் ஆ.புரட்சிக்கொடி சிறப்புரை

பெரியாரியம்-வாழ்வியலாக பின்பற்றப்பட வேண்டும் முனைவர் ஆ.புரட்சிக்கொடி சிறப்புரை

பெரம்பலூர், அக். 23- பெரம்ப லூர் மாவட்ட விடுதலை வாச கர் வட்டம் 9ஆவது கூட்டம் பெரம்பலூரில் டாக்டர் குண கோமதி மருத்துவமனையில் 15.10.2017 அன்று மாலை 5 மணிக்கு திராவிடர் கழக மாவட் டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்றது.பகுத்தறிவாளர் கழக மாவட் டச் செயலாளர் பெ.நடராஜன் அனைவரையும் வரவேற்றார். தலைவர்  தனது உரையில், விடுதலை நாளிதழ் சிறப்பு மற்றும் சந்தா சேர்த்து டிசம்பர் 2 தமிழர் தலைவர்....... மேலும்

23 அக்டோபர் 2017 15:52:03

"அம்பேத்கரும் அரசியல் சட்டமும்" - கருத்தரங்கம்

மதுரை, அக். 22- 14.10.2017 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை வடக்கு மாரட் வீதி முருகானந்தம் பழக்கடை யில் மதுரை விடுதலை வாசகர் வட் டத்தின் 58வது நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கினார். வந்திருந்தோரை விடு தலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் கனி வரவேற்றுப் பேசினார். தந்தை பெரியாரின்139ஆவது பிறந்த நாள் விழா மலரை....... மேலும்

22 அக்டோபர் 2017 15:25:03

தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளை எழுச்சிகரமாக நடத்துவோம் திண்டுக்கல், ஈரோடு மண்டல கலந்துரையாடல் க…

தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளை எழுச்சிகரமாக நடத்துவோம்  திண்டுக்கல், ஈரோடு மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திண்டுக்கல் திண்டுக்கல், அக். 22- திண்டுக்கல் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல், நாகல் நகர், தனலெட்சுமி பவனத்தில் 14.10.2017 அன்று மாலை 4.30 மணியளவில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் இரா.வீரபாண்டி யன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பெ.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சுப.செகந் நாதன், பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன், தேனி மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன், பழநி மாவட்ட செயலாளர்....... மேலும்

22 அக்டோபர் 2017 15:25:03

போராட்ட வீரர் பட்டியலும், ‘விடுதலை’ சந்தாக்களும் போட்டிப் போட்டுக் கொண்டு குவிந்த கடலூர் பொதுக்குழு…

போராட்ட வீரர் பட்டியலும், ‘விடுதலை’ சந்தாக்களும்  போட்டிப் போட்டுக் கொண்டு குவிந்த கடலூர் பொதுக்குழு

- நமது சிறப்புச் செய்தியாளர்   கடலூர், அக்.22- திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு கடலூர் முதுநகர் நகர அரங்கத்தில் 21.10.2017 சனியன்று காலை சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்பட்டது. பொதுக்குழு - மாலைப் பொதுக்கூட்டத்தையொட்டி நகரமெங்கும் கழகக் கொடிகள் சாலையின் இருமருங்கிலும் அசைந்தாடி கருஞ்சட்டைக் கடலே வா என்று அன்பழைப்பை விடுத்த வண்ணம் இருந்தன! கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலை வர்....... மேலும்

22 அக்டோபர் 2017 15:10:03

கடலூரில் தமிழர் தலைவருக்கு ‘தீ’ப்பந்த வரவேற்பு

கடலூர் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்டத் தலைவர் தென்.சிவக்குமார் தலைமையில் தீப்பந்தத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. (21.10.2017) பொதுக்கூட்ட மேடையில் வேகாக்கொல்லை தாமோதரன், தென்சிவக்குமார் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரத்தின் சார்பில் தண்டபாணி மற்றும் தோழர்கள் விடுதலைச் சந்தாவிற்கான தொகை ரூ.27 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கடலூர், 21.10.2017) மேலும்

22 அக்டோபர் 2017 14:14:02

பாபநாசத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

  பாபநாசத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம்

பாபநாசம், அக். 23- தந்தை பெரியார் அவர்களின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பாபநாசம் ஒன்றியத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 17.9.2017 அன்று காலை 9.30 மணிக்கு பாபநாசம் அண்ணா சிலையிலிருந்து தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜகிரி கோ.தங்கராசு தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக் கப்பட்டு பேரணி புறப்பட்டது. அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாதுளை பழங்கள் வழங்கப்பட்டன. பேரணியில் ஆண்கள் மற்றும் பெண்களின் தப்பாட்டம் செல்ல....... மேலும்

22 அக்டோபர் 2017 13:52:01

பொதுக்குழுவின் தேன் துளிகள்...

 பொதுக்குழுவின் தேன் துளிகள்...

நமது கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படித்த செயின்ட் டேவிட் மேனிலைப் பள்ளியின் தாளாளர் ஞானக்கண் செல்லப்பா எம்.ஏ., அவர்கள், பலத்த கரவொலிக் கிடையே ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ழு வேலூர் மாவட்ட மகளிரணி தோழர் தேன்மொழி அவர்களின் 50 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் தலைவருக்குச் சால்வை அணிவிக்கப்பட்டது. கழகத் தலை வர் தேன்மொழிக்குச் சால்வை அணிவித்தார். * திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும்....... மேலும்

22 அக்டோபர் 2017 13:52:01

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்தூர், மே 14- மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக சார்பில் கழக பொறுப்பாளர்களின் பிள்ளைகள் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு பாராட்டு. மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா சரவணன் அவர்களின் தலைமையில் பாராட்டப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்: மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மு. இந்திராகாந்தி, தருமபுரி மண்டல இளைஞ ரணி செயலாளர் வ.ஆறுமுகம்,  ஒன்றிய மருத்துவ அணி பொறுப்பாளர் மரு.திரு மாறன், ஒன்றிய அமைப்பாளர் பொன்.விஸ்வநாதன்,- ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் நா.சிலம்பரசன், நகர செயலா ளர் வெங்கடேசன், தமிழ்பிரியன் இ.ச. அகரன், முருகம் மாள், சுகுமார், முருகேசன் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

மத்தூர் ஒன்றிய கழக செய லாளர், கு.சுகுமார்  ஒன்றிய மகளிர் பாசறை பொறுப்பா ளர், மு.செல்வராணி ஆகியோர் களின் அன்பு மகன் சு.நாத்தி கன் பெற்ற மதிப்பெண்கள் 1166/1200.

மத்தூர் ஒன்றிய தலைவர், கி.முருகேசன்  மகளிர் பாசறை பொறுப்பாளர் மு.உண்ணா மலை ஆகியோரின் அன்பு மகன் மு.வீரமணி பெற்ற மதிப்பெண்கள் 717/1200.

மத்தூர் ஒன்றிய தொழிலா ளர் அணி பொறுப்பாளர் மா. சின்னராசு  மகளிர் பாசறை பொறுப்பாளர் சி.முருகம் மாள் ஆகியோரின் அன்பு மகன் சி.ராகுல்சர்மன் பெற்ற மதிப்பெண்கள் 1105/1200..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner