நன்கொடை
முன்பு அடுத்து Page:

சிலம்ப பயிற்சி

சிலம்ப பயிற்சி

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் 23-.7.-2016 அன்று பெரியார் திடலில் சிலம்பாட்டப் பயிற்சியை துவக்கி வைத்தார் உடன் மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், மாநில மாணவர் அணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், சுப்பிரமணிய ஆசான் சிலம்பாட்டக் குழுவின் ஆசிரியர் ஹரி மற்றும் குழுவினருடன் பயிற்சி பெறும் கழகத் தோழர்கள். மேலும்

26 ஜூலை 2016 17:03:05

பெரியார் 1000 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

பெரியார் 1000 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

மேட்டூர், ஜூலை 26 மேட்டூர் கழக மாவட்டம் எடப்பாடி பெரியார் படிப்பகத்தில் பெரியார் 1000 மாபெரும் வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங் கும் விழாவும், 82ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் ‘‘விடுதலை’’ யின் வெற்றி விழாவும், கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழாவும் 15.7.2016 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செய லாளர் கா.நா.பாலு தலைமை தாங்கினார். நகர தலைவர்....... மேலும்

26 ஜூலை 2016 15:36:03

தந்தை பெரியார், பச்சை தமிழர் காமராசர் பிறந்த நாள் திராவிடர் கழக பொதுக்கூட்டம்

தந்தை பெரியார், பச்சை தமிழர் காமராசர் பிறந்த நாள் திராவிடர் கழக பொதுக்கூட்டம்

  திருத்துறைப்பூண்டி, ஜூலை 26 திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் திராவிடர் கழகம் சார் பில் தந்தை பெரியார் அவர் களின் பிறந்த நாள் விழாவும், பச்சை தமிழர் காமராசர் பிறந்த நாள் விழாவும் நகர தலைவர் தி.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அனைவரை யும் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.கவிதம்பி வர வேற்றார். மாவட்ட தலைவர் கி.முருகையன், மாவட்ட செய லாளர் ச.பொன்முடி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரி.கலைவாணி, ஒன்றிய செயலா ளர் இரா.அறிவழகன்,....... மேலும்

26 ஜூலை 2016 15:33:03

பெரியார் 1000 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

பெரியார் 1000 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

மேட்டூர், ஜூலை 26 மேட்டூர் கழக மாவட்டம் எடப்பாடி பெரியார் படிப்பகத்தில் பெரியார் 1000 மாபெரும் வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங் கும் விழாவும், 82ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் ‘‘விடுதலை’’ யின் வெற்றி விழாவும், கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழாவும் 15.7.2016 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செய லாளர் கா.நா.பாலு தலைமை தாங்கினார். நகர தலைவர்....... மேலும்

26 ஜூலை 2016 15:12:03

பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு

பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு

9.7.2016 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்களுக்கு மேனாள் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெ.மதி மணியன் அவர்கள் சால்வைக்கு பதில் அரை ஆண்டு சந்தா ரூ. 900த்தை பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் இர.கிருட்டிணமூர்த்தி அவர்களிடம் வழங்கினார். உடன் தருமபுரி திராவிடர் கழக மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில....... மேலும்

26 ஜூலை 2016 15:12:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குரோம்பேட்டை ம.இனிமை இல்லத்திற்கு சென்றபோது விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 அய் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங் கினர். உடன் வெ.ஞான சேகரன்,சென்னை மண்டல செயலாளர், பொறியாளர்சுந்த ராஜிலுஆகியோர்  சென்றிருந்தனர்..
 
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner
Banner