நன்கொடை
முன்பு அடுத்து Page:

எல்.ஜி.அவர்களுக்கு ‘சுயமரியாதை செம்மல்’ விருது தமிழர் தலைவர் வழங்கினார்

எல்.ஜி.அவர்களுக்கு ‘சுயமரியாதை செம்மல்’ விருது தமிழர் தலைவர் வழங்கினார்

எல்.ஜி.அவர்களுக்கு ‘சுயமரியாதை செம்மல்’ விருது தமிழர் தலைவர் வழங்கினார் மகாத்மா காந்திக்கே சுயமரியாதையினைப் பெற்றுத் தந்தது நீதிக்கட்சிகரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் பெருமிதம் தஞ்சை, ஜூலை 25 நேற்று (24.7.2016)ஞாயிற்றுக்கிழமை மாலை கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில், நீதிக்கட்சியின் நூற் றாண்டு விழா, திராவிடர் கழகத் தலை வர், தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்  சிறப் புடன் கொண்டாடப் பெற்றது.      இவ்விழாவின்போது, மொழிப்போர் வீரர் எல்.கணேசன் அவர்களுக்கு, திரா....... மேலும்

25 ஜூலை 2016 16:55:04

தந்தை பெரியார் 138ஆம் பிறந்த நாளை கொண்டாடுதல், மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் - விடுதலைக்…

தந்தை பெரியார் 138ஆம் பிறந்த நாளை கொண்டாடுதல், மாவட்டம்  முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் - விடுதலைக்கு சந்தா சேர்த்தல்  அரியலூர் கலந்துரையாடலில் முடிவு

செயங்கொண்டம், ஜூலை 25 அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.7.2016 அன்று மாலை 6 மணியளவில் செயங்கொண்டம் பெரியார் கல்வி நிலைய வளா கத்தில் நடைபெற்றது.கழகப் பொதுச்செயலாளர் இரா.செயக்குமார் தலைமை யேற்க மண்டல தலைவர் சி.காமராஜ், மண்டல செயலாளர் ச.மணிவண்ணன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்த னைச்செல்வன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆசிரியர் கலைவாணன் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்தில் கழக....... மேலும்

25 ஜூலை 2016 16:21:04

குடியாத்தம் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் திராவிடர் இனச்சான்றோர்கள் பிறந்தநாள் படத்திறப்பு - கருத்த…

குடியாத்தம் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் திராவிடர் இனச்சான்றோர்கள் பிறந்தநாள் படத்திறப்பு - கருத்தரங்கம்

குடியாத்தம், ஜூலை 25- குடியாத் தம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் 17.07.2016 ஞாயிற் றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில் குடியாத்தம் விடு தலை வாசகர் வட்டம் சார்பில் திராவிடர் இனச்சான்றோர்கள் தாத்தா இரட்டைமலை சீனிவா சன், மூவளூர் இராமாமிர்தம் அம்மையார், பனகல் அரசர், கல்வி வள்ளல் காமராசர் ஆகி யோரின் பிறந்த நாள் படத் திறப்பு மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு குடியாத் தம் விடுதலை வாசகர் வட்ட....... மேலும்

25 ஜூலை 2016 16:20:04

சுயமரியாதை சுடரொளி தெ.சமரசம் நினைவு நாள் கருத்தரங்கம்

சுயமரியாதை சுடரொளி தெ.சமரசம் நினைவு நாள் கருத்தரங்கம்

வேலூர், ஜூலை 25 வேலூர் சுய மரியாதை சுடரொளி, பகுத் தறிவு செம்மல் மூத்த வழக் கறிஞர் தெ.சமரசம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் 17.07.2016 காலை 10.00 மணி அளவில் வேலூரில் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்க ளால் சமரசம் என பெயர் சூட் டப்பட்டு பேரறிஞர் அண்ணா வால் சுயமரியாதை திருமணம் நடத்திக்கொண்டவர். தன் இறுதி மூச்சுவரையில் தந்தை பெரியாரின் கொள்கையிலே வாழ்ந்தவர். நினைவேந்தல் நிகழ்ச்சியில்....... மேலும்

25 ஜூலை 2016 16:19:04

மதுரையில் நடைபெற்ற கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் பொதுக் கூட்டம்

மதுரையில் நடைபெற்ற கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் பொதுக் கூட்டம்

மதுரை, ஜூலை 25 மதுரை மாந கர் மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பாக கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை பேருந்து நிலையம் அருகில் கடந்த 14.7.2016 வியாழக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச்செயலாளர் அ.வேங்கைமாறன் தலைமை வகித்தார். மேனாள் மாவட்டச் செயலர் க.அழகர் அனைவரை யும் வரவேற்றார். தொடர்ந்து உசிலை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கா.சிவ குருநாதன், மண்டலச்....... மேலும்

25 ஜூலை 2016 16:19:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெரியார் மாணாக் கன் - செல்வி ஆகியோ ரின் மகள் தொண்டறம் விடுதலை வளர்ச்சி நிதி 34ஆவது தவணையாக ரூ.நூறு நன்கொடை வழங்கினார். நன்றி..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner
Banner