நினைவுநாள் நன்கொடை
முன்பு அடுத்து Page:

தமிழ் தென்றல் திரு.வி.க. சிலைக்கு

  தமிழ் தென்றல் திரு.வி.க. சிலைக்கு

கழகத் தோழர்கள் மாலை அணிவிப்புசென்னை, ஆக.26 தந்தை பெரியார் அவர்களின் உற்ற தோழ ரும், தொழிற்சங்கங்கள் கண்டு தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கு பாடுபட்டவருமான தமிழ் தென்றல் திரு.வி.க.அவர்களின் 134ஆவது பிறந்த நாளான இன்று (26.8.2016) காலை 7.30 மணிக்கு செம்பியம் திரு.வி.க.நகர் பல்ல வன் சாலையில் அமைந்திருக்கும் திரு.வி.க. அவர்களது சிலைக்கு பெரம்பூர்,- செம்பியம் கழக சார் பில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. தந்தை பெரியார் வாழ்க, திரு.வி.க.வின் புகழ் ஓங்குக!....... மேலும்

26 ஆகஸ்ட் 2016 16:17:04

ஞா.சகாயராஜ் படத்தினை திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் நினைவுரை

 ஞா.சகாயராஜ் படத்தினை திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் நினைவுரை

திருச்சி, ஆக. 25- திருச்சி மண் டல தலைவர் ஞா-.ஆரோக்கிய ராஜ் சகோதரர் ஞா.சகாயராஜ் உடல் நலக்குறைவால் கடந்த ஜூலை 28 ஆம் தேதி மறை வுற்றார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி, திருச்சி திருவெறும் பூர், வேங்கூர் வி.எஸ்.நகரிலுள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (13.8.2016) காலை 10.30 மணிய ளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மு.சேகர் தலைமை தாங்கினார். மண்டலச் செயலா ளர் மு.நற்குணம், திருவெறும் பூர் ஒன்றியத் தலைவர்....... மேலும்

25 ஆகஸ்ட் 2016 17:26:05

கிருட்டிணகிரி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ - மா…

கிருட்டிணகிரி மாவட்டத்தில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கல்

கிருட்டிணகிரி, ஆக. 25- உலக மனித நேய மாண்பாளர் பகுத் தறிவு பகலவன் தந்தை பெரி யார் 137 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தஞ்சை பெரி யார் மணியம்மை பல்கலைக் கழகமும், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்க ளுக்கு தமிழகம் தழுவிய அள வில் பெரியார் 1000 வினா விடைப்போட்டி நடத்தின. கிருட்டிணகிரி மாவட்டத் தில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்ற....... மேலும்

25 ஆகஸ்ட் 2016 17:16:05

காரைக்குடியில் நடைபெற்ற முப்பெரும் விழா

காரைக்குடியில் நடைபெற்ற முப்பெரும் விழா

காரைக்குடி, ஆக-. 25- காரைக் குடி விடுதலை வாசகர் வட்டம் தொடக்க விழா, தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நூற் றாண்டு விழா - படத்திறப்பு, புதிய கல்விக்கொள்கை - ஒரு பார்வை கருத்தரங்கம் என முப்பெரும் விழாவாக 21.8.2016 அன்று மாலை காரைக்குடி வீ.கே.யென் மாளிகையில் நடைபெற்றது. காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ம.கு. வைகறை தலைமையில் நடை பெற்ற விழாவைத் தொடங்கி வைத்த தி.மு.க மாநில இலக்கிய அணி தலைவரும், மேனாள்....... மேலும்

25 ஆகஸ்ட் 2016 16:58:04

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் அறிவார்ந்த பட்டிமன்றம்

மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் அறிவார்ந்த பட்டிமன்றம்

தந்தை பெரியாரால் தலைநிமிர்ந்த தமிழகம், தொடர்ந்து  அறிவியல் நோக்கில்தான் சென்று கொண்டிருக்கிறதுதஞ்சையில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் தீர்ப்பை தமிழர் தலைவர் மேலும் உறுதி செய்தார்! தஞ்சை. ஆக, 23. சரபோஜி கல்லூரி மாணவர்கள் நடத் திய “அறிவார்ந்த பட்டிமன்றத்தில்’’ கலந்து கொண்ட தமிழர் தலைவர் தனது நிறைவுரையில், தந்தை பெரியா ரால் தலைநிமிர்ந்த தமிழகம், தொடர்ந்து அறிவியல் நோக்கில்தான் சென்று கொண்டிருக்கிறது என்று தீர்ப்பை மேலும் உறுதி செய்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த பட்டிமன்றம்! தஞ்சை....... மேலும்

24 ஆகஸ்ட் 2016 11:14:11

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை பெரியார் திடல் எம். ஆர்.ராதா மன்ற பொறுப்பாளர் வி. எஸ்.செந்தில்குமாரின் மூத்த சகோதரி திருமதி எஸ்.ஆதிலட்சுமி(முன் னாள் துணை வட்டாட் சியர்,மதுரை) அய்ந்தாம் ஆண்டு(10.4.2012) நினைவுநாள்நன் கொடையாக ரூ.200 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வி.எஸ்.மகா, வி.எஸ்.செந்தில்குமார், ம.செ.நிலவன், ம.செ. இனியன்ஆகியோர் வழங்கினர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner