திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை சார்பாக
முன்பு அடுத்து Page:

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் அறிவார்ந்த பட்டிமன்றம்

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் அறிவார்ந்த பட்டிமன்றம்

தந்தை பெரியாரால் தலைநிமிர்ந்த தமிழகம், தொடர்ந்து  அறிவியல் நோக்கில்தான் சென்று கொண்டிருக்கிறதுதஞ்சையில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் தீர்ப்பை தமிழர் தலைவர் மேலும் உறுதி செய்தார்! தஞ்சை. ஆக, 23. சரபோஜி கல்லூரி மாணவர்கள் நடத் திய “அறிவார்ந்த பட்டிமன்றத்தில்’’ கலந்து கொண்ட தமிழர் தலைவர் தனது நிறைவுரையில், தந்தை பெரியா ரால் தலைநிமிர்ந்த தமிழகம், தொடர்ந்து அறிவியல் நோக்கில்தான் சென்று கொண்டிருக்கிறது என்று தீர்ப்பை மேலும் உறுதி செய்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த பட்டிமன்றம்! தஞ்சை....... மேலும்

24 ஆகஸ்ட் 2016 11:14:11

தஞ்சையில்... தமிழர் தலைவர் ஆசிரியரை மகிழச் செய்த(து) மாணவர் கலந்துரையாடல்

தஞ்சையில்... தமிழர் தலைவர் ஆசிரியரை மகிழச் செய்த(து) மாணவர் கலந்துரையாடல்

தஞ்சை, ஆக. 23- தஞ்சை மற் றும் நாகையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங் கேற்பதற்காக தஞ்சை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடியது மிகுந்த மன மகிழ்வை தமிழர் தலைவருக்கு தந்தது. மன்னர் சரபோஜி கல்லூரி திராவிடர் மாணவர் கழக தோழர்கள் 20.8.2016 அன்று மாலையில் வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழர் தலைவர் அவர்களை....... மேலும்

24 ஆகஸ்ட் 2016 10:57:10

சிக்கல் பகுதியில் பகுத்தறிவுப் பிரச்சார கூட்டம்

சிக்கல் பகுதியில் பகுத்தறிவுப் பிரச்சார கூட்டம்

சிக்கல், ஆக. 22- 11.8.2016 அன்று நாகை சிக்கலில் மாலை ஆறு மணிக்கு நாகை ஒன்றிய பகுத் தறிவாளர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ப.க. செயலாளர் மு.க ஜீவா   தலைமை தாங்கினார்.சிறப்பு பேச்சாளராக திராவிடர் கழகத் தின் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வம்  சிறப்புரையாற்றினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை சிக்கல் கோச்செங்கண்ணன் (ப.க.) வர வேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு திராவிடர்....... மேலும்

22 ஆகஸ்ட் 2016 15:54:03

பெரியார் மருத்துவக்குழுமம் நடத்திய பெண்களுக்கான மார்பகம் - கருப்பை நோய் கண்டறியும் இலவச முகாம்

பெரியார் மருத்துவக்குழுமம் நடத்திய பெண்களுக்கான மார்பகம் - கருப்பை நோய் கண்டறியும் இலவச முகாம்

பெரியார் மருத்துவக்குழுமம் நடத்திய பெண்களுக்கான மார்பகம் - கருப்பை நோய் கண்டறியும் இலவச முகாம் சிவகிரி, ஆக. 21- பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் இன்று (21.8.2016) சிவகிரி திருவள்ளுவர் கல்விக் கலைமன்ற அரங்கில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பை நோய் கண்டறியும் விழிப்புணர்வு இலவச முகாம் நடைபெற்றது. பெரியார் மருத்துவக் குழுமம், சிவகிரி திருவள்ளுவர் கல்விக் கலை மன்றம், இராசபாளையம் மாவட்ட திராவிடர் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இம்....... மேலும்

21 ஆகஸ்ட் 2016 16:55:04

பெரியார்திடல் பணியாளர்களின் தேனினும் இனிமையான இன்பச்சுற்றுலா

பெரியார்திடல் பணியாளர்களின் தேனினும் இனிமையான இன்பச்சுற்றுலா

பெரியார்திடல் பணியாளர்களின் தேனினும் இனிமையான இன்பச்சுற்றுலா நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது! ஆம்! விடுதலைப் பணியாளர்களின் இனிவரும் ஒவ்வொரு ஆண்டிலும் சுற்றுலா செல்வது என்று, கடந்த மார்ச் மாத பணியாளர்கள் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் முன்னிலையில் பெரியவர் சிறியவர் என்று வேறு பாடின்றி பணியாளர்கள் அனைவராலும் அன்பண்ணா என்று அன்போடு அழைக்கப்படும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர் கள், கழகத் தலைவர் தமிழர் தலைவர்....... மேலும்

21 ஆகஸ்ட் 2016 16:46:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவரின் 79ஆம் ஆண்டு பிறந்தநாளை குறிக்கும் வகையில் திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.790 நன்கொடையினை திராவிடர் தொழிலாளர் கழக பேரவையின் தலைவர் ஆ.நாகலிங்கம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியன் உள்ளார். 11.3.2012 தஞ்சை மாநாட்டில் விடுதலை வைப்பு நிதியாக தமிழர்தலைவரிடம் திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை சார்பாக ஆ.நாகலிங்கம் ரூ.1000 வழங்கினார்..
 
Banner
Banner