Banner
முன்பு அடுத்து Page:

குலக்கல்வித் திட்டம்ஒழித்த தந்தை பெரியார் கர்நாடக மாநில கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

குலக்கல்வித் திட்டம்ஒழித்த தந்தை பெரியார் கர்நாடக மாநில கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

குலக்கல்வித் திட்டம்ஒழித்த தந்தை பெரியார் கர்நாடக மாநில கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் பெங்களூரு, ஏப். 24_ பெங்களூர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள கருநாடக மாநில திரா விடர் கழகத்தின் தந்தை பெரியார் மய்யத்தில் 19.4.2015 அன்று நடை பெற்ற குலக்கல்வித்திட் டம் ஒழித்த தந்தை பெரி யார் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற் றது. பெங்களூரு முத்து. செல்வன் சிறப்புரை ஆற் றினார். குலக்கலிவித் திட் டத்தின் பின்னணி, அதன்....... மேலும்

24 ஏப்ரல் 2015 17:56:05

பாணாவரம் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு கழகப் பொருளாளர் சிறப்புரையாற்றினார்

பாணாவரம் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு கழகப் பொருளாளர் சிறப்புரையாற்றினார்

பாணாவரம், ஏப். 24_ காஞ்சி மண்டலம், அரக் கோணம் கழக மாவட் டம், பாணாவரத்தில் 173_ஆம் திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடு 18.4.2015 அன்று பாணா வரத்தில் சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டிற்கு கோபி லட்சுமி தலைமை யேற்க சுரேஷ் காமாட்சி, ஜோதி திலகவதி முன்னிலை வகிக்க, பழனி வள்ளி கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்கள். மாநாட்டில் சிறப்பு விருந் தினர்களாக வடமாவட் டங்களில் அமைப்புச் செய லாளர்....... மேலும்

24 ஏப்ரல் 2015 17:51:05

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்பு ஊற்றங்கரை, ஏப். 24_ ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 52 மாத நிகழ்வாக மகளிர் தின சிறப்பு கருத்தரங்க மும் மூவலூர் இராமாமிர் தம் அவர்களின் படத் திறப்பும் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் காலை 10 மணி அளவில் நடை பெற்றது.  விடுதலை வாச கர்....... மேலும்

24 ஏப்ரல் 2015 17:51:05

சிறை சென்ற தோழர்களுக்குப் பாராட்டு

சிறை சென்ற தோழர்களுக்குப் பாராட்டு

கிருட்டினகிரி, ஏப். 24_ சிறை சென்ற கிருட்டின கிரி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கோ. திராவிடமணி, மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன் 18.4.2015 அன்று பிணையில் வந் ததை அறிந்து தருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத் தூர் கழக மாவட்டங்க ளைச் சேர்ந்த பொறுப் பாளர்களும், தோழர்களும் 19.4.2015 அன்று காலை 9 மணியளவில் காவேரிப் பட்டணம் கோ.திராவிட மணி இல்லத்தில் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் தி.கதிரவன் தலை....... மேலும்

24 ஏப்ரல் 2015 17:45:05

தமிழர் தலைவரின் பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை தடை!சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவு!

தமிழர் தலைவரின் பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை தடை!சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவு! சென்னை. ஏப். 24- பூவிருந்தவல்லி திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டுக்கு காவல்துறை விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் 28.4.2015 அன்று திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடத்தவும் அதில் ஒலிபெருக்கி வைத்து கொள்ள அனு மதியும் கேட்டு, கடந்த 4.4.2015 சனிக்கிழமை அன்று, மனு கொடுக்கப்பட்டது. பின்பு 12.4.2015....... மேலும்

24 ஏப்ரல் 2015 17:44:05

வேலூர் சத்துவாச்சாரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

வேலூர் சத்துவாச்சாரியில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

வேலூர், ஏப். 23_ 19.4.2015 அன்று மாலை சத்துவாச்சரி ஆர்.டி.ஓ. சாலையில் சுயமரியாதைச் சுடரொளிகள் சாமி சம் மாரன், மாவூர் சுப்ரமணி, டான்சி சங்கர், ச.நா.சோமு நினைவு மேடையில் திரா விடர் விழிப்புணர்வு வட் டார மாநாடு நடைபெற்றது. வேலூர் கழக மாவட் டச் செயலாளர் க.சிகா மணி மாநாட்டுக் கொடி யேற்றி வைத்தார். வேலூர் கழக மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் வர வேற்புரையாற்றினார். வேலூர் கழக மாவட்ட அமைப்பாளர் ச.கி.செல்....... மேலும்

23 ஏப்ரல் 2015 16:47:04

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

மேட்டுப்பாளையம், ஏப். 23_ கோபி கழக மாவட் டம் பெ.மேட்டுப்பாளை யத்தில்  திராவிடர் விழிப் புணர்வு மாநாடு 19-.04-.2015  ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார். 19-.04.-2015 ஞாயிறு மாலை 6.30 மணியளவில் பெ.மேட்டுப்பாளையம் பெரியார்திடலில் சுயமரி யாதைச் சுடரொளி காளி யண்ணன் நினைவரங்கத் தில் வட்டார திராவிடர் விழிப்புணர்வு மாநாடு தொடங்கியது. மாவட்ட துணைச்செயலாளர் அ.பாட்டுச்சாமி தலைமை....... மேலும்

23 ஏப்ரல் 2015 16:47:04

வேலூர் சிறையிலிருந்து 15 கழகத் தோழர்களும் விடுதலை

வேலூர் சிறையிலிருந்து 15 கழகத் தோழர்களும் விடுதலை

வேலூர் ஏப்.18_ சென்னை பெரியார் திட லில் நடைபெற்ற தாலி யகற்றும் நிகழ்ச்சி நிறை வடைந்த நிலையில், இந்துத்துவாவாதிகள் அத்துமீறி சென்னை பெரி யார் திடலில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட வர்களைத் தடுத்த கழகத் தோழர்கள் கைது செய் யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட் டனர். நேற்று மாலை அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.விவரம் வருமாறு: ஏப்ரல் 14 அன்று திரா விடர் கழகம் நடத்த விருந்த அம்பேத்கர் பிறந்த நாள்....... மேலும்

18 ஏப்ரல் 2015 16:23:04

வேட்டவலத்தில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

வேட்டவலத்தில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

வேட்டவலத்தில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு வேட்டவலம், ஏப். 18_ திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத் தில் 11.4.2015 அன்று மாலை 5.30 மணியளவில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மாவட் டத் தலைவர் பி.பட்டா பிராமன் தலைமையில் வேலூர் மண்டலத் தலை வர் வி.சடகோபன், மண்ட லச் செயலாளர் க.பஞ் சாட்சரம், மாவட்ட அமைப் பாளர் சு.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலை வர் சா.கிருட்டிணன், எடப்பாளையம் தலைவர் மருத்துவர் செ.குப்புசாமி ஆகியோர் முன்னிலை....... மேலும்

18 ஏப்ரல் 2015 13:46:01

எழுத்துரு அளவு Larger Font Smaller Font



.
 
Banner

அண்மைச் செயல்பாடுகள்